Raghavan : கருத்துக்கள் ( 42 )
Raghavan
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
19
2020
சம்பவம் வாரிசு சான்றிதழுக்கு லஞ்சம் கேட்ட வி.ஏ.ஓ.,பிச்சை எடுத்து மூதாட்டி போராட்டம்
எல்லா வி எ ஓ, தாசில்தார் வீடுகளிலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் ரைடு நடத்தினால் தமிழகத்தின் கடனையே அடைந்துவிடலாம். பட்டா வாங்க லஞ்சம், வாரிசுச்சன்று வாங்க லஞ்சம், லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையும் அரசாங்க அலுவலகத்தில் சாதாரண மக்களால் பெறமுடியாது. இது நிதர்சனமான உண்மை.   10:21:25 IST
Rate this:
0 members
0 members
9 members

அக்டோபர்
9
2020
சம்பவம் இந்திய போர் விமான தகவல்கள் பாக்.,க்கு விற்பனை எச்.ஏ.எல்., ஊழியர் கைது
தாய் நாட்டிற்க்கே துரோகம் செய்பவர்களை உடனே சுட்டுத்தள்ளவேண்டும் . அவர்மேல் வழக்கு பதிவு செய்து அது ஒரு பத்து ஆண்டுகள் இழுத்தடித்து கடைசியில் போதிய ஆதாரங்களை சமர்ப்பிக்கவில்லை என்று அவர் விடுதலை ஆகலாம்.   18:36:51 IST
Rate this:
0 members
0 members
6 members

அக்டோபர்
2
2020
சிறப்பு பகுதிகள் அரசியல்வாதிகளை என்ன செய்வது?
வாழக்கை பொறுத்து மூன்று முதல் ஆறு வாய்தாக்கள் தான் கொடுக்கப்படவேண்டும் என்று ஒரு சட்டம் வந்தால் தான் வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும் சாமான்யர்களுக்கும் நம்பிக்கையான ஒரு நீதி கிடைக்கும் விரைவில். .   10:52:43 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
2
2020
சிறப்பு பகுதிகள் ரூ.8 லட்சத்திற்கு, சத்துணவு அமைப்பாளர் பணி விற்பனை!
நீங்கள் போட்ட செய்தியையே ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு லஞ்ச ஒழிப்புத்துறை அவர்களை கண்காணிக்கக்கூடாது. இல்லை அவர்களே ஒரு ட்ராப் போட்டு லஞ்சம் வாங்குபவர்களை அல்லது கொடுப்பவர்களை கைது பண்ணக்கூடாது   10:34:45 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
29
2020
பொது இன்ஜி., தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்த கோவை மாணவி
உங்களின் ஆசை நிறைவேற வாழ்த்துக்கள். முயன்றால் முடியாதது இல்லை.   09:27:08 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
28
2020
அரசியல் எம்.பி., கதிர் ஆனந்தை மிரட்டியது யார்?
அப்பா பத்து அடி பாய்ந்தால் பையன் பதினாறு அடி பாய்வான். எல்லாம் ஒரு திசை திருப்பும் நாடகம். மக்களை எப்படி எல்லாம் திசை திருப்பலாம் என்று ரூம் போட்டு யோசிப்பார்கள் போல .   09:57:44 IST
Rate this:
1 members
0 members
29 members

செப்டம்பர்
20
2020
அரசியல் தி.மு.க.,வை ஒடுக்க பா.ஜ., வியூகம்
கூட்டணி இல்லாமல் தி மு க தனியாக தில் இருந்தால் நிற்கச்சொல். இரெண்டு திராவிட கட்சிகளுமே கூட்டணி இல்லாமல் தேர்தலில் தனியாக நிற்கமாட்டார்கள்.   08:46:55 IST
Rate this:
16 members
0 members
20 members

செப்டம்பர்
17
2020
சிறப்பு பகுதிகள் தற்கொலைக்கு பரிசா?
முனைவர் திரு மீனாட்சி பட்டாபிராமன் அவர்களின் கருத்து ஏற்கத்தக்கது மேலும் ஆளும் கட்சியையும் எதிர் கட்சியையும் சிந்திக்கவைக்கும். திருமாவளவன் வேண்டுகோளுக்கு அவர் கொடுத்தது ஒரு சாட்டையடி.   12:11:54 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
14
2020
பொது நீதிமன்றத்தை அவமதித்து பேசியதாக சூர்யா மீது நடவடிக்கை கோரி நீதிபதி கடிதம்
பெரும்பாலான மாநிலங்கள் நவோதய பள்ளிகளை திறந்துள்ளன. ஏன் தமிழ் நாட்டில் மட்டும் நவோதய பள்ளிகளை திறக்கவில்லை. இரண்டு திராவிட கட்சியில் உள்ளவர்களும் சி பி ஸ் சி பள்ளிகளை நடத்துகின்றார்கள். இவர்கள் இருக்கும் வரை நவோதய பள்ளிகள் இங்கு வருவதற்கு வாய்ப்பேயில்லை. முதலில் சூர்யா போன்ற நடிகர்கள் நவோதய பள்ளிகளை இங்கு திறக்க போராட வேண்டும். நவோதய பள்ளிகளில் படித்த மாணவர்கள் பெரும்பாலோர் நீட் தேர்வில் முதலிடம் வந்துள்ளார்கள்.   12:52:33 IST
Rate this:
0 members
0 members
4 members

செப்டம்பர்
14
2020
அரசியல் அ.தி.மு.க.,வின் நீட் எதிர்ப்பு வெறும் நாடகம் ஸ்டாலின்
தி மு க மத்தியில் அமைச்சரவையில் அங்கம்வகித்த போதுதான் நீட் தேர்வு கொண்டுவரப்பட்டது. அப்போது அதை எதிர்ப்பதற்கு திராணி இல்லை. இப்போது மாணவர்களை உசுப்பிவிட்டு நீட் தேர்வை வேண்டாம் என்று ஒரு நாடகம் ஆடுகின்றார். இதெல்லாம் அரசியலில் சகஜம் மப்பா   12:54:40 IST
Rate this:
1 members
0 members
10 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X