N.DURAI : கருத்துக்கள் ( 63 )
N.DURAI
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
2
2019
பொது தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
பாரத பிரதமர் மோடி அவர்களை வருக...வருக என வரவேற்கிறேன்.   17:25:50 IST
Rate this:
2 members
0 members
31 members
Share this Comment

ஜூன்
8
2019
Rate this:
5 members
0 members
37 members
Share this Comment

ஜூன்
6
2019
அரசியல் மத்திய அரசு அலுவலகங்களில் தமிழ்
து மட்டுமல்ல, இனி தமிழில் தான் பெயர்கள் கூட இருக்க வேண்டும் என்று முடிவெடுத்து முன்னுதாரனமாக ஸ்டாலின் அவர்கள் தன் பெயரை சுடாலின் அல்லது சுடலையன் என்று மாற்றி கொண்டு, "sun டிவி" என்பது இனி சூரியன் தொலைக்காட்சி என்றும், "Red giant movies " என்பது 'சிவப்பு ராட்சச திரைப்படம்" என்றும், "sunshine school " என்பது "சூரியஒளி பள்ளி' எனவும் (பட்டியல் மிக நீண்டதால்..... இங்கு இத்துடன் முடிக்கிறோம்) மாற்ற படும் என்பதை மிக்க மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்கிறோம். இதனால் சிறுபான்மை மதத்தவர் யாரும் பீதி அடைய தேவை இல்லை அவர்களுக்கு இந்த முடிவில் இருந்து மிக்க கனிவன்புடன் விலக்கு அளிக்கப்படுகிறது என்பதையும் இத்தருணத்தில் தெரிவித்து கொள்ள கடமை பட்டிருக்கிறோம். பெரும்பான்மை ஹிந்துக்கள் தங்கள் பெயரை தமிழுக்கு மாற்றா விட்டால் பெரும் போராட்டம் வெடிக்கும் என்றும் எச்சரிக்கை செய்கிறோம். நன்றி. வணக்கம். (ஹி, ஹி, ஹீ, ஹீ ............)   18:33:05 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜூன்
6
2019
அரசியல் சித்து அதிகாரம் பறிப்பு
இவனை இன்னுமா வெச்சிட்டுருக்காங்க,மடியில பூனை கட்டிக்கிட்டு சகுனம் பார்த்த கதையாகத்தான் இருக்கு.இவனை பாகிஸ்தானுக்கு நாடு கடத்த வேண்டும்.இன்னும் சித்து ஏன் அரசியலை விட்டு வெளியேறி பாகிஸ்தானில் தஞ்சம் புகவில்லை . இவர் ராகுல் அமேதியில் தோற்றால் அரசியலை விட்டு வெளியேறுவதாக வாய் சவடால் விட்டார் . இந்த மனிதரிடம் பயப்படும் காங்கிரஸ் என்ன சாதிக்கமுடியும்   17:53:01 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
6
2019
பொது காவிரி நீர் தர கர்நாடகா மறுப்பு மவுனம் காக்கிறது தமிழக அரசு
மக்கள் பணத்துக்கும் குவாட்டருக்கும் பிரியாணிக்கும் திமுகவுக்கு வோட்டு போட்டீர்கள் இல்லையா...இப்போ அந்த சுடலையிடம் கூறுங்கள்...தங்கள் கூட்டு களவாணி காங்கிரஸ் அரசிடம் தண்ணீர் விடும்படி...தமிழகத்திற்கு தண்ணீர் திறக்காவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டும் என சாதி, மதவாத கூட்டணி உறுப்பினர் கிருஸ்துகோபாலசாமி தெரிவிப்பாரா?......இதை முகமதுஸ்டாலின் வரவேற்பார் என்றும், இதன் பொது செயல்குழு கூட்டம் நடத்த நாள் மற்றும் இடம் தேர்வு செய்யப்படவுள்ளதாக இதன் ஒருங்கிணைப்பாளர் சாதிகட்சி தலைவர் ஈஸ்வர கவுண்டர் தெரிவிக்க உள்ளதாக தெரிகிறது.......   17:12:42 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

