Tirupur Siva : கருத்துக்கள் ( 2 )
Tirupur Siva
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
23
2016
அரசியல் மக்கள் நல கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த் தேமுதிக.,வுக்கு 124 தொகுதிகள்
அப்பாட தி.மு.க , ஆ .தி .மு.க. - இரண்டுக்கும் இறுதி ஊர்வலம் 2016 ,,,,,, கெய்ல் , மீதேன் ,கூடங்குலம் ,கையெழுத்து இட்டவர் தெரியாமல் செய்த தவறுக்கு தண்டனை 2016,,,,,,, அத்தியாவசியப் பொருளை வியாபாரத்திற்கு உட்படுத்திய அம்மா தவறுக்கு தண்டனை 2016,,,,,,,, மது நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என சொல்லியே விற்கும் . கேடு நடக்கட்டும் என்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த இரு கட்சியும் செய்த தவறுக்கு தண்டனை 2016 ,,,,,ல் நடக்கட்டும் வளமான தமிழ்நாடு உருவாக முடிவெடுப்போம் தோழர்களே அன்புடன் திருப்பூர் சிவா ,,,,,,,   16:17:52 IST
Rate this:
9 members
0 members
22 members
Share this Comment

பிப்ரவரி
2
2016
அரசியல் தமிழகத்தின் 7 மாவட்ட விவசாயிகள் மிகுந்த வேதனை கெய்ல் குழாய் திட்டத்திற்கு சுப்ரீம் கோர்ட் அனுமதியால்
ஏம்பா தமிழ்நாட கூறு போடலாம்னே புறப்பட்டுட்டீங்களா, கொஞ்சம் கூட அறிவே கிடையாதா ஆந்திராவுல விபத்து நடந்தும் புத்தி வரலையா ? இதற்க்கு ஓகே சொன்னவங்க நிலத்துப் பக்கமா இந்த குழாய பதிங்கப்பா அப்ப தெரியும் இந்த அதி புத்திசாலிங்களுக்கு ,,, எனக்கு வந்தா தக்காளி சட்டினி - உனக்கு வந்தா ரத்தமாப்பா - திருந்துங்கடா - திருப்பூர் சிவா   20:21:08 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X