SEETHARAMAN : கருத்துக்கள் ( 252 )
SEETHARAMAN
Advertisement
Advertisement
ஜனவரி
17
2017
அரசியல் ரிசர்வ் வங்கி செயல்பாட்டில் மோடியின் ஆதிக்கம் ராகுல்
அட விடு , பேபி .... மோடி என்னதான் ரிசர்வ் வங்கியை கண்ட்ரோல் செய்தாலும் 10 பைசா அதிலிருந்து தொடமுடியாது ஆனா நாம சுவிஸ் பேங்க் விஷயம் அப்படியா ? ஒரே நிமிஷத்துல சர்வதேச வங்கி அத்தனையிலும் ரவுண்டு வருவோமில்ல   10:12:15 IST
Rate this:
9 members
0 members
29 members
Share this Comment

ஜனவரி
17
2017
அரசியல் குடும்ப அரசியல் செய்வோம் நடராசன் கொக்கரிப்பு
ஜெ. வின் பலவீனங்களைப் பயன்படுத்திக் கொண்டு அட்டையாய் ஒட்டிக்கொண்டு உறிஞ்சிக் குடித்த குடும்பம் இது. சமூக நலன்களுக்காக உடல், பொருள் மற்றும் ஆவியைத் துறந்த பல நுறு குடும்பங்கள் தமிழகத்தில் எந்த ஆரவாரமுமின்றி அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன . ஆனால் திருடுவதையே தொழிலாகக் கொண்ட குடும்பம் சில கொக்கரிக்கின்றன . இதை விமர்சனமே செய்யாமல் சில காட்சி , அச்சு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றன . முதுகெலும்பு இல்லாதவர்கள் அல்லது எலும்புத் துண்டுகளுக்கு வாலாட்டுபவர்கள் .   10:03:06 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
12
2017
அரசியல் பாடநூல் அலுவலகத்தில் சசிகலா படம் முதல்வர் பன்னீர் படம் புறக்கணிப்பு
அரம் போலும் கூர்மைய ரேனும் மரம் போல்வர் மக்கட் பண்பில்லாதவர் .   12:21:22 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
12
2016
அரசியல் தமிழக அரசு செயல்பாட்டில் மத்திய அரசு ஆதிக்கம்? சந்தேகம் எழுப்பும் திருமாவளவன்
பொது சிவில் சட்டம் - திருமாவை ஏன் சங்கடப்படுத்துகிறது ? உண்மை என்னவென்றால் நிதி பெருமளவில் இருந்தால்தானே அரசியல் நடத்த முடியும் ? இச்சட்டத்திற்கு எதிராக சட்டரீதியாக போராட்டமுடியாத மதவெறியர்கள் தங்கள் பிற்போக்குத்தனத்திற்கு ஆதரவான ஆட்களைத் தேடி அலைகிறார்கள் . ஆதாயத்தை தேடுபவர்கள் தானேதேடிப் போகிறார்கள் .... இதில் பொதுவுடமை, சிறுத்தை எல்லாம் அடக்கம் .....   11:10:47 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
13
2016
அரசியல் கறுப்பு பணம் விவகாரம்கெஜ்ரிவாலுக்கு பா.ஜ., கண்டனம்
டெல்லி மாநில அரசின் வாக்காளர்களில் பெரும்பான்மையோர் அடிமுட்டாள்கள் என்பது அவர்களின் முதலமைச்சரைப் பார்த்தாலே தெரிகிறது .....   10:56:22 IST
Rate this:
5 members
0 members
17 members
Share this Comment

நவம்பர்
12
2016
அரசியல் கறுப்பு பணத்தை ஒழிக்க முடியுமா? மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் கேள்வி
கறுப்புப் பண உலகின் காவல் நாயகன் கருத்து சொல்கிறார் , '' வேதாந்தா '' கொள்ளைக் கம்பெனியின் நிழல் இயக்குனர் உண்மைகளைத் தவிர எதையும் பேசமாட்டார் கேட்டுக் கொள்வோம் .....   11:30:54 IST
Rate this:
1 members
0 members
16 members
Share this Comment

நவம்பர்
11
2016
பொது பணமின்றி தவித்தவர்களுக்கு இலவச உணவு நெல்லையில் மனிதாபிமான ஓட்டல்
இறைவன் இவர்களுக்கு நோயற்ற நீண்ட சந்தோஷமான வாழ்வை அளிக்கட்டும் .......   12:26:15 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

நவம்பர்
10
2016
அரசியல் விஜயகாந்த் பிரசாரம் கைகொடுக்குமா? தே.மு.தி.க.,வினர் கவலை
தேமுதிக - தமிழ்நாட்டின் அரசியல் களத்திலேயே இல்லை . '' மேதாவிலாசமான தலைமை '' , '' ஒவ்வொரு தமிழனையும் திரும்பிப் பார்க்க வைக்கும் கொள்கைகள்'' ஏம்மா பிரேமலதா இன்னுமா எங்களை ஏமாளின்னு நினைக்கிறே?   12:14:10 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
9
2016
அரசியல் கதிகலங்கிய தி.மு.க.,- அ.தி.மு.க., சொல்கிறார் பிரேமலதா
இந்த அம்மணியின் செயல்திட்டம் தான் என்ன ? சட்டுபுட்டுன்னு ஒரு மாநாடு போட்டோமா, பாஜகவில் இணைப்பு விழா நடத்துனோமா என்ற ரூட்ல போகிற மாதிரி தெரியுதே   14:44:23 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

நவம்பர்
9
2016
பொது மோடியின் துணிச்சலுக்கு ஒரு சலாம்!
ஒரு சில நாட்கள் ஏற்படும் இன்னல்கள் என்பது உண்மைதான் . பலநூறு கோடிகள் கறுப்புப் பணத்தை நிழல் உலக செயல்களுக்காக ரொக்கமாகப் பதுக்கி வைத்துள்ள கயவர்களின் மூச்சுக் காற்று இன்று நின்றுபோயிருப்பது உங்களுக்குத் புரியவில்லையா ?   14:28:47 IST
Rate this:
2 members
0 members
21 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X