ஜூன்
6
2019
பொது காவிரி நீர் தர கர்நாடகா மறுப்பு மவுனம் காக்கிறது தமிழக அரசு
மக்கள் பணத்துக்கும் குவாட்டருக்கும் பிரியாணிக்கும் திமுகவுக்கு வோட்டு போட்டீர்கள் இல்லையா...இப்போ அந்த சுடலையிடம் கூறுங்கள்...தங்கள் கூட்டு களவாணி காங்கிரஸ் அரசிடம் தண்ணீர் விடும்படி...   17:11:28 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூன்
7
2019
சம்பவம் காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
குருவிய சுடுறமாதிரி சுட்டுத்தள்ளுங்கள் இப்படியே தினமும் 4 தீவிரவாதியை போட்டு தள்ளுங்க, 1 வருஷதத்துல சோலி முடிஞ்சிடும். இந்திய மக்கள் நிம்மதியாக இருப்பார்கள்.இப்டியே அவனுங்க ஜனத்தொகையை குறைச்சிருங்க.. ஜனத்தொகை தான் அவனுங்க ஆயுதம்   16:13:51 IST
Rate this:
0 members
0 members
8 members
Share this Comment

ஜூன்
7
2019
அரசியல் தோல்விக்கு காரணம் சபரிமலை ஒப்புக்கொண்டது இந்திய கம்யூ.,
தோல்வி இல்ல அழிவுக்கு காரணம் ....ஐயப்பன் உங்கள அழிப்பான்   12:02:28 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

ஜூன்
7
2019
அரசியல் தோல்விக்கு காரணம் சபரிமலை ஒப்புக்கொண்டது இந்திய கம்யூ.,
சில பேர் கேள்வி கேப்பானுவ.. அப்படீன்னா இந்துக்கள் பாஜவுக்குள்ள போட்ருக்கணும்னு.. உண்மைதான் பாஜகவுக்கு போட்ருக்கானும். ஆனா பாஜக முழு வெற்றி பெரும் அளவிற்கு கேரளாவில் இன்னும் வளரவில்லை (விரைவில் நடக்கும்).. ஆனால் தற்போதுள்ள நிலையில் பெனராயி கும்பலுக்கு பாடம் புகட்ட வேண்டும். பாஜகவிற்கு வாக்களித்து வாக்குகள் பிரிந்து பெனராயி கும்பல் நடுவுல சைக்கிள் கேப்புல பூந்துடைப்புடாதுன்னு கவனமா காங்கிரசுக்கு அளித்துள்ளனர்.. அது கான் + கிராஸ் என்பதும் தெரியும். மொதல்ல பெனராயி கும்பலுக்கு ஆப்பு.. அடுத்து கான்+கிராஸ் கவனிக்கப்படும்.. ஜைஹிந் .   12:01:49 IST
Rate this:
3 members
0 members
15 members
Share this Comment

ஜூன்
6
2019
அரசியல் திமுகவினர் பள்ளிகளில் இந்தி ராஜா அம்பலம்
ஹிந்தியை எதிர்ப்போம், ஹிந்தி திணிப்பை ஒழிப்போம் என்று சொல்லும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியின் தலைவர்கள் நடத்தும் பள்ளிகளில் ஹிந்தி கற்பிப்பது பற்றிய உங்கள் கருத்தென்ன? அதுக்கு முதலில் பதில் சொல்லுங்கள். மற்றவற்றை அதற்க்கு பிறகு பேசலாம் ........... மறைமுக உத்தி என்று சொல்கிறீர்களே, இங்கே குறிப்பிடப்பட்ட பள்ளிகளில் நேரடியாகவே (காசுக்கு) திணிக்கிறார்களே, அதை பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்??...   17:21:48 IST
Rate this:
0 members
0 members
22 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X