RENGARAJAN VARADHARAJAN : கருத்துக்கள் ( 16 )
RENGARAJAN VARADHARAJAN
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
19
2020
சினிமா ஆளாய் பறக்கும் நடிகை...
அது ஆளாய் அல்ல, "ஆலாய்"   11:42:16 IST
Rate this:
0 members
0 members
3 members

டிசம்பர்
17
2019
கோர்ட் நிர்பயா வழக்கு தலைமை நீதிபதி விலகல்
"தார்மீக விலகல்" என்று தலைப்பு போட்டிருந்தால் நன்றாக இருக்கும்   18:43:55 IST
Rate this:
0 members
0 members
3 members

டிசம்பர்
6
2019
பொது சிங்கம் படம் பொறித்த ரூபாய் நோட்டு செல்லாதா?
சென்னையில் சில நடத்துனர்களிடம் பேசும்போது, இரண்டு அளவுகளில் உள்ள பத்து ருபாய் நோட்டுகளை தனித்தனியாக அடுக்கி கொடுக்க மிகவும் சிரமமாக இருக்கிறது என்று கருத்து தெரிவிக்கிறார்கள். பத்து ருபாய் மட்டுமின்றி மற்ற வகை நோட்டுகளை கையாளும்போதும் இதே சிரமம்தான். எனினும் பத்து ருபாய் அதிகமாக புழங்குவதால் இந்த முடிவை எடுத்திருக்கலாம்   16:58:30 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
30
2019
பொது தமிழகத்தில் தொழில் துவங்குவது எளிமை முதல்வர் இ.பி.எஸ்.
தற்போது ஆன்லைன் முறையில்தான் அப்ளை செய்யவேண்டும் ...ஆனால் தமிழ்நாட்டில் ஒரு சிறிய தொழிற்சாலை புதிய லைசென்ஸ் பெற குறைந்தபட்சம் ஐம்பதாயிரம் ருபாய் தொழிற்சாலை இன்ஸ்பெக்டருக்கு லஞ்சம் கொடுக்கவேண்டும். . அது தவிர ஒவ்வொரு ஆறு மாதத்திற்கும் அவர் இன்ஸ்பெக்ஷன் வரும்போது லஞ்சம் கொடுக்கவேண்டும். முழு பணமும் அவர் எடுத்துக்கொள்ள முடியாது. மேலிடம் வரை பங்கு போகும். இது ஒவ்வொரு தொழிச்சாலையிலும் இருக்கும் மனிதவள துறை அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் நன்கு தெரியும்.   22:06:21 IST
Rate this:
0 members
0 members
2 members

நவம்பர்
5
2019
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
15
2019
கோர்ட் நீட் ஆள்மாறாட்டம் உதித் சூர்யாவுக்கு தந்தை தான் வில்லன்
ஒரு வேளை, போலீசும் ஆள்மாறாட்ட போலீசா இருக்குமோ ?😀   19:26:44 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
12
2019
சினிமா கலைஞானத்துக்கு வீடு - வதந்திக்கு முற்றுப்புள்ளி...
சொத்து வரி ரசீதை காண்பியுங்கள் நாங்கள் நம்புகிறோம்   22:06:21 IST
Rate this:
16 members
0 members
2 members

செப்டம்பர்
29
2019
அரசியல் அரசு வேலையை விட சுயதொழில் தொடங்குங்கள் அமைச்சர் வேண்டுகோள்
அதுக்கு அனைத்து அமைச்சர்களும் IAS மற்றும் துறை அதிகாரிகளும் பங்கு கேட்க மாட்டோம், தொழில் நடத்தும்போது ரவுடியிசம் செய்யமாட்டோம் என உத்தரவாதம் தரமுடியுமா ?   22:49:12 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
8
2019
சினிமா நாற்காலி படம் : முதல்வர் வேடத்தில் ரஜினி...
நாற்காலி, ஈஸி சேர், கட்டில்,   09:32:16 IST
Rate this:
2 members
0 members
0 members

ஆகஸ்ட்
8
2018
முக்கிய செய்திகள் வண்டலூர் பூங்காவில் விலங்குகள், எஸ்கேப்?
Recently our family went to Mysuru Bio Park. Very Professionally maintained. The reason is the attitude of the employees working there. But, here, all Beings are playing hide-n-seek games. Very pathetic.   20:46:55 IST
Rate this:
0 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X