வேழவேந்தன்.க : கருத்துக்கள் ( 4 )
வேழவேந்தன்.க
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
23
2018
சம்பவம் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மாற்றம் லஞ்ச சோதனையில் சிக்கியவர்கள் தூக்கியடிப்பு
இலஞ்சத்தை ஒழிக்க முடியாத துறைகளில் போக்குவரத்துத் துறை(RTO ),பதிவுத் துறை. நில அளவைத்துறை (Survey Dept ), வருவாய்த் துறை,உள்ளாட்சிகள் மற்றும் காவல்துறை ஆகியவைகள் முதன்மையானவை என்பதில் ஐயமில்லை   13:37:45 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

செப்டம்பர்
19
2017
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
18
2017
அரசியல் 18 தொகுதிகள் காலி என அறிவிக்க அரசு முடிவு எதிர்த்து எம்.எல்.ஏ.,க்கள் வழக்கு
ஏற்கனவே அளவிற்ற பணிப்பளுவினால் (?) துன்புறும் உச்சநீதிமன்றத்தின் நேரத்தையும் உழைப்பையும் வீணாக்கிட அடுத்ததாக ஒரு வெட்டி வேலைக்கு வழி வகுக்கின்றனர் "நீட்" மாதிரியே இதிலும் தீர்ப்பு வருமோ......????? வந்தாலும் வரும்ம்ம்ம்ம்..........   13:08:54 IST
Rate this:
3 members
0 members
3 members
Share this Comment

மே
15
2017
பொது 2,000 தனியார் பஸ்கள் இயக்க நடவடிக்கை விஜய பாஸ்கர்
ஆஆ.....பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது அரசுப்போக்குவரத்தை ஒழித்தால் தான் தனியாரிடம் கறக்கலாம் அவர்கள் போடும் பிச்சையில் காலத்தை ஓட்டலாம் என்ற மிதப்பில் தான் இந்த வேலைநிறுத்தத்தை அமைச்சரே முன் நின்ன்று நடத்துகிறார் போலும் மானங்கெட்ட, இழிபிறவிகள்   14:41:25 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X