Subramanian Sundararaman : கருத்துக்கள் ( 87 )
Subramanian Sundararaman
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
20
2022
சிறப்பு பகுதிகள் அக்கம் பக்கம்
அக்ஷய்குமார் கனடா நாட்டு பிரஜை .அவர் தேர்தலில் நிற்க முடியாது .   05:01:54 IST
Rate this:
0 members
0 members
5 members

ஜூன்
16
2022
பொது 5 மடங்கு அள்ளிக்கொடுத்த ‛‛வள்ளல் ஏ.டி.எம் ‛வாரிச் சுருட்ட வரிசையில் நின்ற மக்கள்
The size of Rs100 bin and Rs 500 bin is different in the ATM . The currency size of bigger denomination is larger than the lower ones . The design should not permit higher value currency to be loaded into a lower value currency bin , but viceversa it may be possible .   04:59:20 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
6
2022
பொது கனிமொழியுடன் மயில்சாமி அண்ணாதுரை சந்திப்பு
மயில் சாமிக்கு ஒரு திட்டத்தை சிறப்பாக எடுத்துச்செல்ல மத்திய S&Tமந்திரியை அணுகியிருக்கலாம். கனிமொழியிடம் தெரிவித்து அதை அவர் ஸ்டாலினுக்கு எடுத்து சென்று இதெல்லாம் வேண்டாத வேலை. மயில் சாமி லேப்ல் இருந்ததைவிட டிவி முன் இருந்ததுதான் அதிகம். மயில் சாமிக்கு சயின்டிபிக் ஆலோசகர் போஸ்ட் கொடுத்து அதிக சம்பளம் வேண்டும். டிவி ல் தன் பெருமையை பீற்றிக்கொள்ளலாம். இவர் எத்தனையோ ப்ராஜெக்ட் மனஜரில் ஒருவர். ராதாகிருஷ்ணன் நாயர், சிவன் போன்று தலை சிறந்த விஞ்ஞானியரின் வரிசையில் இவர் இல்லை என்பதே நிஜம் .   00:36:25 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூன்
3
2022
சிறப்பு பகுதிகள் ஆசிரியர்களை பழிவாங்கும் தி.மு.க., அரசு!
இது நாடெங்கும் மாணவர்களை skill development மூலம் வேலைக்கு கையேந்தாமல் சுய தொழில் முனைவோராக ஆக்கும் ஒரு உன்னதமான திட்டம் . இதற்கான நிதியைக்கூட மத்திய அரசு கொடுக்கிறது . திறன் மேம்பாட்டு பயிற்சி ஆசிரியர்களின் வேலையும் காலியா ?   06:11:39 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
3
2022
பொது 600 பள்ளிகளில் தலா 10 மாணவர்கள் தான்!
10 அல்லது 15 பள்ளிகளை ஒன்றிணைத்து இருப்பதில் பெரிய ஊரில் பள்ளியை நடத்தலாம் . 2 or 3 பஸ்கள் மூலம் கிராமத்திலிருந்து மாணவர்களை அழைத்து வந்து திரும்பக்கொண்டு விடலாம் . இந்த பஸ்சின் செலவை 15பள்ளிகளை மூடுவதின் மூலம் சரிகட்டலாம் . கல்விக்கூடத்தின் இடம் , அதன் நிர்வாக செலவுகள் குறையும் . Lab போன்ற வசதிகளை ஒரே இடத்தில இருப்பதால் நல்ல கட்டமைப்புகளுடன் உருவாக்கமுடியும் . பள்ளி மாணவர்களையும் ,ஆசிரியர்களையும் retain செய்யமுடியும் . மாணவிகளும் பாதுகாப்பாக பள்ளி சென்றுவரமுடியும் . .   05:45:33 IST
Rate this:
2 members
0 members
3 members

ஜூன்
1
2022
சிறப்பு பகுதிகள் கருணை காட்டுமா அரசு?
Govt aided schools பெரும்பாலும் சிறுபான்மையர் கிருத்துவ பள்ளிகளாக உள்ளது . இங்கு பணி புரியும் ஆசிரியர்களுக்கு அரசு ஆசிரியர்கள் சம்பளம் வாங்குகிறார்கள் .95% அரசும் 5%பள்ளிநிர்வாகமும் கொடுக்கிறார்கள் . ஆனால் ஆசிரியர்கள் நியமனத்தில் இந்த பள்ளிகள் சுய அதிகாரம் பெற்றவை . இட வொதுக்கீடு முறையை பின்பற்ற தேவை இல்லை . பெரும்பாலும் தங்கள் மதத்தை சார்ந்தவர்களையே ஆசிரியர்களாக பணி அமர்த்திக்கொள்ளுவர் . இந்த சிறுபான்மையர் பள்ளிகளில் ஹிந்து பெரும்பான்மையினர் மாணவர்களே அதிகம் . ஆக யார் இந்த பள்ளியை நடத்துகிறார்களா அதை பொறுத்து சிறு பான்மையினர் பள்ளிகளாக கருதப்படுகிறது . பழங்காலத்தில் பள்ளி நிறுவ அரசிடம் பணம் இல்லாததால் கிருத்துவ பள்ளிகளை அரசு உதவி பெரும் பள்ளிகளாக ஆக்கினார்கள் . அந்த பள்ளிகளை இப்போது தனியார் பள்ளிகளாக மாற்றவேண்டும் . அரசு பள்ளி மாணவர்கள் அந்தஸ்து வேண்டும் ஆனால் அரசு ஆணை இந்த பள்ளிகளுக்கு பொருந்தாது என்பது சரியாக இருக்காது . பள்ளி ஆசிரியர்கள் நியமனதிலிருந்து சுய அதிகாரம் பெற்ற பள்ளிகள் மத மாற்றத்திற்கு வழி கோலும் .   03:09:47 IST
Rate this:
0 members
0 members
2 members

மே
28
2022
Rate this:
0 members
0 members
0 members

மே
24
2022
அரசியல் பேச ஆளில்லாத சமஸ்கிருதம் கோடி கோடியாக கொட்டும் மத்திய அரசு கனிவு காட்டாமல் கனிமொழி காட்டம்
ஒரு எம். பி ஆக அரசு தங்களுக்கு செய்யும் செலவுக்கு, தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி மக்களுக்கு த்சங்கள் என்ன செய்தீர்கள் என சிந்திக்கவும் .   03:13:38 IST
Rate this:
0 members
0 members
7 members

மே
24
2022
முக்கிய செய்திகள் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு மேலும் குறைக்க வேண்டும் ஸ்டாலின்
அப்போ பெட்ரோல் டீசலை GST வரம்பில் கொண்டுவர மாநில அரசு சம்மதிக்கலாமே . வரியும் மாநில ,மத்திய அரசுகள் சமமாக பகிர்ந்து கொள்ளலாம் . மக்களுக்கும் விலை குறையும் .   23:07:56 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
24
2022
அரசியல் டி.ஆர்.பாலுவிடம் கேளுங்கள்... போட்டுக் கொடுத்த ஆர்.எஸ்.பாரதி
இவருக்கு ராஜ்ய சபா MP பதவி மீண்டும் கொடுக்கவில்லை என்பதற்காக பாலுவை மாட்டிவிட்டுள்ளார் .   22:50:24 IST
Rate this:
0 members
0 members
19 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X