Venkat : கருத்துக்கள் ( 284 )
Venkat
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
21
2020
பொது மன்னிப்பு கேட்க மாட்டேன் ரஜினி உறுதி
பெரியார் எல்லா திருட்டு தனமும் செய்தார். பெண்களுடன் ஆற்றங்கரையில் கும்மாளம், கட்டின மனைவி (முதல் மனைவி ) நாகம்மையார் கோவிலுக்கு போகிறார் என்பதால், நண்பர்களிடம் ஒரு புது சிறுக்கி இந்த ஊருக்கு வந்திருக்கிறாள், அதோ போகிறாள் பார் அவளை சைட்டு அடிங்கடா என்று கேலி செய்தவர். வளர்த்த பெண்ணையே கல்யாணம் செய்து கொண்டவர். என்னே பகுத்தறிவு. என்னே ஒழுக்கம்.   12:50:42 IST
Rate this:
0 members
0 members
12 members
Share this Comment

ஜனவரி
3
2020
அரசியல் பாக்.,கின் கொடுமையை கண்டித்து போராட தயாரா? பிரதமர் மோடி ஆவேசம்!
சீனா பாட்டுக்கு சும்மா அவர்கள் வேலையை பார்த்து கொண்டிருக்கிறார்கள். நீ நெல்லை கண்ணனை விட மோசமா அலா இருப்பாய் போல இருக்கிறது   15:45:28 IST
Rate this:
3 members
0 members
2 members
Share this Comment

ஜனவரி
1
2020
சம்பவம் பிரதமர் குறித்து அவதூறாக பேசிய நெ.கண்ணன் கைது
ஏனய்யா. RSS - பிஜேபி கூட்டத்தில் இப்படித்தான் இவனை ஜோலியை முடிங்க அவனை கொல்லுங்க என்று பேசினார்களா ? அவன் இவன் என்று திட்டுவதும் , ஒருவரை கொல்லுங்கள் என்று தூண்டுவதும் ஒன்றா? மோடி என்றால் உடனே எல்லா வற்றுக்கும் கண்மூடித்தனமாக எதிர்க்க வேண்டுமா?   04:09:29 IST
Rate this:
0 members
0 members
14 members
Share this Comment

டிசம்பர்
23
2019
அரசியல் ஒரே ஆண்டில் ஐந்தாவது மாநிலத்தை இழந்தது பா.ஜ.,
இது ஒன்றும் ப.ஜா.க வுக்கு பெரிய பின்னடைவு கிடையாது. இதே போலத்தான் பார்லிமெண்ட் தேர்தலுக்கு முன் மூன்று வட மாநில தேர்தலில் ப.ஜா.க தோற்ற போதும் கூறினார்கள். பார்லிமெண்ட் தேர்தலில் அமோக வெற்றி பெற்றது. மக்கள் CAA வின் பயன் பற்றி தெளிவாக புரிந்து கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை. முஸ்லிம்களுக்கு தாஜா பண்ணி கொண்டிருந்தால் வருங்கால சந்ததியினருக்கு மிகவும் கஷ்ட்ட காலம். இப்பது உள்ள அரசியல் வாதிகளுக்கு ஒன்றும் பிரச்னை இல்லை. முஸ்லீம் வாக்கு வங்கியை அனுபவித்து விட்டு இன்னும் சில ஆண்டுகளில் செத்து விடுவார்கள். வருங்கால சந்ததியினருக்கு மிகவும் கஷ்ட்ட காலம். முஸ்லிம்கள் பெரும்பானமை ஆனால் அவர்கள் மற்றவர்களோடு இணக்கமாக வாழ மாட்டர்கள். மற்றவர்களை அழித்து விடத்தான் பார்ப்பார்கள்.   10:32:36 IST
Rate this:
14 members
0 members
18 members
Share this Comment

