Thanjaithamilar : கருத்துக்கள் ( 224 )
Thanjaithamilar
Advertisement
Advertisement
ஜனவரி
16
2017
பொது ரூ.10,000...! ஏ.டி.எம்.,களில் ஒரு நாளில் பணம் எடுக்கும் வரம்பு உயர்வு நடப்பு கணக்கிற்கும் சலுகையை அறிவித்தது ரிசர்வ் வங்கி
//ரிசர்வ் வங்கி, தன்னாட்சி அந்தஸ்தை இழந்து விட்டதால், அதன் கவர்னர் உர்ஜித் படேல் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி, ரிசர்வ் வங்கி அலுவலகம் முன், நாளை, போராட்டம் நடத்தப் போவதாக// என்று பொதுமக்கள் போராடும் நிலை வெகு விரைவில் வரும். "ரிசர்வ் வாங்கி, வங்கிகள், மத்திய அரசு, மணிலா அரசு என்பதெல்லாம் என்ன சுய சொத்தில், சொந்த முதலீட்டில் நடக்கும் தொழிலா" முதல்ல ஒரு ஒழுங்கு படுத்துங்கடா. ஏழை விவாசியிகளின் பிள்ளைகள், வண்டி, ரிக்க்ஷா, ஆட்டோ, தொழிலை பிள்ளைகள் வறுமையில் படித்து வேலைக்கு சென்று வரும் சொற்ப சம்பளத்தை எடுக்க எதுக்கு "லிமிட்" மேலே சொன்னவர்கள் எல்லாம் எங்களின், பொதுமக்களின் வரிப்பணத்தில் குடும்பம் நடத்தும் எங்களின் "ஊழியர்கள்" என்பதை மறக்க வேண்டாம்.   12:38:57 IST
Rate this:
3 members
0 members
9 members
Share this Comment

ஜனவரி
17
2017
அரசியல் தமிழக கலாசாரத்தின் மீதான தாக்குதல் ஸ்டாலின் கண்டனம்
இரும்பு அடிக்கிற எடத்துல "ஈ" க்கு என்ன வேலை? 1968 இல் இந்த சுடலினும், அண்ணாத்துரையும், திருட்டு ரயில் மு.க வும் ஹிந்தி என்ற அரக்கனை அழிப்போம் என்று தமிழகத்தை இந்தியாவில் இருந்து தனிமை படுத்தியவர்கள். அதனால் தமிழர்கள்... தமிழகத்தை விட்டு அண்டை மாநிலத்திற்கு செல்வதற்கு கூட அஞ்சும் நிலை ஏற்பட்டது. அதற்க்கே தமிழர்கள் வெளிநாட்டிற்கு சென்ற பின் கொஞ்சம் அங்கிருந்த மற்ற மாநிலத்தவர்கள் மூலம், எண்ணெயை போல சிலர் பேச கற்று கொண்டார்கள் என்பது உண்மை. இன்று தன்னிச்சையாக தமிழர்கள் உள்ளுணர்வுடன் தமிழக பாரம்பரியத்தை காக்கவும், ஜல்லிக்கட்டை நடத்தவும் சென்னை மெரினா கடற்கரையில் நடக்கும் பேரணிக்கு "ஆதரவு தெரிவிக்க' என்று சென்ற சுடலினுக்கும், எந்த ஒரு கட்சி தலைவர்களும் இங்கே வர தேவை இல்லை என்று கறியை பூசி திருப்பி அடித்துவிட்டனர். அங்கெ சென்று 1968 - இல் நடந்த அந்த போராட்டத்தையும், இன்று நடக்கும் போராட்டத்தையும் ஒப்பிட்டு பேசி அதிலும், எதாவது தனக்கு தேறுமா என்று அதாவது எங்கள் கிராமத்தில் ஒரு பழமொழி "மாடு வச்சிருந்தவன் மாடு சேந்துருச்சேன்னு அழுதானாம்... அதனை அறுத்து (மாட்டு தோலுக்காக) அடக்கம் செய்ய சென்றவன் செத்த மாட்டில் "கொழுப்பே" இல்லேன்னு அழுதானாம்" இப்படி சொல்வார்கள். அதுபோல இருக்கு இன்று உடலின் நடந்து கொண்டது.   12:28:19 IST
Rate this:
3 members
0 members
17 members
Share this Comment

ஜனவரி
17
2017
கோர்ட் ஜோக் கோர்ட் அல்ல சுப்ரீம் கோர்ட் கண்டனம்
முதலில் தீர்ப்பு சொன்ன நீதிபதிகள் தமிழக விவசாயிக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவை முதலில் மிரட்டி நீதியை நிலை நாட்டை வேண்டும் இந்த வருடம் மண்ணோடு மண்ணாக மடிந்த விவசாயிகளுக்கு அதே நீதிபதிகள் ஓவ்வொருத்தருக்கும் ஒரு கோடி வழங்க வேண்டும்.   10:55:27 IST
Rate this:
0 members
0 members
18 members
Share this Comment

