Maatram makkalidathil irundhu varavendum : கருத்துக்கள் ( 81 )
Maatram makkalidathil irundhu varavendum
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
14
2020
அரசியல் முதல்வர் நாற்காலியில் அமர சச்சின் பைலட் திட்டம்?
BJP idhukku oru kaalam othukaadhu (jharkhand Madhu Koda ellam Kannu munnadi vandhupoguma illiya ). BJP la serndha mattum thaan CM aaga mudiyum illana illa idhuthaan sachin pilot ku irukura orey vazhli. BJP la serndha kooda 3-4 months thaan CM seat la irupaaru appuram eppadiyum Vasundhara thaan CM seat la ukkarum   07:36:28 IST
Rate this:
0 members
0 members
9 members

ஜூலை
12
2020
அரசியல் காங்., தலைவர் பதவி ராகுலுக்கு எதிராக குஷ்பு கருத்து
காங்கிரஸ் திரும்பி ஆட்சிக்கு வரணும்னு நினச்சா கண்டிப்பா சோனியா/ராகுல்/பிரியங்கா அல்லது அவர்களுக்கு கூஜா தூக்காத தலைமையை தேர்வு செய்யவேண்டும். பிஜேபிகு அரசுக்கு கண்டிப்பா ஒரு வலிமையான எதிர்கட்சி வேண்டும் இல்லனா தேசிய அளவில் ஒற்றை காட்சியாய் பிஜேபி மாறிவிடும் அப்புறம் அவங்க நல்லது பண்ணாலும் கேட்டது பண்ணாலும் யாரும் கேள்வி கேக்கமுடியாத மாதிரி ஆகிவிடும். இப்போ இருக்குற காங்கிரஸ் ஆல் நாட்டுக்கு ஒரு உபயோகம் இல்ல . கட்சியைவிட நாடு முக்கியம் என்று எண்ணம் இருக்கும் தலைமை காங்கிரஸ் கட்சிக்கு வரவேண்டும் (சும்மா குறை சொல்வது இல்லாமல் தீர்வு சொல்லக்கூடிய எதிர் காட்சியாய் அமைய வேண்டும்) அப்போ தான் காங்கிரஸ் மேல் மக்களுக்கு கொஞ்சமாச்சும் நம்பிக்கை பிறக்கும் இல்லைனா அடுத்த 2024 தேர்தலோடு காங்கிரஸ் ஐ மக்கள் மறந்துவிடுவார்கள்.   08:24:31 IST
Rate this:
1 members
1 members
12 members

ஜூலை
9
2020
சம்பவம் வாடகை கேட்டதால் ஆத்திரம் வீட்டு உரிமையாளர் கொலை
oorula 10000 rooba irundha podhum nu sollura . adha anga sambadhikka mudiyaama thaaney Inga vara ? veetu owner ellam EMI katta venaama ? ethane veetu owner andha rent vechi andha maasam otturavanga irukaanga nu unakku theriyuma ?   17:16:31 IST
Rate this:
1 members
0 members
7 members

ஜூலை
4
2020
உலகம் சீனாவில் அடுத்த வாரம் விசாரணையை தொடங்குகிறது உலக சுகாதார நிறுவனம்
Enna dashku indha visaranai ? China karan sollitaan indha corona human to human spread aagadhu nu sonnadhu thaaney indha WHO ? china karan kodutha ellamey 420 info nu theriyala. Isha ivanga check panni kooda parkala. Mask thevailla perusa bayapada onnum illanu (china sonnadha) appadiye world countries ku sonna indha WHO kooda oru vidhathula kutravaali thaan. WHO nu vechikittu CHO (china health organization ) maadhiri nadathukitta bodhu enga pochaam indha arivu ?   23:40:56 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
28
2020
அரசியல் பி.எம் கேர்ஸ் நிதியத்திற்கு சீன நிறுவனங்கள் நிதி காங்., குற்றச்சாட்டு
யாரு குற்றம் சுமத்துகிறார் என்று கவனியுங்கள் மக்களே. அபிஷேக் சிங்கவி . இவரு யாருனு தெரியாதவங்க தெரிஞ்சிக்கோங்க (SEX SCANDAL ல மாட்டினவரு இவரு ) அதுவும் அவரோட அஸ்ஸிஸ்ஸ்டாண்ட் கூட நீதி மன்ற வளாகத்தில் அமைந்திருந்த அவரோட அறைல செய்த லீலைகள். இவரு தான் குற்றம் சுமத்த வந்தவர்கள். ஏண்டா வெக்கம் கேட்ட காங்கிரஸ்காரர்களா . ஓர் யோகியாசிகமணிகூட இல்லியா உங்க கட்சியில் ? எல்லாம் திருடர்களும் திருடர்களுக்கு வக்காலத்து வாங்குறவங்களும் தான் இருக்கீங்களா ?   20:57:33 IST
Rate this:
6 members
0 members
29 members

ஜூன்
28
2020
பொது செஞ்சி தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., மஸ்தானுக்கு கொரோனா
பிரசாந்த் கிஷோர் ஓட மைண்ட் வாய்ஸ் ஸ்கெட்ச் சேகருக்கு (அ தி மு க கு ) இல்ல சௌந்தரு (ஸ்டாலின்) உனக்கு (தி மு க கு ) தான்.   15:38:39 IST
Rate this:
2 members
0 members
4 members

