r ganesan : கருத்துக்கள் ( 63 )
r ganesan
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
2
2020
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஜூன்
2
2020
உலகம் கொரோனா இறப்பை கட்டுப்படுத்துவதில் இந்தியா, சூப்பர்
சுத்த பேத்தல். நம் நாட்டின் கதை இனி மேல் தன தெரிய வரும், மிக குறைந்த எண்ணிக்கையில் பரிசோதனை. அமெரிக்கா ஒரு நாளைக்கு லட்சம் டெஸ்ட் செய்தால் இங்கு வேறு இருபதினாயிரம். இதில் இந்த மாதிரி செய்தி வேறு.   09:19:17 IST
Rate this:
9 members
0 members
6 members
Share this Comment

மே
17
2020
பொது நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டிக்க பரிந்துரை
உலகத்தில் எந்த நாட்டிலும் இப்படிப்பட்ட ஊரடங்கு இருப்பதாக தெரியவில்லை, இதற்கு நம் கொடுக்க போகும் விலை மிக அதிகமாக இருக்கப்போகிறது. கடந்த நான்கு வருடங்களாகவே நம் பொருளாதாரம் சரிந்து வருகிறது, இனி மோடி மோடி என்று சொல்லிக்கொண்டு இருப்பதில் அர்த்தமில்லை.   19:58:09 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

மே
15
2020
உலகம் 3 நிமிட வீடியோ காலில் 3700 பேரை வேலையிலிருந்து தூக்கிய ஊபர்
அமெரிக்காவின் திமிர் சொல்ல முடியாதது. வுலகத்துக்கே மனித உரிமைகளை பற்றி க்ளாஸ் எடுக்கும் நாட்டில் மனித உரிமைகளை மதிப்பதே கிடையாது.   20:52:03 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

மே
6
2020
அரசியல் நிதி கொடுங்கள் அல்லது அதிகாரத்தை கொடுங்கள்தெலுங்கானா முதல்வர்
மத்திய அரசு மாநில அரசின் அதிகாரங்களை தன் கையில் எடுத்துக்கொள்ளுகிறது. மாநில அரசோ பஞ்சாயத்து போன்ற அமைப்புகளை வளரவிடாமல் தடுக்கிறது. இதில் மோடியும் விதி விலக்கு இல்லை. நல்ல தலைமைக்கு இவை அடையாளங்கள் இல்லை   18:07:06 IST
Rate this:
5 members
0 members
28 members
Share this Comment

மே
5
2020
பொது தரமற்ற ரேஷன் பொருட்கள் வாங்கும் மக்கள் முகம் சுழிப்பு
மந்திரிகளுக்கு கான்ட்ராக்ட்ல காசு. தொண்டனுக்கு ரேஷன் கடையில் கொள்ளை.   18:16:00 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

மே
1
2020
உலகம் அமெரிக்காவில் தவிக்கும் இந்தியர்களின் நிலை என்ன?
இந்த அணுகுமுறை வெறும் பொறாமையின் அடிப்படையில் ஏற்பட்ட ஒரு விபரீதம். வெளிநாடு வாழ் இந்தியர்ஹலால் நம் நாட்டிற்கு இரண்டு விதத்தில் லாபம், ஒன்று அவரகள் அனுப்பும் வெளிநாட்டு செலாவணி. அதோடு நம் நாட்டில் இருப்பவர்ஹளுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கிறது. வெளிநாடு வாழ் இந்தியர்ஹல் படும் துன்பம் இங்கு இருக்கின்ற நம் சொந்தங்களுக்கு தெரிவதே இல்லை. எத்துணை பேர் ஏமாந்து பண த்தையும் இழந்து இருக்கிறாரகள் என்று தெரியுமா. அவசர நேரத்தில் நாட்டுக்கு திரும்பி வர முடியாது. பெரும்பாலான வளைகுடா இந்தியர்ஹல் மித குறைந்த சம்பளத்தில் வேலை செய்பவரகள்   07:10:06 IST
Rate this:
1 members
0 members
14 members
Share this Comment

ஏப்ரல்
13
2020
அரசியல் இந்திய நிறுவனங்களை வெளிநாடுகள் கையகபடுத்தும் நிலை ராகுல்
HDFC என்ற வங்கியில் பாத்து சதவிகித பங்குகளை சீனா வாங்கிவிட்டது. இதை விற்றது வெளி நாட்டு முதலீட்டாளரகள்   20:58:22 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஏப்ரல்
18
2020
பொது திருப்பூரில் இன்று ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா
சவுதி அரசரின் ஒட்டு மொத்த குடும்பமும் தொற்று நோயில் அவதிப்படுவதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றது.   20:48:33 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஏப்ரல்
18
2020
உலகம் கொடிய கிருமியை வென்றது எப்படி? விளக்குகிறார் தைவான் அதிபர் சாய் இங் -வென்
தைவான் சீனாவின் அண்டை நாடு. சீனாவின் திருட்டு வேலைகளை நன்றாக தெரிந்த நாடு. எனவேதான் சீனாவில் தொற்று என்ட்ரதும் விழித்துக்கொண்டது,   11:58:09 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X