karthik : கருத்துக்கள் ( 25 )
karthik
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
9
2019
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

செப்டம்பர்
9
2019
உலகம் பல அமெரிக்கர்கள் கொல்லப்படுவார்கள் தாலிபன்கள் மிரட்டல்
இதுவும் வேணும் இன்னம் வேணும் பணத்தை அள்ளி அள்ளி கொடுத்திங்கல்லே   15:25:56 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
9
2019
பொது பூமியை காப்பாற்ற வேண்டும் மோடி
நல்ல எண்ணம் , ஆனால் உண்மையில் மரத்தை எல்லாம் வெட்டி விட்டு தான் நாம் சாலை அமைக்க முற்படுகிறோம். வேதனைக்குரியது.ஒரு மரம் வளர எத்தனை காலம் எடுக்கும் , வெட்டுவதற்கு சில மணி நேரம் போதுமானது.   15:17:13 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
8
2019
Rate this:
0 members
0 members
20 members
Share this Comment

ஆகஸ்ட்
31
2019
சிறப்பு கட்டுரைகள் கருப்பையாவை பார்த்து கற்றுக் கொள்வோம்
நல்ல பதிவு.கருப்பையா போன்ற நல்லவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் , அனால் நம் கண்களுக்கு கரும் புள்ளிகள் அதிகம் கவர்கின்றன.   13:37:00 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
7
2019
அரசியல் அமித் ஷா அழைப்பு ஏற்பாரா ரஜினி?
பிஜேபி வளர வேண்டுமென்றால் ரஜினியை அரசியலுக்கு நாடாமல் இருந்தால் நல்லது.   13:23:06 IST
Rate this:
2 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
1
2019
பொது போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதம் உயர்ந்தது! தமிழகத்தில் அரசாணை வெளியிடாததால் குழப்பம்
இது போன்ற கடுமையான சட்டம் நம் நாட்டிற்கு அவசியம் தான் .அதிகாரிகளும் மக்களும் சட்டத்தை மதிக்க வேண்டும் .சிறுவர்கள் வாகனம் ஓட்டுவதை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைள் அருமை.அபராத தொகை கூடுதலாக இருக்கு.   09:38:23 IST
Rate this:
1 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
27
2019
உலகம் தவித்த இந்தியர்களுக்கு உதவிய பாக்., ஆசிரியர்
திரு ரஹீம் அவர்களின் வருத்தம் நியாயமே , அதுபோல் பொது பெயரை வைத்துக்கொண்டு காவி காவி என்று குரல் கொடுப்போரும் இருக்கத்தானே செய்கிறார்கள்.   17:41:14 IST
Rate this:
1 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
27
2019
உலகம் தவித்த இந்தியர்களுக்கு உதவிய பாக்., ஆசிரியர்
நல்லவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் .   09:48:45 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஆகஸ்ட்
24
2019
சம்பவம் மஸ்கட் சென்ற பல்லடம் பெண் மீட்பதில் சிக்கல் கணவர் கண்ணீர்
நிறைய பெண்கள்/ஆண்கள் இது போல் ஏமாற்றப்படுகிறார்கள் .பெண்கள் வீட்டு வேலைக்கு போகாமல் இருப்பது நல்லது.   09:46:09 IST
Rate this:
0 members
1 members
9 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X