kannan : கருத்துக்கள் ( 46 )
kannan
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
1
2021
உலகம் எங்களது கனவுகள் தவிடுபொடியாகி விட்டன..! ஆப்கன் விளையாட்டு வீராங்கனை வேதனை
இதற்க்கெல்லாம் தீர்வு தங்களை போன்றவர்கள் உண்மை உணர்ந்து, தாய் மதம் திரும்புவதே நிலையான , அமைதியான வாழ்க்கைக்கு வழியாக இருக்கும் அம்மா   11:10:36 IST
Rate this:
0 members
0 members
4 members

ஆகஸ்ட்
17
2021
அரசியல் ஈ.வெ.ரா., சுதந்திர போராட்ட வீரரா? முதல்வருக்கு அர்ஜுன் சம்பத் கேள்வி
தமிழகத்தை மட்டுமாவது அந்நியர்கள் லண்டனிலிருந்து ஆட்சி செய்ய வேண்டும், ஆகஸ்டு பதினைந்து துக்கநாள் என்ற பிரிவினைவாதி ஈவேராவிற்கு வக்காலத்து வாங்கும் ஒவ்வொருவரும் நம் பாரத தேசத்தின் எதிரிகளே. அதன் மூலம் நம் தேச விடுதலைக்கு பாடுபட்ட தியாகிகளின் வீரத்தை கொச்சை படுத்தும் கொடியவர்கள் அவர்கள்.   12:28:13 IST
Rate this:
2 members
0 members
3 members

ஆகஸ்ட்
16
2021
உலகம் ஆப்கனில் அதிபர் மாளிகையை அதிசயமாக பார்த்த தலிபான்கள்
அன்பு மதம் , அமைதி மார்க்கம் என்று உருட்டியவர்கள், முட்டு கொடுத்தவர்கள் அசுர தலிபான் விஷயங்களில் பம்முவது ஆச்சரியம் அளிக்கவில்லை.   14:36:35 IST
Rate this:
2 members
0 members
31 members

ஆகஸ்ட்
11
2021
சிறப்பு பகுதிகள் காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி
இராமரைப்போன்ற ஏக பத்தினி விரத மனநிலை மனிதர் பூரண குணமடைந்து சமூகத்தில் அமைதியுடன் வாழ இறைவனை பிரார்த்திப்போம்.   09:34:52 IST
Rate this:
0 members
0 members
6 members

ஆகஸ்ட்
5
2021
கோர்ட் பெகாசஸ் வழக்கு - ஒருவர் கூட ஏன் வழக்கு தொடரவில்லை? நீதிபதி கேள்வி
அரசாங்கம் தேச நலன் கருதி யாரையும் கண்காணிக்கலாம். தேசபதர்கள் இதற்கு ஒத்துழைப்பு நல்குவார்கள்   17:51:41 IST
Rate this:
2 members
0 members
17 members

ஜூலை
19
2021
பொது ராஜிவ் கொலை வழக்கு ஏழு பேருக்கு விடுதலை கிடையாது!
ராஜீவ் காந்தி மட்டுமல்லாது, அப்பாவிகள் பலரை திட்டமிட்டு மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்து அந்த குடும்பங்களை பரிதவிக்க விட்ட, மனித குல எதிரிகளை, கொலை கார பாதகர்களை தூக்கிலிடுவதே சாலச்சிறந்தது   06:30:43 IST
Rate this:
8 members
0 members
23 members

ஜூன்
17
2021
சிறப்பு பகுதிகள் மன்னியுங்கள் வாஞ்சிநாதன்
தர்மம் வெல்லும் என்பதற்கு தினமலர் போன்ற நாளிதழ்களும், வாஞ்சிநாதன் வீரத்தை போற்றி எழுதியுள்ள கருத்துக்களே சாட்சி. பாரத் மாதாகி ஜே வந்தே மாதரம் ஜெய் ஹிந்த் வெற்றி வேல் வீர வேல்   06:24:30 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
16
2021
சம்பவம் மதம் மாற கட்டாயப்படுத்துவதாக மனைவி மீது கணவர் வழக்கு
உண்மையை துணித்து எழுதி ஊடக தர்மத்தை நிலைநாட்டி தரணியிலே தலைநிமிர்ந்து நடைபோடும் தினமலருக்கு தேசபக்தர்கள் நாம் வணங்குகிறோம்   09:53:45 IST
Rate this:
4 members
0 members
64 members

ஜூன்
24
2021
உலகம் பாக்.,கில் தினமும் கட்டாய மதமாற்றம் இந்தியா குற்றச்சாட்டு
நம் தேசப்பிரிவினையை ஒத்துக்கொண்டவர்களால் இந்நிலை அங்குள்ள ஹிந்துக்களுக்கு நடைபெறுகின்றது.   10:13:20 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூன்
24
2021
உலகம் பாக்.,கில் தினமும் கட்டாய மதமாற்றம் இந்தியா குற்றச்சாட்டு
நம் பாரதத்தை வெட்டிப்பிளந்து மதவெறி பாகிஸ்தானை உருவாக்கிய பித்தர்கள் இங்கே கொண்டாடப்படுவது வெட்கக்கேடு. பாகிஸ்தானிலுள்ள மூர்க்க குமபலை நிர்மூலமாக்க இறைவன் அருள்புரிவாராக   10:11:57 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X