MONKEY BATH : கருத்துக்கள் ( 165 )
MONKEY BATH
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
9
2019
அரசியல் தீர்ப்பை வெற்றி, தோல்வியாக பார்க்க கூடாது மோடி
வெங்காயம், ஒரு டம்மி பீஸ்.   17:11:06 IST
Rate this:
13 members
0 members
3 members
Share this Comment

நவம்பர்
9
2019
கோர்ட் மசூதி கட்ட 5 ஏக்கர் ஒதுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
ஹா ஹா, அல்வாதான். மசூதி கட்ட ஐந்து ஏக்கர் சட்டப்படி நிலம் ஒதுக்கும் வரை கோவில் கட்ட தடை விதித்து தீர்ப்பு வழங்கி இருக்க வேண்டும்.   17:08:39 IST
Rate this:
24 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
26
2019
பொது முதல்வர் தீபாவளி வாழ்த்து
நமக்குள் இருக்கும் "நரக அசுரனை " (கோபம், பேராசை, குரோதம், மத வெறி, ஊழல், லஞ்சம், காமம், பதவி ஆசை) ஒழித்து வாழ்வில் என்றென்றும் "தீப ஒளி" வீச எல்லா நல்ல மத சார்பற்ற நல்ல உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்.   11:14:24 IST
Rate this:
1 members
0 members
7 members
Share this Comment

அக்டோபர்
25
2019
Rate this:
2 members
0 members
4 members
Share this Comment

அக்டோபர்
25
2019
அரசியல் சர்வாதிகாரத்துக்கு விழுந்த அடி பா.ஜ.,வை சாடுகிறது சிவசேனா
பாம்பின் கால் பாம்புக்கு மட்டும்தான் தெரியும். ஒரு வாரத்தில் நிரந்தர முதல்வர் பதவியை (5 வருடம்) கொடுத்து ஆட்சியில் பி ஜெ பி தொத்திக்கொள்ளவேண்டியதுதான்.   10:31:02 IST
Rate this:
4 members
0 members
2 members
Share this Comment

செப்டம்பர்
23
2019
அரசியல் தினகரனை தொடர்ந்து கமலின் மக்கள் நீதி மையம் கட்சியும்... ஓட்டம்!
இவர் பி ஜி பியின் பினாமி. வேலூரில் நிற்காததால் குறைந்த வாக்கில் d m k வெற்றி பெற்றது. எனவே மேலிடத்து (டெல்லி) உத்தரவு மற்றும் ரஜினியின் வேண்டுதலால் இவர் நிற்கவில்லை என்பது தான் உண்மை. அப்படியாவது இந்த இடை தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நப்பாசை (admk).   19:14:00 IST
Rate this:
3 members
0 members
1 members
Share this Comment

செப்டம்பர்
23
2019
அரசியல் தங்க சிறகு முளைத்து பறந்து விடுவேனா? சிதம்பரம்
தப்பு யார் செய்தலும் நிரூபிக்கப்படும் பட்சத்தில் தண்டனை அளிப்பதில் தவறே இல்லை. இவர் பி ஜெ பியில் இருந்திருந்தால் நீரவ் மோடி, மல்லையா மற்றும் பல உள்நாட்டு கேடிகள் போல் சுதந்திரமாக வலம் வரலாம்.   19:09:02 IST
Rate this:
14 members
0 members
5 members
Share this Comment

செப்டம்பர்
23
2019
உலகம் பயனில்லாத மோடி நிகழ்ச்சி பாக்., அமைச்சர் விஷமம்
"Empty Vessel Sound Much" & "All that Glitters are not GOLD" எல்லாம் ஒரு "Build up"   18:57:32 IST
Rate this:
5 members
0 members
4 members
Share this Comment

செப்டம்பர்
23
2019
அரசியல் ஒரே நாடு, ஒரே அட்டை அமித்ஷாவின் அடுத்த குறி
ஒரே நாடு ஒரே அட்டை எல்லாம் சரிதான் இன்றைய துணை மற்றும் வருங்கால பிரதமரே ?? ராம ராஜ்யம் (ஒருவனுக்கு ஒருத்தி) சொல்லிக்கொண்டு லிவிங் டுகெதர், கள்ள தொடர்பு, ஸ்டெப்னி இவைகளுக்கு தண்டனை, தடை விதிக்காதது ஏன்???. கோமாதா என்று சொல்லிக்கொண்டு மாட்டுக்கறி ஏற்றுமதியை முழுமையாக தடை செய்யாதது ஏன்??? சுவிஸ் வங்கி கணக்கு வைத்திருப்பவர்களின் பட்டியலை (பி ஜெ பி உள்பட) வெளியிடாதது ஏன்? இந்தியாவின் எல்லா கோவில்களிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் என்று சொல்லிக்கொண்டு குருக்கள் வேலையை அவர்களுக்கு அளிக்காதது ஏன் ??. மக்களின் "mind voice" கேட்கிறது விரைவில் தெருக்களில் கேட்கும்.   18:49:32 IST
Rate this:
15 members
1 members
18 members
Share this Comment

செப்டம்பர்
21
2019
உலகம் உலக நாடுகளின் கார்ப்ரேட் வரி ஒரு பார்வை
வருடா வருடம் எந்த ஒரு கார்பொரேட் வரியை பாக்கி இல்லாமல் முழுமையாக செலுத்தி இருக்கிறதோ. அதற்கு மட்டும் வரி சலுகையின் தொகையை திருப்பி தரலாம். இல்லையேல் எல்லா வரிப்பணமும் ஸ்வாஹா. கூட்டு சேர்ந்து கும்மி அடித்து விடுவார்கள். மறுபுறம்,. வசூலித்த வரியை ஆட்சியாளர்களோ, அதிகாரிகளோ சரியாக செலவு செய்வதில்லை. சேது சமுத்திரத்திட்டம், கங்கை, கூவம் சுத்திகரிப்பு, இலவசம், மற்றும் பல திட்டங்கள் என்ற பெயரில் " யானைக்கு அல்வா வாங்கி போட்டது, புலிக்கு புல்லு வாங்கி போட்டது என்று கணக்கு எழுதி அதிகாரத்தில் இருக்கும் வரை ஆட்டையை போடுவார்கள். ஆண்டவர்களை குறை சொல்வதை விட நம்மை ஆண்ட அவர்களை (dmk, admk, congress, bjp) தான் குறை சொல்லவேண்டும். இருப்பவன் ஒழுக்காக இருந்தால் ......   21:04:31 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X