sivansakthi : கருத்துக்கள் ( 8 )
sivansakthi
Advertisement
Advertisement
Advertisement
மே
26
2022
அரசியல் ரூ.31,530 கோடி திட்டம் துவக்கி வைத்தார் பிரதமர்!
மோடி மோடி மோடி என்ற மந்திரம் தமிழ்நாட்டில் ஒழிக்கத் துவங்கி விட்டது. தாமரை மலர்ந்து விட்டது. அண்ணாமலை என்ற ஒருவர் ஊழலுக்கு எதிராக மற்றும் மக்களில் ஒருவராக திகழப் போகின்றார் என்பதே உண்மை. வாழ்க ஜனநாயகம் வளர்க தமிழ்நாடு   21:34:09 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
14
2022
பொது ஆசிரியர்களை அவமதிக்கும் தமிழ் திரைப்படங்கள் காசுக்காக சமூக பொறுப்பை காலில் போட்டு மிதிக்கும் நடிகர்கள்
இன்றைய மாணவர்களின் நிலைகளை எண்ணி பார்க்கும் போது சற்று மிகவும் வேதனையாகவும் வருத்தமாகவும் உள்ளது, என்னுடைய குழந்தைகள் படிக்கும் பள்ளியில் மாணவர்களும் படித்துக் கொண்டு உள்ளார்கள், கடந்த வாரம் பள்ளி முடிந்தவுடன் சுமார் 20 மாணவர்கள் பள்ளிக்கு அருகில் மனித நடமாட்டம் இல்லாத இடத்தில் கஞ்சா என்று சொல்லக்கூடிய போதை பொருளை சிகரெட் வடிவில் அவர்களே உண்டு பண்ணி புகைப்பதை பார்த்ததை இன்றும் நினைத்துப் பார்க்கையில் நம் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது, இதற்கு அரசாங்கம் முழுமையாக ஆய்வு செய்து தகுந்த முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை என்னை போன்ற பெற்றோரின் எதிர்பார்ப்பு.   13:24:10 IST
Rate this:
0 members
0 members
7 members

மார்ச்
28
2021
அரசியல் பயணிகளுக்கு இலவச மரக்கன்று கோவை பஸ் கண்டக்டருக்கு பிரதமர் பாராட்டு
உங்களால் நாங்கள் மிகவும் பெருமை கொள்கிறோம், உங்கள் பாராட்டு இந்தியாவில் வசிக்கும் ஒவ்வொரு இந்தியனுக்கு பெருமை. வாழ்க வளமுடன்.   13:27:51 IST
Rate this:
3 members
0 members
11 members

மார்ச்
27
2021
அரசியல் கண்ணியமற்ற பேச்சு நிர்வாகிகளுக்கு ஸ்டாலின் கண்டிப்பு
இவன் இப்பவே இப்படி பண்ணுன, இவனை ஆட்சிக்கு வர விடாம தடுக்கணும்.   09:25:32 IST
Rate this:
0 members
0 members
10 members

ஜனவரி
26
2021
அரசியல் போராட்டம் நாட்டிற்கு சேதத்தை ஏற்படுத்தும் ராகுல்
இந்த இருவரும் நம் தேசத்தின் துரோகிகள்.   19:30:21 IST
Rate this:
0 members
0 members
7 members

ஜனவரி
26
2021
சம்பவம் செங்கோட்டையை சூறையாடிய விவசாயிகள்
இது முற்றிலும் காங்கிரஸ் கட்சியின் செயல், இவர்களை தண்டிக்க வேண்டும், தமிழ்நாட்டுக்கு திமுக போல, அங்கே காங்கிரஸ், இவர்களுடைய அட்டூழியம் ஒட்டு மொத்த நம் தேசத்தின் மக்களுக்கு அவமானம், இதை ஒரு போதும் பொறுத்துக்கொள்ள முடியாது.   19:27:59 IST
Rate this:
1 members
0 members
5 members

ஜூன்
26
2020
சிறப்பு பகுதிகள் இயற்கை விவசாயம் மீது ஆசை!
முயற்சி திருவினையாக்கும், முயன்றால் சாதிக்க முடியும்.   14:11:53 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
26
2020
அரசியல் கோவை பஸ் ஸ்டாண்டில் வலம் வந்த முதல்வர்
நல்லது செய்தால் வரவேற்போம் , இந்த செயலில் தவறு எதுவும் இல்லை.வளர்க முதல்வரின் பணி.   14:03:25 IST
Rate this:
1 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X