ஜூன்
27
2020
அரசியல் நாட்டின் பாதுகாப்பில் அரசியல் கூடாது ராகுலுக்கு சரத்பவார் குட்டு
இப்போ யோகியமா பேசுற ஷரத் பவார் மகாராஷ்டிரா முதல்வரா இருந்தப்போ தாவூத் தப்பி செல்ல உதவினார்னு குற்றசாட்டு இறுக்கிய அதுக்கு என்ன சொல்லப்போறாரு. என்னைய பொறுத்தவரைக்கும் ரெண்டுமே (ராகுலும் சரி பவாரும் சரி ) ஒன்னு தான். தனக்கு ஏதாச்சும் லாபம் வருமென்றால் என்னவென செய்யா தயார்.   09:40:54 IST
Rate this:
3 members
0 members
10 members

ஜூன்
26
2020
பொது சீன தயாரிப்புகளை இனி எளிதில் கண்டறியலாம்
neenga vaangura porul poruthu irukkum badhil. neenga vaangapora porulukku india maatru irundha india thayarippai vaangungal illaendral veru naatu thayarippu (Chinavai thavirthu) irundhaal adharkku mukkiyathuvam kodungal.   19:27:23 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
25
2020
சிறப்பு பகுதிகள் டவுட் தனபாலு
ராஜேந்திர பாலாஜி அவர்களே , இனிமே (எதிர்க்கட்சியின் தலைவரை பெயரை சொல்லாதீங்க ப்ளீஸ் . எங்களுக்கு காண்டு ஆகுது ) அவரை குறிப்பிடும் போது தமிழ்நாட்டில் ஒருத்தர் யாருக்கும் பயனில்லாமல் இருக்கிறார்னு சொல்லி ஆரம்பிங்க . எங்களுக்கு புரியும் நீங்க அவரை தான் சொல்றீங்கனு. கம்யூனிஸ்ட் கட்சி எல்லாம் வயதொன்றாகவே அருகதை இல்ல. சீனா எல்லையில் வீம்புக்கு வந்து சண்டைபோடுறாங்க உங்களால சும்மா பெயரளவுக்கு கூட எதிர்த்து ஒரு அறிக்கைவிட முடியாத முதுகெலும்பு இல்லாதவங்க தான் இந்த கம்யூனிஸ்ட்.   12:23:22 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
24
2020
அரசியல் ராணுவத்தை அவமதிக்கிறார் ராகுல் நட்டா தாக்கு
நாட்டை பத்தி Rahul எதுக்கு கவலைப்பட போறாரு. அவரோட குறிக்கோள் எல்லாம் எப்படியாச்சும் பிரதமர் ஆகணும் இந்தியாவை முழுசா விட்டுட்டு Italy ஓடிபோகணும். அப்படி ஒரு எண்ணம் இல்லாட்டி அவங்க கட்சி லோக்சபா தலைவர் அதிர் ரஞ்சன் சவுதாரி மே மாசம் 2020 ல ஒரு ட்வீட் போட்டாரு சீனாவை எதிர்த்து(சீனாவை எச்சரித்துனு கூட சொல்லலாம்) ஆனா உடனே அந்த டீவீட்டை அழிச்சிட்டாரு(கட்சியின் மேலிடம் உத்தரவு போல) மறுநாளே காங்கிரஸ் ராஜ்யசபா MP ஆனந்த் சர்மா ஒரு பேட்டி கொடுக்கிறார். அதில் அதிர் ரஞ்சன் சவுதாரி கருது அவரோடிய சொந்த கருதலாம் கட்சியின் கருத்து இல்லனு. லோக் சபா எதிர் கட்சியின் தலைவரோட கருத்தே கட்சியின் கருத்து இல்லனா அப்புறம் கட்சியில் யாரோட கருத்து தான் கட்சியின் கருத்து என எடுத்திக்கவேணும்? இது தான் காங்கிரஸ் கட்சியும் அதோட கேவலமான குணமும். BJP யோகியமானு மத்தவங்க கேக்கலாம். காங்கிரஸ் கூட கம்பர் பண்ணா கண்டிப்பா BJP கொஞ்சம் பரவலனு அடிச்சு சொல்லலாம். மன்மோகன்சிங் பிரதமரா இருந்தப்போ உச்ச நீதிமன்றத்துல ஒரு வழக்கு 1950 ல இருந்து 2005 வரை எந்த அரசாங்கத்தில் எவ்வளவு தேசிய நெடுஞ்சாலைகள் மேம்படுத்தப்பட்டதுனு ஒரு கேள்வி கேட்டப்போ மன்மோகன்சிங் அரசாங்கத்தோட பதில் தெரியுமா? நாட்டில் இருக்கும் 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட தேசிய நெடுஞ்சாலைகளை BJP யின் Vajpayee காலத்தில் தான் போட்டார்கள் (இவங்க 50 வருஷம் நாட்டை ஆண்டு 50 % சாலைகளை கூட போடல அவரு 6 வருஷத்துல எப்படி போடமுடிஞ்சுது ? ) எல்லாம் நாட்டின் மேல் இருக்கும் பற்றும் அக்கறையும் தான். இப்போ கூட சீனா கூட சண்டை எதுக்கு தெரியுமா ? நம்ம இந்தியா பக்கம் இருக்கும் இடத்தில நமது அரசு நம் ராணுவத்துக்கு சாலைகளை அமைத்துக்கொண்டு இருப்பது சீனாவுக்கு பிடிக்கவில்லை (ஏன் என்றால் இனிமேல் ராணுவம் எளிதில் அந்த சாலைகளை பயன்படுத்தி எல்லையை அடையமுடியும்) . இது எல்லாம் தெரியாம கூமுட்டை காங்கிரஸ் அடிவருடிகள் பேசவரங்க ?   09:10:36 IST
Rate this:
5 members
0 members
16 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X