நவம்பர்
20
2019
அரசியல் பெண்களை அருவெறுப்பாக பேசிய ‛‛திருமா வலுக்கும் எதிர்ப்பு
கோவையில் கணவனால் கைவிடப்பட்ட பெண்ணிடம் பழகி..குழந்தையோடு பிறந்தநாள் விழா கொண்டாடி.. கேக்கை சுவைத்து..போட்டோவுக்கு போஸ் கொடுத்து..அந்த பெண்ணின் சொத்துக்களை அபகரிக்க முயற்சித்த இதே திருமா தான்..அப்பெண் போலீசில் புகார் கொடுத்தது உண்மையா பொய்யா? சொல்ல சொல்லுங்களேன் பாப்போம். பழகியதும்..துணை நிற்பதாய் சொல்லி..எல்லாம் முடிந்த பின்னர் சொத்தை கேட்கும்போது அப்பெண் விழித்துக் கொண்டார்.. இல்லையே என்று சொல்ல முடியுமா இந்த திருமா அவர்கள். ஒரு பெண்ணை ஏமாற்றுகின்றோம்..அந்த பெண்ணுக்கு துணை இல்லை..சொத்துக்கள் ஏராளம் என்றதும் அவருடன் பழகியது எந்த வகை என்று சொல்வாரா? அப்படிப்பட்ட நபர் நடிகையை கேவலம் பேசுவது வன்கொடுமை அல்லவா? நன்றி சேகர் , சிங்கப்பூர்   06:58:08 IST
Rate this:
2 members
0 members
23 members
Share this Comment

நவம்பர்
7
2019
அரசியல் அயோத்தி வழக்கு தீர்ப்புஅமைச்சர்களுக்கு மோடி அறிவுரை
மற்றவர்கள் அஹிம்சை வழியில் நடக்க வேண்டும் என்னே மார்கத்து நியாயம்   08:46:30 IST
Rate this:
1 members
0 members
10 members
Share this Comment

செப்டம்பர்
23
2019
அரசியல் கவுண்டமணியே கட்சி ஆரம்பிக்கலாம் விஜய்யை விளாசும் அமைச்சர்
என்ன கேள்வி கேட்கிறார் ஜோசப் விஜய். அவர் ஒரு வியாபாரி. சம்பந்தம் இல்லாமல் கேள்வி கேட்பார் அதற்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டொருக்க வேண்டுமா ? இப்படித்தான் சூர்யா புதிய கல்வி கொள்கை பற்றி சொன்னார். எல்லா மாநிலங்களிலும் (தமிழ் நாடு தவிர) ஹிந்தி பேசுகிறார்கள். கேரளாவில் எல்லோருக்கும் ஹிந்தி தெரியும் என்பதும் மட்டுமல்ல , அங்கே ஹிந்தி சொல்லி கொடுக்க படுகிறது. திறமை இல்லாத தமிழன் (மக்கள் அல்ல தி.மு.க ) மட்டும்தான் ஹிந்தி வேண்டாம் என்கிறான்.   15:44:13 IST
Rate this:
5 members
0 members
19 members
Share this Comment

ஆகஸ்ட்
28
2019
அரசியல் தி.மு.க.,வுக்கு முதுகெலும்பில்லை தமிழிசை காட்டம்
தி.மு.க காரங்கள் MLA , MP கள் சொத்து எல்லாம் உழைத்து சம்பாரித்தவைகள்.   15:34:45 IST
Rate this:
4 members
0 members
25 members
Share this Comment

ஜூலை
3
2019
அரசியல் எம்.பி., பதவி ஏற்க வைகோவுக்கு தடை?
சரியான தண்டனை. கருத்து சுதந்திரம் என்ற பெயரில் வாய்க்கு வந்ததெல்லாம் பேசுகிறார்கள் . இது சீமான், தெரு முருகன் காந்தி, சினிமாக் காரர்களுக்கு பாடம் .   16:40:13 IST
Rate this:
4 members
0 members
5 members
Share this Comment

ஜூன்
17
2019
சம்பவம் காஷ்மீர் ராணுவ மேஜர் வீரமரணம்
அப்போ நாம் தீவிரவாதிகளிடம் சரண்டர் ஆகிவிட்டு காஸ்மீரை பிரித்து கொடுத்து விடலாமா ? சொல்லுங்கள்   03:23:22 IST
Rate this:
1 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X