sathiya narayanan : கருத்துக்கள் ( 211 )
sathiya narayanan
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
4
2020
பொது போலீஸ் சீர்திருத்தம் சாத்தியமா பல கமிஷன்கள் அமைத்தும் பலனில்லை
தமிழ்நாட்டில் உள்ள இரண்டு பிரதான கட்சிகளும் காவல் துறையை தன்னுடைய சொந்த நலனுக்கு மட்டுமே பயன் படுத்துகிறது. அது மட்டும் இல்லாமல் சில காவலர்கள் தன்னை யாரும் எதுவம் செய்ய முடியாது என்ற எண்ணத்தில் உள்ளார்கள். காவல் துறையில் உள்ள நல்ல காவலர்கள் தவறானவர்களை தட்டி கேட்பது இல்லை. இப்படி தனி மனித ஒழுக்கம் மட்டுமே சீர்திருத்த முடியும். அப்படி ஒரு ஒழுக்கம் சாத்தியம் இப்போதைக்கு இல்லை என்ற எதிர்மறை தோன்றுகிறது.   00:32:10 IST
Rate this:
2 members
0 members
9 members

ஜூலை
4
2020
அரசியல் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதருக்கும் எனக்கும் தொடர்பில்லை அமைச்சர்
நீங்க தான சார் லக்க்குப் மரணத்துக்கு விளக்கம் கொடுத்தேங்க   21:07:43 IST
Rate this:
2 members
0 members
14 members

ஜூலை
3
2020
அரசியல் ராஜேந்திர பாலாஜிக்கு மீண்டும் கட்சி பதவி
நான் அப்போதே கூறி இருந்தேன் இவர் நூல் விட்டு பார்க்கிறார் என்று அதில் வெற்றியும் பெற்று உள்ளார். அந்த பதவி பெரும்வரை இஸ்டாலினை மீண்டும் தாக்கி பேசுவார். அனால் அவர் கட்டுப்பாடோடு பேசுவாரா அல்லது திரும்ப சர்ச்சைக்கு உலாவர என்பது தெரியவில்லை   03:41:41 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
3
2020
அரசியல் சீன பொருட்களை தவிர்க்க உறுதிமொழி பா.ஜ., தமிழக தலைவர் முருகன்
இது சின்ன பிரச்சனையா பெரிய பிரச்சனையா நீங்க பேசும்போது அதையும் சேர்த்து சொல்லிவிட்டால் நாங்கள் அது எப்படியென்று புரிந்துகொண்டு அதற்கு தகுந்த போல நடந்து கொள்வோம்( ex. நீங்கள் சிறியா பிரச்சனை என்றால் அது யாருக்காவது உயிர் போகிற அளவு இருக்கும். பெரிய பிரச்சனை என்று கூறீனீர்கள் என்றால் யாராவது ட்வீட் செய்தது இருப்பார்கள்) கொஞ்சம் வில்லகமாக சொல்லுக தலைவர, அந்த பத்திரிக்காய் படிக்க எங்களுக்கு வாய்ப்பு இல்லை.   03:37:29 IST
Rate this:
1 members
0 members
5 members

ஜூலை
3
2020
பொது ஓமந்தூரார் மருத்துவமனைக்கு புதிய முதல்வர் நியமனம்
இவர் மிகவும் சிறப்பான மருத்துவர். நான் இந்தியாவில் இருந்தபோது இவரிடம் தான் என்குடும்பத்துக்கு மருத்துவம் பார்த்துக்கொள்வோம். அனால் மாணவர்களிடம் மிகவும் கண்டீப்பானவர்.   03:31:04 IST
Rate this:
2 members
0 members
4 members

ஜூலை
3
2020
பொது செப்., 13ம் தேதி நீட் தேர்வு மத்திய அமைச்சர் அறிவிப்பு
எல்லா எக்ஸாமும் கான்செல் ஆகுது அது போல நீட்டியும் கான்செல் பண்ணி இருக்கற சீட் எல்லாம் பாவம் பசங்களுக்கு கொடுங்கள்.   03:29:05 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
3
2020
பொது திருப்பதி கோவிலில் அர்ச்சகர் உட்பட 10க்கும் அதிகமானோருக்கு கொரோனா
வெஜிடேரியனுக்கு கொரோன வராது என்று இந்தியாவில் ஒருவர் கூறி இருந்தார். அப்பா அந்த அர்ச்சகர்கள் உணவு பழக்கத்தை தேவஸ்த்தானம் கண்காணிக்கவேண்டும்.   03:27:55 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
2
2020
சம்பவம் வியாபாரிகள் மரண வழக்கு எஸ்.ஐ., பாலகிருஷ்ணன், 2 போலீஸ் கைது
he got job again working now in nagapattinam if you want i can share the evidences   02:39:32 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூலை
1
2020
சினிமா சத்தியமா விடவே கூடாது - ரஜினி ஆத்திரம்...
இனிமே இவரு வயசுக்கு வந்த என்ன வரலைனா என்ன? எவ்ளோ சீக்கரம் தூக்கம் கலஞ்சிடுச்சு சூப்பர் சார்   03:00:43 IST
Rate this:
3 members
0 members
10 members

ஜூலை
1
2020
பொது தூத்துக்குடியால் சர்ச்சையில் சிக்கும் போலீஸ் அதிகாரிகள்
neenga ellam manusanungala 2 uyer erunthu erukku eppa vanthu arasiyal pesarareenga enna jenmanga neenga   16:45:40 IST
Rate this:
3 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X