Kutti Ravi : கருத்துக்கள் ( 61 )
Kutti Ravi
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
13
2020
சிறப்பு பகுதிகள் மாணவியான நான் பரோட்டா போடுகிறேன்!
அந்த பொண்ணு இந்நேரம் படிச்சு வேற வேலைக்கு போயிருக்கும்.   11:44:57 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
23
2020
பொது ஆதித்ய பிர்லா பேஷனில் ‘பிளிப்கார்ட்’ முதலீடு
அய்யா திரு கல்யாண் க்ரிஷ்ணமுர்த்தி அவர்களை எப்படி தொடர்பு கொள்வது பிளிப்கார்ட்டில் சரியாக திருப்பி கொடுக்கும் தர குறைவான பொருளுக்கு பணம் திரும்ப கிடைப்பதில்லை . கேட்டால் ஒரு பதிலும் இல்லை .இப்பிடி ஏமாத்தும் காசில்தான் புதிய இன்வெஸ்ட் பண்ணுகிறார்களா என்று கேட்க வேண்டும்.மிக மோசமான கஸ்டமர் சர்வீஸ்   11:43:23 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
14
2020
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
16
2020
உலகம் முதல் கையெழுத்து எதற்கு? கமலா ஹாரிசின் திட்டம்
ஒருகோடி பேருக்கு விசா என்பதெல்லாம் பொய் வாக்குறுதி நிச்சயம் செய்ய மாட்டார்கள் . எப்படியாவது பதவி வேண்டும் அவ்ளோதான் . தேர்தலுக்கு முன் கடுமையான விரோதத்தில் பேசாமல் இருந்தவர்கள் பதவி கிடைக்க என்ன வேண்டுமென்றாலும் சொல்வார்கள்.   11:27:01 IST
Rate this:
0 members
0 members
8 members

செப்டம்பர்
9
2020
அரசியல் சுயவிளம்பர மோகத்தால் மாணவர்கள் எதிர்காலத்தை பலியாக்காதீர்
இந்தி ஏழை மக்கள் படிக்கவேண்டாம் என்று சொல்லி அவர்களின் வாழ்க்கையில் விளையாட வேண்டாம்   11:15:32 IST
Rate this:
0 members
0 members
6 members

ஆகஸ்ட்
19
2020
பொது டீ விற்கும் துணை நடிகர்
இதெல்லாம் ஒரு செய்தி மொதல்ல மாஸ்க் போட சொல்லுங்க . வாரம் அஞ்சு படம் எடுக்கறது அதுல கூட்டத்துல ஒரு சீன வந்தாலும் நடிகன் தான்   19:10:20 IST
Rate this:
1 members
0 members
2 members

ஆகஸ்ட்
15
2020
சினிமா சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் வில்லன் நடிகர்
வருத்தம்தான் ஆனா சினிமாக்காரர்கள் மட்டுமல்ல நெறய பேர் இப்படி உள்ளார்கள். ஆனா சினிமா நடிகை நடிகைகள் இந்த மாதிரி செய்தி அதிகம் ஊடக வெளிச்சம் பெறுகின்றன. வருமானம் இல்லை என்றால் சின்ன வயசிலேயே தொழிலை மாத்தி இருக்கணும்,சினிமா என்னும் தொழில் மெல்ல குறையனும் .   19:08:07 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
17
2020
பொது ஓய்வூதியம் எடுக்கவில்லையா? இறந்ததாக கருத அரசு முடிவு!
இது டிஜிட்டல் இந்தியா என்கிறார்கள் வயதானவர்களின் பென்ஷனில் கை வைக்கிறார்கள் மாற்று வழி கண்டுபிடிக்க வேண்டும். பென்ஷன் வாங்குபவர்களின் லிஸ்ட்டை தமிழ்நாடு அரசு பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்யும் அலுவலகத்துக்கு அனுப்ப சொல்லலாம். இது சிரமமான காரியம் அல்ல .   18:11:21 IST
Rate this:
1 members
0 members
4 members

ஆகஸ்ட்
12
2020
Rate this:
0 members
0 members
1 members

ஜூலை
14
2020
அரசியல் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.5,000 அரசு தரும்படி ஸ்டாலின் வலியுறுத்தல்
தமிழக கட்சிகளின் சொத்து எவ்வளவு இப்ப உள்ள கஷ்டமான நிலையில் ஏன் நீங்கள் கட்சியின் சொத்துக்களை மக்களின் வாழ்வாதாதரத்துக்கு கொடுக்க கூடாது? எந்த கட்சியாயிருந்தாலும்? வாய்யா தொறக்க மாட்டீங்களே   11:17:37 IST
Rate this:
1 members
0 members
8 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X