Balaji : கருத்துக்கள் ( 1807 )
Balaji
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
14
2019
அரசியல் சீமான் வாய் சவடால் கைதாவாரா?
இன்னும் எத்தனை காலம் தான் பழையதை பேசியே காலத்தை தள்ள போகிறீர்கள்..... நடப்பு உலகுக்கு வாருங்கள்..... அவர்கள் செய்தார்கள் அதனால் இவர் செய்வதும் சரிதான் என்று வாதிடுவது எந்தவிதத்தில் நியாயம் என்று தெரியவில்லை......   18:59:02 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

அக்டோபர்
14
2019
அரசியல் சீமான் வாய் சவடால் கைதாவாரா?
ஒருநாளில் தமிழர்களை கொன்று குவித்ததும் தவறுதான். ஒரு முன்னாள் பிரதமரை கொன்றதும் தவறு தான். இரண்டுக்கும் வித்தாயசம் இருக்கிறது.முன்னது ஒரு அரசு செய்தது இரண்டாமது ஒரு அமைப்பு செய்தது. தமிழர் என்ற கொண்ணோட்டத்தோடு இரண்டையும் அணுகுவதால் உங்களுக்கு இரண்டுக்குமான வித்யாசம் புரிவதில்லை.....   18:51:22 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

அக்டோபர்
14
2019
அரசியல் சீமான் வாய் சவடால் கைதாவாரா?
பிரிவினையை தூண்டும் எந்த தலைவர்களும் வெல்வதற்காக மட்டும் அதை பயன்படுத்திவிட்டு பின்னர் அதை காற்றில் வீசிவிடுவார்கள் என்பது தான் இதுவரை நாம் கண்ட வரலாறு. இவரும் இப்போது பிரிவினையை பற்றி பிரமாத மாக நாடி நரம்பெல்லாம் புடைக்க பேசிக்கிட்டு திரிகிறார். இந்தியர்களின் அழகே வேற்றுமையில் ஒற்றுமை என்பது தான். இது அப்படியே நீடிப்பது தான் நல்லது........   18:44:55 IST
Rate this:
0 members
1 members
5 members
Share this Comment

அக்டோபர்
14
2019
அரசியல் சீமான் வாய் சவடால் கைதாவாரா?
இவ்வாறெல்லாம் அநாகரீகமாக பேசுவது சிறிதும் ஏற்றுக்கொள்ள முடியாது..... ஒரு முன்னாள் பிரதமரின் கொலையை நியாயப்படுத்துவது எந்த விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது...........   18:37:31 IST
Rate this:
2 members
0 members
44 members
Share this Comment

அக்டோபர்
14
2019
அரசியல் சீமான் வாய் சவடால் கைதாவாரா?
ஹேபியஸ் கார்பஸ் என்பது கோர்ட் சுயமாக வழக்கு பதிவு செய்தல் அல்ல..... அது ஆட்கொணர்வு மனு...... கோர்ட் சுயமாக வழக்கு பதிவு செய்தல் சுமோடோ வழக்கு என்று சொல்லுவார்கள்.......   18:33:25 IST
Rate this:
0 members
1 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
8
2019
கோர்ட் அயோத்தியில் தான் ராமபிரான் பிறந்தார்!
உங்க தலைவர் எந்த அவரை காலேஜிலே படிச்சார்னு கேட்டது போலவே கேக்குறீங்களே................   13:12:27 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
8
2019
கோர்ட் அயோத்தியில் தான் ராமபிரான் பிறந்தார்!
பழங்காலத்தில் நடந்தவற்றிக்கு ஆதாரங்கள் தற்போது கேட்பது நகைப்புக்குரியது தான்... சம்மந்தமில்லாமல் இதில் எதற்காக ஏசுநாதரை எழுத்து விட்டார்கள் நீதிபதிகள் என்பது வியப்பாகத்தான் இருக்கிறது.. சவுதியில் இருக்கும் புனித தலமான மெக்காவையே சிலர் சிவன் கோவில் என சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்... இதையும் கேள்வி கேட்ப்பார்களா என்று தெரியவில்லை.......   13:01:54 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஆகஸ்ட்
8
2019
கோர்ட் அயோத்தியில் தான் ராமபிரான் பிறந்தார்!
இப்போதைக்கு இந்த விஷயத்தை இழுத்து விடுவது சரியானதாக தெரியவில்லை...   12:55:22 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
8
2019
சம்பவம் பிஷப்புக்கு எதிராக போராடிய கேரள கன்னியாஸ்திரி நீக்கம்
யாரும் வரமாட்டார்கள்..... அவர்கள் இப்போது அத்திவரத்தரை நிந்திப்பதில் பிசி........   12:40:30 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
7
2019
சம்பவம் அரசு மரியாதையுடன் சுஷ்மா உடல் தகனம்
இவர் வெளியுறவுத்துறை அமைச்சராக சிறப்பாக செயல்பட்டார்.. அதிலும் பாகிஸ்தானில் தவித்த வாய்பேசமுடியாத சிறுமி விஷயத்தில் மிகுந்த கவனம் செலுத்தி மீட்டார்.... இவரது ஆன்ம சாந்தியடைய பிராத்திக்கிறேன்.......   12:37:31 IST
Rate this:
0 members
0 members
6 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X