ABDUL MALIK : கருத்துக்கள் ( 42 )
ABDUL MALIK
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
18
2020
சம்பவம் ஹிந்து அமைப்பு நிர்வாகி கைது
நல்ல கண்டுபிடிப்பு. ராமர் இந்தியனே அல்ல, நேபாளி. சரியா   09:34:45 IST
Rate this:
7 members
0 members
8 members

ஜூலை
18
2020
சம்பவம் ஹிந்து அமைப்பு நிர்வாகி கைது
தவறான திசையில் தமிழகம். நான் இந்து , நீ முஸ்லீம் , அவன் கிருத்துவன் ..... இப்படி எல்லாம் தமிழன் பேச ஆரம்பித்து விட்டார்கள். இறுதியில் அனைவரும் மனிதன் என்பதை மறந்து........   17:15:28 IST
Rate this:
13 members
0 members
17 members

ஜூலை
19
2020
அரசியல் மாநிலம் முழுதும் புகார் தமிழக பா.ஜ., முடிவு
சும்மா இருந்த சங்க ஊதிக்கெடுத்த ஆண்டி ..... உனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றால் ... போங்க. சாமீ கும்புடுறவன தப்புன்னு சொல்லறத்துக்கு நீ யார்? ஈ வே ரா பெரியார் கூட , மத நம்பிக்கையை கொச்சைப்படுத்த வில்லை   11:53:02 IST
Rate this:
1 members
0 members
10 members

ஜூலை
16
2020
Rate this:
1 members
0 members
1 members

ஜூலை
9
2020
Rate this:
14 members
0 members
3 members

ஜூலை
1
2020
பொது 109 வழித்தடங்களில் தனியார் பயணிகள் ரயில் ரயில்வே அமைச்சகம் அழைப்பு
அரசு நடத்தினால், நாட்டம் ஏற்பட்டாலும், சேவை நிற்காது. தனியார் வசம் போனால், நாட்டம் ஏற்படும் வழித்தடங்களில், சேவை கிடைக்காது. விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில், டிக்கெட் விலை கணிசமாக உயர்த்தப்படும். அரசு ஊழியர்களுக்கும், தனியார் ஊழியர்களுக்கும் நல்ல ஒத்துழைப்பு இருக்காது. சரிதையை வழித்தடம் மற்றும் கிராஸ்ஸிங் முக்கியத்துவம், சில பெரிய தனியார் நிறுவன ரயில்களுக்கு மட்டும் கிடைக்கும். அதனால் அரசு ரயில்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். ரயில்வே ஊழியர்களின் வேலை நிரந்தரமின்றி அலைக்கழிக்கப்படும். சேவை மற்றும் தொழில் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. எனவே, சேவை அமைப்புகளை, தனியாரிடம் தரக்கூடாது. அவ்வாறு தரவேண்டும் என முடிவுசெய்து விட்டாள், தயவு செய்து, பாராளுமன்ற செயல்பாட்டையும்,, சட்டமன்ற செயல்பாட்டையும் தனியாரிடம் தாருங்கள்   09:41:31 IST
Rate this:
4 members
0 members
1 members

ஜூன்
17
2020
சினிமா பிக்பாஸ் புகழ் வனிதா விஜயகுமார் மறுமணம்?...
ofcourse.... its very important news for public now   11:22:18 IST
Rate this:
1 members
0 members
15 members

ஜூன்
15
2020
அரசியல் ‛அறியாமையை விட ஆபத்தானது ஆணவம் ராகுல் ஆரூடம்
அது என்னப்பா, தலைப்பு... ராகுல் ஆருடம்? நக்கலான விமர்சன தலைப்பு வேண்டாம்.   15:55:38 IST
Rate this:
5 members
0 members
0 members

ஜூன்
8
2020
பொது வரதராஜன் மீது பாய்ந்து என்ன பயன் பிரச்னைக்கு தீர்வு காணுங்கள்!
அரசின் குறைகளை கூற யாருக்கும் உரிமை உண்டு. இந்த குற்றச்சாட்டில் உண்மை இருந்தால் சரிசெய்ய வேண்டும். குற்றச்சாட்டு தவறு எனில், தெளிவு படுத்த வேண்டும். மாறாக கைது செய்வது, மிகப்பெரிய தவறான செயல். நாம் ஒரு ஜனநாயக நாட்டில் இருக்கின்றோம் என்பதை மக்கள் சந்தேகிக்க தொடங்கிவிட்டார்கள்.   09:53:54 IST
Rate this:
1 members
0 members
7 members

ஜூன்
9
2020
பொது ராமர் கோவில் கட்டுமானம் நாளை துவங்குகிறது
இந்தியதேசம், ஒரு சமய சார்பற்ற தேசம் என்கிற அடித்தட்டு மக்களின் நம்பிக்கை குலையாமல் இந்த அரசும் நீதிமாற்றமும் காக்க வேண்டும்....   09:47:21 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X