இன்னொரு பொய்யையும் சொல்லியிருக்கிறார், பேசிய அன்று அண்ணாவின் மறைந்த தினம் ஆனால் அண்ணாவின் பிறந்த தினம் என்று சொல்லியிருக்கிரார். அவர்களுக்கு சுதந்திர, குடியரசு தின தேதிகள் மறந்து போவது குற்றமல்ல ஆனால், அண்ணாவின் மறைந்த தினத்தை கூட மறந்து விட்டார்களே
08-பிப்-2022 12:43:16 IST
எதை எதையோ மாற்றம் போது இப்போது சரியான தேதியையும் மாற்றலாமே சென்னை மாநகராட்சியின் இறப்பு சான்றிதழில், செப்., 12ல் பாரதியார் இறந்ததார் என்று இருக்கும்போது தயக்கமேன் ?
11-செப்-2021 08:29:49 IST
71வது ஆண்டில் காலெடுத்து வைக்கும் தினமலருக்கு எனது வாழ்த்துக்கள்
தினமலரில் எனக்கு பிடித்த பகுதி “டீ கடை பெஞ்ச்” தான்.
தமிழகத்தின் மிகப் பெரிய பிரச்சனை ஊழல் தான். அதை வெளிச்சம் போட்டு காண்பிக்கும் பகுதி தான் இந்த “டீ கடை பெஞ்ச்”.
தினமும் குறைந்தது மூன்று ஊழல்வாதிகளை நம் கண் முன் நிறுத்துகிறது, அதுவும் அவர்களுடைய பெயர்களுடன். இதற்கு நிறைய தைரியம் வேண்டும். நிறைய எதிரிகள் உருவாவார்கள். அவர்கள் மூலம் அழுத்தமும், அச்சுருத்தல்களும் வந்து கொண்டே இருக்கும், பல திசைகளிலிருந்து.
இதையெல்லாம் மீறி 70 ஆண்டுகள் கடந்தது பெரிய சாதனை தான்.
இப்படி ஊழல்வாதிகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தாலும், எந்த அரசும் நடவடிக்கை எடுக்காதது வருத்ததிற்குரியது.
இன்னும் பல ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்ற வாழ்த்துகிறேன்.
07-செப்-2021 11:31:48 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.