selvaraju : கருத்துக்கள் ( 6 )
selvaraju
Advertisement
Advertisement
Advertisement
மே
28
2021
அரசியல் புயல் பாதிப்புகளை பார்வையிட்ட மோடி ஆய்வு கூட்டத்தை புறக்கணித்த மம்தா
மோடி முதல்வராக இருந்த போது இது போன்று மன்மோகன்சிங்கை புறக்கணிக்க வில்லையா என்பதையும் யோசியுங்கள்.எதிர்கட்சி எம்.எல்.ஏக்கள் எந்த மாநில ஆலோசனைக்கூட்டத்தில் பங்கு கொண்டார்கள்.இதே மோடி கஜா புயல் பாதிப்பின் போது எத்தனை நாள் கழித்து வந்தார் சென்றார் நிவாரணம் அறிவித்தார் .தமிழ்நாடும் இந்தியாவில் தானே இருக்கிறது   19:50:50 IST
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
5
2020
பொது விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை டிச. 9-ம் தேதி ஒத்திவைப்பு
விவசாயிகளுக்கு நன்மை பயக்காது என் நினைக்கும் விவசாயிகளுக்கு ஏன் கட்டாயமாக அமல் படுத்த வேண்டும்.அவர்கள் கேட்கும் சாமிநாதன் குழுவின் அறிக்கையை அமல் படுத்தலாமே.கேட்பதை கொடுக்காமல் திணிப்பதை எவ்வாறு ஏற்பது ? அதானிக்கும் அம்பானிக்கும் இவ்வாறு செய்யலாமே? அவர்கள் கேட்காமலே கொடுப்பதனாலா?   06:20:17 IST
Rate this:
2 members
0 members
2 members

டிசம்பர்
5
2020
பொது அரசுடன் விவசாயிகள் 9ம் தேதி அடுத்தக்கட்ட பேச்சு
இந்த சட்டத்தின் விளைவுகளுக்கு மத்திய அரசோ மாநில அரசோ பொறுப்பாகாது எனில் யாருக்காக இந்த சட்டம். குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயிக்க அரசுக்கு என்ன தயக்கம்.கரும்பு விவசாயிகளின் நிலை என்ன என்பதை குளிரூட்டப்பட்ட அறையில் இருந்து கருத்து சொல்லும் கனவான்களே மழையிலும் வரட்சியிலும் எங்கள் நிலை என்ன என்பது தெரியுமா? 1000கோடி கடன் வாங்கினால் அரச மரியாதையுடன் வெளிநாடு சென்று வாழலாம்.ஆயிரம் வாங்கினால் தூக்கில் தொங்கலாம்.கடன் வசூல் தனியார் வசம் .இது யாருக்கான அரசு   06:10:36 IST
Rate this:
2 members
0 members
2 members

செப்டம்பர்
22
2020
அரசியல் ஒரு நாள் உண்ணாவிரதம் ஹரிவன்ஸ் முடிவு
முன்னர் நீங்கள் செய்ததுதானே. உங்கள் நாகரீகம் பற்றி தெரியும். கார்ப்பரேட்டுக்காக தாரைவார்க்கும் நாகரிகம் தானே. ஒரு விவசாயியாக பத்து ஆண்டுக்கு முன் பின் என பேசுபவர்களே பத்து வருடம் முன் யூரியா விலை நானூற்று இருபது இன்று யூரியா விலை என்ன? நாங்கள் கேட்பது குறைந்த பட்ச ஆதாய விலையே தவிர ஒப்பந்தம் அல்ல   17:09:36 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
10
2020
பொது 10ம் வகுப்பு தேர்வில் 100% பாஸ் மாணவியரை விட மாணவர்கள் அதிக தேர்ச்சி
தனியார் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு விடைத்தாள் இல்லாமல் 500க்கு 498வரை மதிப்பெண் போடுகிறார்கள். காலாண்டு அரையாண்டு தேர்வே வைக்காமல் தேர்ச்சி அதிக மதிப்பெண் .ஆனால் அரசு பள்ளி மாணவர்களுக்கு கண்டிப்பாக விடைத்தாள் மட்டுமே.அரசின் கொள்கை சூப்பர்   10:38:25 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
15
2020
சிறப்பு பகுதிகள் ஸ்டாலினும், கமலும் தமிழகத்துக்கு வேண்டாம் இனி!
அரசு மருத்துவர்கள் ,நர்ஸ்கள் தற்போது தான் கண்ணுக்கு தெரிகிறார்கள்.இதற்கு முன்பு அசிங்க படுத்திய போது கண்ணுக்கு தெரியவில்லை.ஆனால் மக்கள் நலன் என குரல் கொடுத்த பண்ணியவான்கள் தங்கள் உயிரை பணயம் வைத்து பணி செய்யும் மருத்துவர்களை வசைபாடுவதை இனியாவது நிறுத்துவார்களா?   06:26:28 IST
Rate this:
1 members
0 members
9 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X