ravichandran : கருத்துக்கள் ( 860 )
ravichandran
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
29
2019
Rate this:
0 members
0 members
2 members

நவம்பர்
24
2019
கோர்ட் மஹா., விவகாரம் சுப்ரீம் கோர்ட்டில் காரசார விவாதம்
வல்லான் வகுத்ததே வழி அது தான் நல்லதும் கூட   13:53:05 IST
Rate this:
1 members
0 members
7 members

நவம்பர்
22
2019
பொது வெளிநாடு தப்பி ஓடிய நித்யானந்தா
கடவுளை நம்புங்க வணங்குங்க சாமியார்களையும் மத போதகர்களையும் நம்பாதீங்க மக்களே நித்தியானந்தா மாதிரி கோயமுத்தூர் பாதிரியார் மாதிரி ஆட்களையெல்லாம் நம்பாதீங்க   11:38:28 IST
Rate this:
0 members
0 members
12 members

நவம்பர்
20
2019
அரசியல் பெண்களை அருவெறுப்பாக பேசிய ‛‛திருமா வலுக்கும் எதிர்ப்பு
இத்தனைகாலமும் இந்த ஆள எங்க வைக்கணுமோ அங்கே வச்சுதான் இருந்தாகோ இப்போ mp சீட் குடுத்து அட்டைய தூக்கி மெத்தைல போட்டவுடன் இது மாதிரி பேச்சு வருது   14:20:41 IST
Rate this:
2 members
0 members
8 members

நவம்பர்
10
2019
பொது ராமர் கோயில் கட்டி முடிக்க 5 ஆண்டுகளாகும்
எனக்கென்னவோ ஒவொரு இந்தியனும் பங்களிப்புடன் உலகின் எட்டாவது அதிசயமாக இருக்குமாறு கோயில் கட்ட வேண்டும் என தோன்றுகிறது ஏன் என்றால் ராமர் காலத்தில் இங்கே அனைவரும் ஹிந்துக்கள் தான் வேற்று மதம் ஏதும் இல்லை இங்கிருக்கும் அனைவரும் ஒருகாலத்தில் ராமனை வணங்கியவர்களின் வழிவந்தவர்கள் தான் நம் முன்னோர்கள் தஞ்சை மதுரை ராமேஸ்வரம் சிதம்பரம் திருவண்ணாமலை காஞ்சிபுரம் ஆவுடையார்கோயில் ஸ்ரீரங்கம் இப்பிடி சொல்லிக்கொண்ட போகலாம் இங்கெல்லாம் எப்பிடி காலத்தால் அழிக்க முடியாத கலைப்பொக்கிஷங்களை உருவாக்கினார்களோ அதுபோல வெறும் சிமின்டையும் மணலையும் கம்பியையும் கொண்டு உருவாக்க தேவை இல்லை இதற்க்கு அணில் போல எனது பங்களிப்பாக ருபாய் 1000 தயாராய் இருக்கிறேன் எதாவது அக்கௌன்ட் நம்பர் இருந்த வாசகர்கள் தெரிவிக்கலாம்   14:55:00 IST
Rate this:
2 members
0 members
9 members

நவம்பர்
10
2019
உலகம் சுவிஸ் வங்கியில் கேட்பாரற்று கிடக்கும் இந்தியர்களின் பணம்
அப்பிடியே உரிமைகோரி வாங்கிட்டு வந்தாலும் இங்கே கொண்டாந்து கணக்கு கட்ட முடியாம அசிங்கப்படுறதுக்கு அங்கே கிடந்தது யாரோ சாப்பிட்டுவிட்டு போகட்டுமுன்னு தான் யாரும் கண்டுக்கல அதாவது திருடனுக்கு தேள் கொட்டியது மாதிரி   14:38:10 IST
Rate this:
1 members
0 members
11 members

நவம்பர்
9
2019
பொது இந்திய சுதந்திரத்துக்குப் பின் சிறப்பு வாய்ந்தது அத்வானி
அப்படியே நாடும் கட்சியும் நல்ல திறமை வாய்ந்த தலைவனிடம் தான் உள்ளது என்பதையும் சொல்லி இருக்கலாம்   09:26:14 IST
Rate this:
1 members
0 members
2 members

நவம்பர்
8
2019
அரசியல் மிசாவில் ஸ்டாலின் கைதா? இல்லையா? அதிமுக - திமுக முட்டல்
ஐயோ சாமிகளா கொல்லிரிங்க போங்க நானும் என்னமோ இதுவரை மிசாவுல கைதுபன்னுனது உண்மைன்னு நம்பிகிட்டு இருந்தேன் போங்க   13:56:41 IST
Rate this:
0 members
1 members
17 members

நவம்பர்
2
2019
பொது முன்பே எச்சரித்து விட்டோம் வாட்ஸ்ஆப் பதில்
கண்காணித்தாலே போதும்   15:43:49 IST
Rate this:
0 members
0 members
2 members

நவம்பர்
2
2019
பொது பாக்தாதியை வேட்டையாடிய பெல்ஜியம் மலினாய்ஸ் ரக நாய்
அந்த நாய கொள்ள இந்த நாயை பயன்படுத்தி இருக்காவோ   12:49:17 IST
Rate this:
3 members
0 members
17 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X