Jaya K : கருத்துக்கள் ( 9 )
Jaya K
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
13
2023
அரசியல் 10 ஆண்டு காலம் வனவாசமிருந்தும் தி.மு.க.,வினர் திருந்தவில்லை!
ஜனநாயக நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசிற்கு மேல் அதிகாரம் படைத்தவரா நியமன பதவியில் உள்ள ஆளுநர்? சட்ட விதி 176 இன் படி ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தில் அரசு தந்த அறிக்கையை மட்டுமே ஆளுநர் படிக்க வேண்டும் குடியரசு நாட்டில் ஆளுநர் என்ற பதவி எதற்கு என்றே புரியவில்லை.   17:40:42 IST
Rate this:
2 members
0 members
1 members

நவம்பர்
25
2022
அரசியல் கெஜ்ரிவாலை கொல்ல சதி மணிஷ் சிசோடியா குற்றச்சாட்டு பா.ஜ., பதிலடி
ஆமாம்... ஆண்டுகள் மாறினாலும் குற்றச்சத்துக்களும் மாறவில்லை, தேர்தல் முடிவுகளும் மாறாது. தேச / சமூக விரோதிகளுக்கு தகுந்த தீர்வு காத்திருக்கிறது.   11:34:27 IST
Rate this:
1 members
0 members
8 members

செப்டம்பர்
30
2022
அரசியல் அண்ணாமலை உதவியாளர் கைது பின்னணியில் உள்ள ரகசியம் என்ன?
அடேங்கப்பா... பாஜக வுக்கு முட்டு கொடுப்பதில் தினமலருக்கு இணை யாருமில்லை. அமெரிக்கா - ரஷ்யா ராணுவ ரகசியங்கள் ரேஞ்சுக்கு அண்ணாமலை plans க்கு பில்டப் தேவையா ? வாழ்க வளமுடன்   22:09:20 IST
Rate this:
20 members
0 members
12 members

செப்டம்பர்
28
2022
பொது வீடியோ மண் பரிசோதனைக்கு லஞ்சம் அண்ணா பல்கலை பேராசிரியர் கைது
ஐம்பது லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கி வேலை கொடுத்தால் அவன் பாடம் நடத்தவா போகிறான்? அவன் செய்த முதலீட்டுக்கு வருமானம் பார்க்க தான் வழி தேடுவான்.   02:43:12 IST
Rate this:
0 members
0 members
2 members

செப்டம்பர்
6
2022
அரசியல் இது உங்கள் இடம் தன்மானத்தோடு இருங்க ஹிந்துக்களே!
தூண்டி விட்டு அரசியல் செய்யும் இந்த பொழப்புக்கு...   07:17:17 IST
Rate this:
6 members
0 members
9 members

டிசம்பர்
14
2021
Rate this:
2 members
0 members
0 members

டிசம்பர்
14
2021
பொது சமூக வலைதள கணக்குகள் மாணவியர் வெளியேற அறிவுரை
குறிப்பிட்ட வயதுக்கு கீழ் உள்ள மாணவர்களின் நலன் கருதி அவர்கள் சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்துக்கொள்ள கூடாது என்று வலியுறுத்துவது சாத்தியமா என்று தெரியாவிட்டாலும் ஒருவகையில் நியாயமானதே ஆனால் குறிப்பாக மாணவிகள் மட்டுமே கணக்கு வைத்துக்கொள்ள கூடாது என்று வலியுறுத்துவது கற்கால மனநிலையை பிரதிபலிக்கிறது. ஆண்கள் மட்டுமே உயர்ந்தவர்கள் என்ற கருத்தை வலிந்து திணிக்கும் இச்செயல் சமூகத்தில் சமநிலை பாதிப்படைவதை ஊக்குவிக்கும். அதுவும் கல்வித்துறையே இச்செயலில் ஈடுபடுவது மிகுந்த மனவேதனை அளிக்கிறது.   16:05:04 IST
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
26
2021
சம்பவம் பாம்புகளுக்கு ராக்கி கட்டிய வாலிபர் பலியான பரிதாபம்
மன்னிக்கவும்... நீங்கள் புதிதாக தினமலர் படிக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அனைத்து செய்திகளிலும் அந்த பகுதியை ஆள்பவர்கள் யார் என்று தெரிவித்த பின்னர் தான் செய்தி வரும் என்பது தினமலர் வாசகர்கள் அனைவருக்குமே தெரியும். வாசகர்கள் எப்பொழுதும் பொது அறிவு மிக்கவர்களாக இருக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் தினமலர் இவ்வாறு செய்கிறது. அதனை குறை சொல்ல வேண்டாம். மாறாக, நாடும் நாட்டு மக்களும் நலமாகவும், வளமாகவும், திறனாகவும் இருக்க வேண்டும் என்ற நோக்கத்தை வாழ்த்துங்கள்.   15:54:57 IST
Rate this:
2 members
0 members
1 members

மே
15
2021
பொது இது உங்கள் இடம் மடத்தை பிடுங்காதீர்!
அந்த விளம்பரம் எப்பொழுது வந்தது, அதை வெளியிட்டோர் யார், அவர்களுக்கும் இப்போதைய அரசிற்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா   17:16:42 IST
Rate this:
0 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X