Gopi : கருத்துக்கள் ( 1259 )
Gopi
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
20
2020
கோர்ட் தமிழக தேர்வுகள் அனைத்திலும் நடக்குது... கேலிக்கூத்துதமிழக அரசு மீது உயர் நீதிமன்றம் கடுங்கோபம்
கணினி வழி, பயோமெட்ரிக் முறையில் மூன்றாம் நபர்கள் சாட்சியோடு நடத்தப்படும் தேர்வுகள் தான் நல்லதை பயக்கும்   13:29:23 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
21
2020
சம்பவம் மதுரையில் கோயிலை கழிப்பிடமாக மாற்றிய திமுக பிரமுகர்
இவனுங்க ஆட்சிக்கு வந்தால்....   13:27:04 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

பிப்ரவரி
21
2020
அரசியல் எனது மகளை முஸ்லிம்கள் தவறாக வழிநடத்துகின்றனர் அமுல்யாவின் தந்தை வருத்தம்
முஸ்லிம்கள் என்றால் யார். அல்லது குறிப்பிட்ட வெறியர்கள் மாற்று திட்ட பின்னணியுடன் இந்த வேலையை செய்தார்கள் என்றால் ஏன் இன்னும் காவல்துறைக்கு புகார் அளிக்கவில்லை   13:24:52 IST
Rate this:
0 members
0 members
9 members
Share this Comment

பிப்ரவரி
21
2020
பொது முதல்வரை அறிவில்லையா என்று கேட்ட சுந்தரவள்ளி என்ற பெண்மணி
எதோ கொழுப்பெடுத்து பேசுனமாதிரியே இருக்கு. இவரின் தலைவர் அவர்கள் கூட்டம் கூட நான் ஆராய்ந்தால் என்ன ஆகும் தெரியுமா , உடலில் உசுரு தாங்காது. அறிவு கெட்ட முதல்வருக்கு பாராளுமன்றத்தில் சட்டம் இயற்றி பொருளாதார மண்டலம் (இங்கு சிறப்பு வருகிறது இந்த உளறுவாயர் பேசிய பேச்சுக்கு , பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று கூறியிருக்கவேண்டும் ) அறிவிக்கவேண்டும் என்றார். அதே பாராளுமன்றத்தில் முன்பு ஆட்சிக்கட்டிலில் இருக்கும் பொது காங்கிரஸ் சர்காருடன் கொண்டுவந்த CAA NRC விஷயங்கள் இருக்கு, அதையே சட்டமாகத்தான் பாராளுமன்றத்தில் இயற்றி உள்ளனர், இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படமாட்டேன் என்று MLA MP பதவி எடுத்து கொண்ட இந்த கூட்டத்திற்கு இந்த அடிப்படை அறிவு கூட இல்லையா . ஆழ்ந்து இந்த முற்போக்கு மகாராணிக்கு விளங்க வில்லையா ?   13:21:30 IST
Rate this:
2 members
0 members
18 members
Share this Comment

பிப்ரவரி
21
2020
சம்பவம் பாக்., ஜிந்தாபாத் முழக்கமிட்ட இளம்பெண் கைது
இவங்க உண்மை சுயரூபம் நல்லாத் தெரியுது. இங்கிருந்து கொண்டே உண்டு கொழுத்து பாம் வைக்கறதுக்கு பாகிஸ்தானில் போயி ஒரு பீடா கடை போட்டுக்கிட்டு இருக்கலாமில   13:16:11 IST
Rate this:
2 members
0 members
22 members
Share this Comment

பிப்ரவரி
21
2020
பொது விபத்துக்கு காரணம் டிரைவர் மட்டுமா?
அதிக பாரம் சுமை கொண்டு செல்லும் சரக்கு வாகனங்கள் கண்டிப்பாக இடது ஓரம் செல்வதுதான் உத்தமம். திடீரென்று அவை பழுதடைந்தால் ஓரம் கட்ட எளிதாக இருக்கும். வேகம் அதிகம் செல்லும் வாகனங்கள் கண்டிப்பாக வலது ஓரம் செல்வது சரி. வாகனத்தில் சென்சார் வைத்திருந்தால் ஓரளவுக்கு விபத்தை தடுத்திருக்கலாம்   13:04:46 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment


பிப்ரவரி
19
2020
பொது கேரளாவை கலக்கும் தமிழச்சியின் பாடல்
வாழ்த்துக்கள்   17:06:39 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

பிப்ரவரி
19
2020
பொது வாக்காளர் அட்டை-ஆதார் இணைப்பு தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்க முடிவு
நல்ல விசயம். சீக்கிரமே வாங்கிய சொத்து பத்திரங்களையும் ஆதாரோடு இணைக்கவேண்டும், அதேபோல ஓட்டுநர் உரிமத்தையும் இணைக்க வேண்டும்   17:04:17 IST
Rate this:
0 members
1 members
6 members
Share this Comment

பிப்ரவரி
19
2020
பொது ஸ்வீடனில் தொழிலதிபர்! கோவையில் பிச்சைக்காரர்! மாற்றத்துக்கு காரணம் இதுதான்!
அட ராமா, என்ன கொடுமை இது. உங்கள் தலைவர் அவரின் சந்ததிகள் இன்னும் குடிசை வீட்டில் தான் வாழ்கிறார்கள். சமூக சீர்திருத்தம் என்ற பெயரில் அவர்கள் ஏழைகளை அவர்கள் நடத்தும் ஆங்கில ப் பள்ளிகள் கல்லூரிகளிலேயே நன்றாக படிக்கவைத்து பணம் வாங்காமல் அரசு வேளையிலும் வைத்து அவர்கள் குடும்ப பொருளாதாரத்தை உயர்த்தி அழகு பார்க்கிறார்கள். இதை தான் வேண்டாதவர்கள் எல்லாம் திரித்து கூறுகிறார்கள். இதைப்போய் இவ்வளவு சீரியஸா எடுத்துக்காதீங்க   17:02:09 IST
Rate this:
0 members
1 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X