ஜனவரி
17
2017
சம்பவம் விடிய விடிய நடந்த போராட்டம் கைதில் முடிந்தது
மத்தியிலா... மாநிலத்திலா??? நாமெல்லாம் சன்னி லியோனையும், திரிசாவையும் பார்த்து மயங்கி விடுகிறோம். ஒரு வாழ்விழந்த விவசாயியா பீட்டாவை ஆதரிக்கின்றார். அவர்கள் தங்களை வாழவைக்கும் குடும்ப செல்வத்திற்கு வருடத்தில் சில நாட்கள் நன்றி செலுத்துகின்றார். பீட்டாவின் அம்பாசிடர்கள் எல்லாம் ஒரு ஷோவுக்கு கோடிகளை வாங்கி நிர்வாணமாக "டாக் ஷோ" காட்டுகிறார்கள், அல்லது நாய் வளர்க்கும் நடிகைகள் இஞ்சிற்க்கு இதனை கோடிகள் என்று நினைத்த நேரத்தில் புரள்கிறார்கள். அவர்களிடம் நாம் வீரத்தை எதிர்பார்க்கலாமா?   10:40:10 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
17
2017
சம்பவம் விடிய விடிய நடந்த போராட்டம் கைதில் முடிந்தது
என்னப்பன்றது தோழி... முடியாத மாடு படியாதுன்னு நமது மூதாதையர் நமக்கு சொல்லி சென்றதுதான். காவல்துறையிடம் இருக்கு கடைசி ஆயுதமும் அதுதானே. கவலைப்பட வேண்டாம். நடைபெற்ற, பெரும் ஜல்லிக்கக்கட்டு வெற்றிதான்.   10:31:10 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
17
2017
சம்பவம் விடிய விடிய நடந்த போராட்டம் கைதில் முடிந்தது
பீட்டா என்ன நமக்கு சோறு போடுதா... இந்தியாவை விட்டு விரட்ட வேண்டும்.   10:27:55 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஜனவரி
17
2017
சம்பவம் விடிய விடிய நடந்த போராட்டம் கைதில் முடிந்தது
நண்பரே... வீட்ற்குள் நல்லபாம்பு புகுந்துவிட கூடாது என்பதற்காகத்தான் தமிழக போலீஸ் தங்களது கடமையை தவறு ஏற்படாமல் பொறுமையாக 21 மணி நேரம் கழித்து செய்தார்கள். பொறம்போக்கு பீட்டாவும், மோடியும், ஜனாதிபதியும், உலகமும் இதை பார்த்து கொடுத்தான் இருக்கு. தவறு சுப்ரீம் கோர்ட்டு நிறுத்தி வாய்த்த தீர்ப்பினால்தான். ஒருவேளை ஜல்லிக்கட்டிற்கு எதிராக 12 ம் தேதிக்கு முன்னர் தீர்ப்பு வந்திருந்தால் தமிழகம் மத்திய அரசை சீண்டி பார்க்க தயாராகத்தான் இருந்தது.   10:25:14 IST
Rate this:
0 members
1 members
6 members
Share this Comment

ஜனவரி
17
2017
சம்பவம் விடிய விடிய நடந்த போராட்டம் கைதில் முடிந்தது
முன்பே ஒருமுறை நான் சொல்லி இருந்தேன், மேனகா, அமலா நாகார்ஜுன், திரிஷா, மற்றும் நாயை வழக்கும் நடிகைகள், தமிழர்களின் பாரம்பரியத்தையும், வீர விளையாட்டுகளையும், பழக்க வழக்கங்களையும் முதலில் கற்க வேண்டும். திருக்குறளை மதிக்கும் ஓவுஒரு இந்தியனும், இந்திய பெண்களும் இந்திய மரபை மீறக்கூடாது. நேற்று ஜல்லிக்கட்டுக்கு வீரெண்டு எழுந்த வீராங்கனைகளுக்கு மனமார்ந்த தஞ்சைதமிழரின் என் நெஞ்சார்ந்த "ஜல்லிக்கட்டு வாழ்த்துக்கள்". // PETA: Main Background, Reason's for Jallikattu Ban | Exclusive Puthiya Thalaimurai டிவி...// மாடுபுடிக்கும் வீரர்களும், ஜல்லிக்கட்டு ஆதரவாள நண்பர்களும் தயவு செய்து அவசியம் பார்க்க வேண்டும். இதுபோன்ற பலவகையான உண்மைகள் யூடியூபில் காணலாம். பீட்டாவை இருந்து இந்தியாவில் இருந்து விரட்டி துவம்சம் செய்வோம்.   10:15:21 IST
Rate this:
0 members
0 members
20 members
Share this Comment

ஜனவரி
7
2017
அரசியல் மன்னார்குடி தலையீட்டால் கட்டுமான நிறுவனங்கள்... பீதி!தமிழகத்தில் ரியல் எஸ்டேட் துறைக்கு ஆபத்து?
//தி.மு.க.வை மக்கள் அடியோடு வெறுத்திருந்தால் இன்று இவ்வளவு சீட்டுகளை பெற்றிருக்க மாட்டார்கள்// ???? உல்டாலங்கடி, தில்லுமுல்லு, திருமங்கலம் எல்லாம் தெறித்த சுடாலின்... முதல்வர் கனவு மட்டும் நிறைவேறாது.   10:15:07 IST
Rate this:
13 members
0 members
5 members
Share this Comment

ஜனவரி
4
2017
அரசியல் சசிகலா நேரில் சொல்லட்டும்... பாய்ந்தார் பன்னீர்
மக்கு மாண்டி... தப்பி தவறி தமிழ்நாட்டு பக்கம் வந்திராதே... வந்தால் நீ முதலில் தலை குனிந்து மண்டியிடப்போவது ஒன்று சசியாக இருக்கும், அல்லது ஓ.பி. எஸ். ஆக இருக்கும்.   10:21:31 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X