Suresh : கருத்துக்கள் ( 762 )
Suresh
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
30
2019
அரசியல் அடம்!காங்.,குக்கு துணை முதல்வர் பதவி தரக் கூடாது
நம்ம சகலை அமித்ஷாவின் ரவுசுக்கு இந்த ரகளை எவ்வளவோ பரவாயில்ல.   08:52:27 IST
Rate this:
6 members
3 members
3 members
Share this Comment

நவம்பர்
29
2019
பொது உதயம்! தமிழகத்தில் பல மாவட்டங்கள் அடுத்தடுத்து...
எடப்பாடியை தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாவட்டத்தை தொறந்து வச்சாலும் வைப்பாரு இ.பி.எஸ். நோ யூஸ்.   07:52:54 IST
Rate this:
0 members
1 members
0 members
Share this Comment

அக்டோபர்
18
2019
அரசியல் எங்கே தவறு நேர்ந்தது என யோசிக்க வேண்டும் மன்மோகனுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி
பொத்தாம் பொதுவாக எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசக்கூடியவர் அல்ல மன்மோகன். நிம்மி மேடம் தன் கணவர் பேச்சை கேட்டாவது கிச்சனில் முடங்கி இருப்பது நாட்டுக்கு நலம்.   08:27:52 IST
Rate this:
17 members
2 members
17 members
Share this Comment

அக்டோபர்
18
2019
அரசியல் எங்கே தவறு நேர்ந்தது என யோசிக்க வேண்டும் மன்மோகனுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி
பொத்தாம் பொதுவாக எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசக்கூடியவர் அல்ல மன்மோகன். நிம்மி மேடம் தன் கணவர் பேச்சை kettaavathu   08:25:10 IST
Rate this:
7 members
1 members
5 members
Share this Comment

அக்டோபர்
15
2019
அரசியல் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி ராகுல் குற்றச்சாட்டு
இந்தியா என்ற கப்பலை திசை திருப்பி மூழ்கடிக்க கூடிய 'திறமை, வல்லமை' படைத்தவர் மோடி. சமீப செய்திகள் அதை உறுதி செய்கின்றன.   07:16:16 IST
Rate this:
18 members
1 members
6 members
Share this Comment

ஆகஸ்ட்
18
2019
உலகம் பிரதமர் மோடியின் பூடான் பயணம் நிறைவு
கள்ளங் கபடமற்ற வெள்ளை மனசு கொண்ட பூடான் தேசத்தில், பல கலை வித்தகர் மோடி போய் கலக்கி விட்டு வந்து இருக்கார். பூட்டானுக்கு பா ஜ க பிரதிநிதியா நம்ம ஊரு ஹெச் ராஜாவை அப்பாயிண்ட்மெண்ட் பண்ணலாமே? நாங்க எல்லாம் இங்க ப்ரீயா இருப்போம்ல?   10:39:24 IST
Rate this:
4 members
2 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
17
2019
அரசியல் உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க., கூட்டணி வாசன்
வாசன் உமி கொடுப்பாராம். மற்றவர் நெல் கொடுக்கணுமாம். இவர் அதை ஊதி ஊதி சாப்பிடுவாராம். காகிதப்பூ மணக்குமா? கருவாடு மீன் ஆகுமா? வாசன் ஒரு வாசமில்லா மலர்.   08:06:26 IST
Rate this:
0 members
2 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
17
2019
பொது பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் வருகிறது விருப்ப ஓய்வு
பி எஸ் என் எல்-ன் ரிவைவல் பாக்கெஜ் படி, இந்த நடவடிக்கைகள் மிக சிறிய மாற்றத்தையே ஏற்படுத்தும். சீர்திருத்த கொள்கையை முடுக்கி விடுவதுதான் தற்போதைய தலையாய பணி. இப்போது பணி புரியும் ஊழியர்கள் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சத்து 65 ஆயிரம் மட்டுமே.   08:00:13 IST
Rate this:
0 members
2 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
16
2019
பொது நீர்வளம் மிக்க மாநிலமாக தமிழகம் பழனிசாமி உறுதி
எடப்பாடிக்கும், பன்னீருக்கும் நல்ல 'பசை' வளம் உள்ள வரையில், தமிழகம் நீர் வளம் மிக்க மாநிலம் ஆகாது. நோ சான்ஸ்.   15:46:13 IST
Rate this:
0 members
1 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2019
அரசியல் சிதம்பரம் பூமிக்கு பாரம் தி.மு.க., - காங்., கண்டனம்
தேவகோட்டை நானா ரானாவுக்கு ப.சி. மேல் பெர்சனல் பகையோ, என்னவோ? அவர் தான் அழுது புலம்பி ஆர்ப்பாட்டம் பண்ணுகிறார் என்றால், அவருக்கு நீங்கள் வக்காலத்தா?   10:39:35 IST
Rate this:
16 members
3 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X