koradurairaj : கருத்துக்கள் ( 14 )
koradurairaj
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
10
2021
அரசியல் கல்லூரி மாணவர்களுக்கு இலவச இன்டர்நெட் டேட்டா முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
தொடர்ந்து கருமேகங்கள் அதிகரித்து காணப்படுவதால் தமிழகத்தில் 2021ல் சூரியன் தெரிய வாய்ப்பில்லை   19:58:36 IST
Rate this:
1 members
0 members
1 members

ஜனவரி
2
2021
அரசியல் கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பிய பெண் கோவையில் பரபரப்பு
இப்பவே, இப்படின்னா இனி ஆட்சிக்கு வந்தால் .........சிந்திக்க வைத்த சம்பவம்   18:44:38 IST
Rate this:
2 members
0 members
20 members

டிசம்பர்
12
2020
அரசியல் தலைமை நீதிபதி முதல் ஐ.ஏ.எஸ்.,கள் வரை சக்ர வியூகம்!
முதலில் சாதி, மத, மொழி அடிப்படையில் வழங்கப்படும் இட ஒதுக்கீட்டு முறையை முற்றிலுமாக அகற்றப்படவேண்டும், தகுதியும், திறமையும் உள்ள எவரும் ஏழை பணக்காரன் என்ற பாரபட்சம் பார்க்காமல் அரசு பணிக்கு செல்லும் வாய்ப்பு வழங்கப்படவேண்டும், அரசு பணிகளில் உள்ளவர்கள் சங்கம் சேர்த்து அரசாங்கத்தையும் மக்களையும் போலித்தனமாக மிரட்டும் கயவர்களை அரசுப்பணியில் இருந்து அப்புறப்படுத்தவேண்டும் அப்போது தான் சிஸ்டம் சரியாக இயங்கும்... விவசாயத்தை அரசுடமையாக்கவேண்டும் உண்மையான விவசாயத்தொழிலாளர்களை இனம் கண்டு அனைவரையும் அரசுஊழியர்களாக அறிவிக்கவேண்டும், தனியார் மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் அனைத்தும் அரசுடமையாக்கப்படவேண்டும், அதன் உரிமையாளர்கள், பணியாளர்கள் அனைவரையும் அரசு ஊழியர்களாக்கவேண்டும், அரசுப்பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் திறமையின் அடிப்படையில் மட்டுமே வழங்கப்படவேண்டும், வயது மூப்பின் அடிப்படையில் தகுதியில்லாத தற்குறிகளுக்கு பதவி உயர்வு வழங்குவதை அரசு முற்றிலுமாக நிறுத்தவேண்டும். மதுக்கடைகள‍ை முற்றிலுமாக தடைசெய்யவேண்டும் இன்னும் ஏராளமான.............. திருத்தங்களை மேற்கொண்டால் சிஸ்டம் சிறப்பாக செயல்பட வாய்ப்புண்டு.. ...   21:56:41 IST
Rate this:
0 members
0 members
10 members

டிசம்பர்
3
2020
அரசியல் தமிழக தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் ரஜினி
ரஜினி ஆரம்பிக்கும் புதிய ஆன்மீக அரசியல் கட்சியின் பெயர் காந்திய மக்கள் கட்சி என தகவல் வருவது சரிதானா?   17:38:21 IST
Rate this:
2 members
0 members
2 members

அக்டோபர்
31
2020
உலகம் பணத்திற்காக கொரோனா பலியை உயர்த்தும் டாக்டர்கள் டிரம்ப் குற்றச்சாட்டு
சாதரண சளி, காய்சலை கொரோனா எனக்கூறி பணம் கறக்கும் கார்ப்பரேட் மருத்துவனைகள் மீது கடும் கோபத்தில் பொதுமக்கள் உள்ளனர், இந்த கொள்ளைக்கு அரசும் துணை போகிறதோ என்ற அச்சத்தில் பெரும்பாலான மக்கள் கருதி வருகின்றனர் இந்த நிலையில் உண்மையை உரக்க சென்ன ட்ரம்ப் வாழ்க வளமுடன்..   21:25:27 IST
Rate this:
1 members
0 members
6 members

அக்டோபர்
30
2020
பொது மருத்துவ கவுன்சிலிங் தேதி விரைவில்! அறிவிப்பு
முதலில் இட ஒதுக்கீட்டு முறை அனைத்தையும் ஒழித்தால் மட்டுமே தரமான மருத்துவர்களும், லஞ்சம் வாங்காத திறமைசாலியான அரசு ஊழயர்களும் கிடைப்பார்கள்.. சாதிகள் இல்லை என போராடும் சமத்துவ போராளிகள் வேலைக்கு மட்டும் இட ஒதுக்கீடு கேட்டு மண்டியிடுவதேனோ.. என்று தனியும் இந்த சாதி வெறி இட ஒதுக்கீடு.   20:59:28 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
26
2020
பொது ஆக.,1 முதல் தியேட்டர்கள், ஜிம்கள் திறக்க அனுமதி?
பள்ளி, கல்லூரிகள்.. திறப்பது மிக, மிக , அவசியம்.. மாணவர்கள் நிலை மந்தநிலையை எட்டிவருகிறது, ஆன்லைன் வகுப்பு என்ற பெயரில் மாணவர்ளை சீரழிக்கும் மொபைல் சாத்தானிடமிருந்து மாணவர்களை விடுவிக்க வேண்டும்   17:58:39 IST
Rate this:
5 members
0 members
6 members

ஏப்ரல்
2
2020
அரசியல் புலம் பெயர்ந்தவர்களை அடித்து துன்புறுத்தாதீங்க ப்ரியங்கா
புலம் பெயர்ந்தவர்களை அடித்து துன்புறுத்தாதீங்க: ப்ரியங்கா...ஆமா இவரு பாத்தாரு, இவரும் புலம் பெயர்ந்தவர்தானே இத்தாலியில் இருந்து இவரை யார் அடித்தார் என கூறச்சொல்லுங்கள் பார்ப்போம்...   02:08:09 IST
Rate this:
0 members
0 members
11 members

டிசம்பர்
16
2019
பொது நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம்
மாணவர்கள் என்ற போர்வையில் அந்நிய சக்திகளின் தூண்டுதல் காரணமாக நடைபெறுகிறதா இந்த போராட்டம்???   17:20:55 IST
Rate this:
0 members
0 members
3 members

டிசம்பர்
10
2019
கோர்ட் நிர்பயா குற்றவாளிகள் டெக்னிக் டில்லியில் வாழ்வதே மரண தண்டனையாம்
தூக்கு தண்டனைக் கைதிகளுக்கு சீராய்வு மனுவை தயார்செய்த வக்கீல் ஐயா .. அருமையான கற்பனை நயத்துடன் எழுதியுள்ளீர்கள் அருமை குற்றவாளிகள் எனத்தெரிந்தும் காசுக்காக துணைநிற்கும் சட்ட வல்லுனர் வாா....ழ்க..   20:03:06 IST
Rate this:
0 members
0 members
12 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X