Kutti Ravi : கருத்துக்கள் ( 39 )
Kutti Ravi
Advertisement
Advertisement
Advertisement
டிசம்பர்
28
2019
அரசியல் என்.பி.ஆர்., என்.ஆர்.சி., பேராபத்து ராகுல்
இந்தியாவ திட்டுணுவனெல்லாம் இப்ப தேசிய கொடியே புடிச்சுட்டே நடக்கான், நானும் உண்மையான இந்தியன் என்று கூவுகிறான் எல்லாரும் அரசியல் பேச தொடங்கிவிட்டார்கள் , பொய் கதகள் சொல்லி பிஜேபி மோசம் மோசம்னு சொல்லியே (மக்கள் எதிர் கட்சிகளை நம்பவில்லை) இன்னும் ஐம்பது வருசத்துக்கு ஆட்சியை கொடுத்துவிடுவார்கள், ஆக இனியாவது மக்களுக்கு மோடிஜியைவிட நல்லது செஞ்ச பதவி கிடைக்கும் .இல்லேன்னா இப்பிடியே கூவீட்டு இருக்க வேண்டியதுதான் .உண்மையான மதசார்பின்னை பேச மாட்டீர்கள், நேர்மையான அரசியல் தெரியாது ,அப்புறம் எப்புடி ???   14:04:16 IST
Rate this:
1 members
0 members
6 members
Share this Comment

நவம்பர்
20
2019
அரசியல் ஆட்சியை பிடிக்க ரஜினி, கமல் போடும் கணக்கு
இப்பிடியெல்லாம் செய்தியை போட்டு பயப்படுத்ததீங்க சார் (ஆனா இப்பிடி நடந்துருமோன்னு பயமா இருக்கு) ஹா ஹா ஹா   17:54:36 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

நவம்பர்
20
2019
பொது சபரிமலைக்கு தனிச்சட்டம் கேரளாவுக்கு கோர்ட் உத்தரவு
விஷம கருத்துக்களை தவிர்க்க கருத்து எழுதணுமா ஆதார் கார்டு கோப்பி அனுப்புங்கன்னு சொல்லணும்.அல்லது வேற ஏதாவது யோசிக்கணும் பெற மாத்தி, புனை பெயரில் தேவை இல்லாமல் எழுதுபவர்கள் அனுமதிக்கக்கூடாது   17:50:20 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

நவம்பர்
8
2019
பொது மின் கட்டண ஏய்ப்பை தவிர்க்க ப்ரீபெய்டு மீட்டர்!
ரொம்ப தாமதா இதை செய்கிறார்கள் .இனியாவது இதை விரைவு படுத்த வேண்டும்   12:59:25 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
10
2019
அரசியல் அடுத்தடுத்து கைதாகும் தலைவர்கள் கலகலக்கிறது காங்கிரஸ்
கருத்து எழுத ஆதார் கார்டு இருந்தால் மட்டுமே அனுமதிக்கணும் .   19:55:02 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூன்
24
2019
எக்ஸ்குளுசிவ் உள்ளாட்சி தேர்தலில் உறவு நீடிக்குமா? தி.மு.க., - காங். இடையே, லடாய்
தடை ஒன்னும் இல்லை . உள்ளாட்சி தேர்தல் கீழ்மட்டத்தில் உள்ளவர்களுக்கு வேணுமின்னா ஜெயிச்சுக்கோ ஸ்டைல். கட்சிக்கு எவ்ளோ ஒட்டு கிடைக்கும் என்று தெரிந்து கொள்ளலாம் . ஆகவே கூட்டணி பற்றி யாரும் கவலை பட மாட்டார்கள். அடுத்த சட்டசபை தேர்தலில் இப்படி சொல்ல சொல்லுங்கள் பார்க்கலாம் .   11:25:54 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஏப்ரல்
11
2019
அரசியல் ஆந்திராவுக்கு மறுதேர்தல் சந்திரபாபு கடிதம்
உண்மையான பெயரை சொல்லாமல் புனை பெயரில் கருத்து சொல்பவர்கள் ரொம்பவும் பயந்து போயி உள்ளார்கள் .   15:49:03 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

நவம்பர்
14
2018
Rate this:
0 members
0 members
13 members
Share this Comment

நவம்பர்
7
2018
பொது நெருக்கடியில் பொது துறை வங்கிகள் அவசர தேவை ரூ.1.20 லட்சம் கோடி
ஒரு வெள்ளை அறிக்கை தேவை யாருடைய ஆட்சியில் கடன் அதிகமாக கொடுத்து அது வாரா கடன் ஆகா உள்ளது . எண்டு தெரிவிக்க வேண்டும்.   13:25:01 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

நவம்பர்
5
2018
அரசியல் இந்துக்களின் சகிப்பு தன்மையை சோதிக்க வேண்டாம் உமாபாரதி
நீங்கள் கவலை பட வேண்டாம் திரு தங்கை ராஜ சட்டப்படி நடக்கும் உங்கள் கருத்துக்கள் யாருக்கும் தேவை இல்லை.   11:03:00 IST
Rate this:
3 members
0 members
15 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X