Fayas : கருத்துக்கள் ( 7 )
Fayas
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
30
2020
பொது நிர்பயா குற்றவாளிகளின் தூக்கு தள்ளிப் போகிறது?
இப்போதைக்கு இவங்க தூக்குல போட மாட்டாங்க.   11:57:47 IST
Rate this:
0 members
0 members
4 members

டிசம்பர்
30
2019
பொது விரைவில் 5 ஜி சேவை ரவிசங்கர் பிரசாத் தகவல்
முதல்ல 4ஜி முழுசா குடுங்க   10:10:34 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
18
2019
சினிமா விக்ரம் படத்தில் சல்மான் கான்...
ஹலோ சார், அவர் ஏற்கனவே 2003 ல நடிச்சிட்டார், படம் பெயர் Tere naam.   16:19:49 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
20
2019
பொது 3.4 பில்லியன் பார்வையாளர்களை கவர்ந்த மோடியின் டி.வி. நிகழ்ச்சி
மீம்ஸ் போட்றதுக்காக பாத்திருப்பாங்க ஜி   11:25:36 IST
Rate this:
2 members
0 members
0 members

ஜூன்
9
2017
உலகம் மலேசியாவிற்குள் நுழைய வைகோவுக்கு தடை
@Desanesan நீ ஏன் எந்த செய்தி வந்தாலும் எப்ப பாத்தாலும் இஸ்லாமியர்களை குத்தம் சொல்றே, எல்லா மதத்துலயும் தீவிரவாதம் இருக்கு, என்ன செய்தியோ அதுக்கு மட்டும் உன் கருத்தை சொல்லு.   17:59:46 IST
Rate this:
17 members
0 members
6 members

மார்ச்
30
2017
பொது ‛தலாக் கலச்சாரத்தை ஒழிக்க கோரி பிரதமர் மோடிக்கு கடிதம்
தலாக் தலாக் தலாக் என்று மூன்று முறை கூறினால் உடனே விவாகரத்கிதாவிட்டது என்று அர்த்தமில்லை அதற்க்கு சில வழிமுறைகள் உண்டு மற்றும் கால அவகாசமும் உண்டு.   10:21:59 IST
Rate this:
47 members
0 members
16 members

மார்ச்
29
2017
பொது தங்கம் விற்க வந்தது புது கட்டுப்பாடு
நம்ம ஊரு அரசு மருத்துவமனை பற்றி உங்களுக்கு தெரியாதா... சரி இவ்ளோ தெளிவா சொல்றிங்களே நீங்க போறிங்களா?   14:15:53 IST
Rate this:
15 members
0 members
9 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X