Tamilmani Chinnasamy : கருத்துக்கள் ( 21 )
Tamilmani Chinnasamy
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
24
2018
பொது சர்ச்சைக்குரிய பத்மாவத் படம் எப்படி?
படத்தை பார்க்கலாம் ,பெண்களை ,கேவலப்படுத்தும் , விதம் ஏதும் இல்லை என்று தெரிகிறது, வீண் சர்ச்சை செய்வது சரி இல்லை. ஒரு நல்ல படத்தை , பார்க்க விடுங்கள் .கலைக்கு துரோகம் செய்யாதீர்கள் .ரசிகர்கள் படம் பார்க்க ஆவலாக இருக்கிறோம் .   16:24:59 IST
Rate this:
4 members
0 members
12 members

ஜனவரி
22
2018
சினிமா அரசியல் பணியை துவக்கினார் ரஜினி : மாவட்டச் செயலாளர் நியமனம்...
தமிழக வாக்காளர்களுக்கு வைத்த நல்ல தேர்வு. ரஜினியால் தமிழகத்துக்கு, பேரிழிவு ஏற்படும் என்பதை, புரிந்து கொண்டார்களா? இல்லையா ? என்பது தெரியவரும்.   10:59:01 IST
Rate this:
6 members
0 members
8 members

ஜனவரி
1
2018
அரசியல் ரஜினியின் அரசியல் அறிவிப்பால் கட்சிகள்... அதிருது!
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஆனானப்பட்ட, திமுக வாக்குகளையே, பெற முடியும் போது ரஜினி ர்சிகர்களின் வாக்குகளை பெறுவது மிக எளிது.   22:20:32 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜனவரி
1
2018
அரசியல் ரஜினியின் அரசியல் அறிவிப்பால் கட்சிகள்... அதிருது!
வெரும் பத்து. ரூபாய் கூட செலவு செய்ய மனம் வராத ரஜினியைக்கண்டு, பயப்படுவது முட்டாள் தனம், ரஜினி மன்றத்தை சேர்ந்தவர்கள் யாரும் ,பிரபலமான பெரிய மனிதர்கள் அல்ல தேர்தல் வேலைகளைப்பற்றி அறியாதவர்கள்,,மக்களிடம் அறீமுகம் இல்லாதவர்கள் ஆவார்கள், இவர்கள் எதுவும் , செய்ய இயலாத்வர்க்ள், ஆவார்கள். பெரும் செல்வந்தர்களும் அல்ல. இவர்களுக்கு மக்களிடம் நல்ல பெயர் இல்லை.   22:03:13 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜனவரி
7
2018
அரசியல் தினகரன் குதிரை பேரம் 4 எம்.எல்.ஏ.,க்கள்,சிறை
முதலமைச்சர் கட்டுப்பாட்டில் ,எம்.எல்.ஏ.க்கள் உள்ளனரா ?அல்லது எம்.எல்.ஏ.க்கள் கட்டுப்பாட்டில் முதலமைசர் உள்ளாரா ?   21:54:59 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜனவரி
1
2018
அரசியல் அம்மா தி.மு.க. தினகரன் முடிவு
இது நல்ல முடிவு-செய்யலாம்.   10:49:31 IST
Rate this:
2 members
0 members
2 members

டிசம்பர்
27
2017
அரசியல் ஜெ.,வுக்கு பின் தினகரன்
Tirunavukkarasu, opnion is correct. after Jayalalitha, Dinakaran would have take Jayalalitha place.   21:09:31 IST
Rate this:
1 members
0 members
0 members

டிசம்பர்
27
2017
அரசியல் அசுர பலத்துடன் முன்னேறுவோம் தமிழிசை
அசுரர் பலம் எல்லாம் வேண்டாம் , மனித பலத்துடன் இருங்கள் . தமிழர் , தமிழ் நாடு, இவற்றிக்கு, எதிரான கொள்கைகளை கைவிடுங்கள் நல்லது நடக்கும் . ஒரே ஒரு மீனவர்கள் பிரச்சனைகளை மட்டும் தீர்த்து வையுங்கள் பார்க்கலாம் .   08:41:18 IST
Rate this:
1 members
0 members
2 members

டிசம்பர்
26
2017
அரசியல் ஆடிட்டர் குருமூர்த்தி- அமைச்சர் ஜெயக்குமார் கருத்து மோதல்
யாகாவராயினும் நா காக்க . ஆடிட்டர் குரு மூர்த்தி வரம்புக்கு மீறி, தவறான வார்த்தைகளை பேசி இருப்பது கண்டிக்க தக்கது,ஆனவம் கண்களையும் கருத்தையும், மறைக்கிறது., இது அவருக்கு விநாச காலம் என்று நினைக்கிறேன்,ஆகவே விபரீத புத்தி, செயல் படுகிறது.   21:20:46 IST
Rate this:
7 members
1 members
6 members

டிசம்பர்
15
2017
பொது வாடிக்கையாளர் சேமிப்பில் வங்கிகள் கை வைக்குமா? புதிய சட்ட மசோதா சொல்வது என்ன
பானை இருக்கையில் , வங்கி எதற்கு ? பானையில் சேமிப்போம் பயமின்றி இருப்போம் .   15:53:49 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X