krishsrk : கருத்துக்கள் ( 24 )
krishsrk
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
13
2021
அரசியல் நீட் தேர்வு விவகாரம் அ.தி.மு.க., வெளிநடப்பு
"நீட் தேர்வை எதிர்கொள்ள முடியாமல், மேட்டூரைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவன், தற்கொலை செய்து கொண்டான். அந்த மாணவன் குடும்பத்தினருக்கு,தகுந்த நிதியுதவி வழங்க வேண்டும்." என்ன ஒரு முட்டாள் தனமான வழக்கு. ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்டால் குடும்பத்திற்கு ஏன் நிதி உதவி செய்யவேண்டும்.   11:45:17 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
14
2021
சம்பவம் நீட் அச்சம் அரியலூரில் மாணவி தற்கொலை
தற்கொலை என்பது மூடத்தனம். பெற்றோர்களின் எதிர்பார்ப்பும் இதற்கு காரணமாகும். இவ்வளவு மார்க் எடுத்தும் மாணவர்களுக்கு திறமை இல்லை என்பது நிரூபணம் ஆகிறது. மருத்துவம் என்பது ஒரு தவம். இது மாணவர்கள் மனதில் உருவாக வேண்டுமே தவிர யாராலும் திணிக்க கூடாது.   11:01:43 IST
Rate this:
0 members
0 members
4 members

செப்டம்பர்
5
2021
பொது தினமலர் நாளிதழுக்கு இன்று வயது 71! இன்னல்களை பொன்மலர்களாக்கி தொடர்கிறது சாதனை
பிறந்த நல்ல வாழ்த்துக்கள். இன்று போல் பன்மடங்கு சிறப்பு பெற்று பத்திரிகை ஆட்சி செய்ய வாழ்த்துக்கள்   09:51:28 IST
Rate this:
3 members
0 members
1 members

செப்டம்பர்
4
2021
சிறப்பு பகுதிகள் கப்பலோட்டிய தமிழனை கொண்டாடுவோம்
அவர் தியாகம் நம் எல்லோரையும் இப்பொழுது வாழ வைக்கிறது. ஜெய் ஹிந்த்.. வந்தே மாதரம்   16:57:33 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
1
2021
சினிமா டிஜிட்டல் தரத்தில் மீண்டும் திரையில் உலகம் சுற்றும் வாலிபன்...
MGR produced & directed 3 movies (Nadodi Mannan, Adimai Pen & Ulagam sutrum Valiban) Its a miracle that all 3 movies was a master piece in Tamil film industry,, Well planning and challenging   12:42:58 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
1
2021
Rate this:
0 members
0 members
1 members

ஆகஸ்ட்
15
2021
பொது உலக அளவில் இந்தியா வளர்ச்சி பெற திட்டம் சுதந்திர தினத்தில் பிரதமர் சூளுரை
சகல நாடுகளின் ராஜாவிற்க்கே ராஜா நம்ப மகாராஜா திரு மோடிஜி. most of the people cannot understand his straight forwardness, his patriotism and the love towards the country. தர்மம் சிறிது காலதாமதமாக வேலை செய்யும் அதர்மம் மிக விரைவாக வேலை செய்யும்.   12:44:03 IST
Rate this:
3 members
0 members
12 members

மார்ச்
25
2018
சினிமா எம்.ஜி.ஆரை மன்னன் ஆக்கிய நாடோடி...
எத்தனை முறை பார்த்தாலும் அலுப்பு தட்டாத படம். (எம்ஜீயார் ) அவருடைய குழுவை நன்றாக வேலை வாங்கும் திறன். அதற்கேற்ற ஊதியம். வாழ்க அவர் புகழ். நினைத்ததை முடித்தவர்   12:14:28 IST
Rate this:
0 members
0 members
0 members

பிப்ரவரி
20
2021
சினிமா ஆர்.எஸ்.மனோகரின் நாடகத்துக்கு எம்.ஜி.ஆர்., ரசிகர் : மேடை நிர்வாகி நாகராஜனின் மலரும் நினைவுகள்...
R.S.மனோகர் மாபெரும் நடிகர் என்பது எல்லோரும் அறிந்ததே. அவருடைய புராண கதை நாடகம் பார்ப்பதற்கு அதிசயமான ஒன்று. நாடக கலையும் தொலை காட்சி மற்றும் சினிமாவால் நம் கண் முன்னே அழிந்து கொண்டிருக்கிறது. R.S.மனோகர் போல் பிரமாண்ட செட் போட்டு நடித்தால் தான் ஓரளவு மக்களை கவரமுடியும். வாழ்க R.S.மனோகர் புகழ். இதை பதித்த திரு நாகராஜனுக்கு நன்றி   10:50:25 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
24
2021
அரசியல் அன்று நீங்கள் சொன்னது தான் இன்று என் பதில் முதல்வர்
ஒன்று மட்டும் புரியவில்லை. நீட் தேர்வு எழுதுவதால் தமிழ் மாணவர்கள் எப்படி பாதிக்க படுகிறார்கள். இந்த சர்ச்ச்சை இனி வரும் ஆண்டுகளில் பெரியவா அரசியலாக மாற வாய்ப்புள்ளது. தமிழ் மாணவர்களின் திறமையை சந்தேகிப்பதாக உள்ளது. தமிழ்நாட்டில் படிப்பறிவு இல்லாமல் ஒருவர் எப்படி மருத்துவர் ஆவது. i think all the students should be prepared to write the NEET exam and achieve the NEET criteria. otherwise நம்மை கோழைகள் என்று சொல்ல வாய்ப்பு உள்ளது.   09:59:31 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X