kumarrekha : கருத்துக்கள் ( 7 )
kumarrekha
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
19
2018
அரசியல் எடுபிடி ஆட்சி ஸ்டாலின் தாக்கு
திமுக ஒரு குடும்பம்: அது ஒரே ஒரு குடும்பம்- அதுவும் கொள்ளை குடும்பம் அல்லவா!!!!   15:08:38 IST
Rate this:
1 members
0 members
45 members
Share this Comment

அக்டோபர்
19
2018
அரசியல் 2022க்குள் அனைவருக்கும் வீடு மோடி
அரசியலில் இது எல்லாம் சகஜமப்பா! வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பது கட்டாயமல்ல ஆனாலும் சொல்லுவோம் ஏனெனில் மக்களுக்கு மறதி அதிகம்.........!   15:02:15 IST
Rate this:
43 members
0 members
9 members
Share this Comment

அக்டோபர்
18
2018
அரசியல் ராமர் கோயில் கட்ட தாமதம் ஏன்? உத்தவ் கேள்வி
தேர்தல் வந்து விட்டது ராமர் கோவில் நீங்கள் கட்டி முடித்தது போதும் மக்களுக்கு என்ன செய்தீர்கள் என தெரியப்படுத்தவும்   09:51:50 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

அக்டோபர்
19
2018
சம்பவம் காத்திருக்கும் 2 பெண்கள் பக்தர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை
தேர்தலை முன்னிட்டு மக்களை திசை திருப்பும் வேலையில் ஆளும் கட்சிகள் மும்முரமாக உள்ளது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.   09:45:34 IST
Rate this:
7 members
1 members
4 members
Share this Comment

செப்டம்பர்
26
2018
பொது ஒரேநாளில் ரூ.300 கோடி உயர்ந்த முகேஷ் அம்பானியின் சொத்து
வங்கியில் அம்பாணி குடும்பம் எவ்வளவு கடண் வாங்கியுள்ளது என்பதையும் தெரியப்படுத்தவும்   15:11:44 IST
Rate this:
101 members
0 members
27 members
Share this Comment

மே
21
2018
அரசியல் மீண்டும் தேர்தல் அமித்ஷா ஆசை
தேர்தலில் பெரும்பாண்மை கிடைக்கவில்லை என்றால் மக்கள் நலன் கருதி அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஜனாதிபதி ஆட்சி கொண்டு வர சட்டம் இயற்றப்பட வேண்டும்.   18:01:08 IST
Rate this:
7 members
0 members
3 members
Share this Comment

அக்டோபர்
2
2017
பொது கேரளாவில் மீண்டும் தமிழருக்கு சிகிச்சை மறுப்பு
மருத்துவம் செய்ய மறுக்கும் மருத்துவமனைகள் எந்த வித பாகுபாடின்றி தடை செய்ய வேண்டும். மாநிலங்களின் நல்லுறவு குலைக்கும் அரசியல்வாதிகள் அழியவேன்டும், அப்போது தான் இது போன்று தவறுகள் நடக்காது   10:49:33 IST
Rate this:
0 members
0 members
10 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X