இந்த நடிகர் தான் இந்த படத்தில் பெயர் அரசியல் செய்துள்ளார். ஆனால் அதை சுட்டி காட்டிய அரசியல் தலைவரை பெயர் அரசியல் செய்வதாக மாற்றி சொல்லுகிறார். எங்கோ கோடிகளை வாங்கி விட்டு அவர்கள் சொல்படி நட(டி)க்கிறார்.
18-நவ-2021 07:41:07 IST
சென்ற ஆண்டு வரை வேறு ஆட்சி. இப்போது வேறு ஆட்சி. இவர்கள் ஆட்சியில் இப்படி தான் எல்லாம் குழப்பமாக இருக்கும். நம்மை அழிக்காமல் விடமாட்டார்கள்.
16-செப்-2021 14:35:25 IST
ஒரு உதாரணத்திற்கு விஐபி பகுதியில் விஐபி போலீஸ் நிலையம் இருக்கிறது. அந்த பகுதியில் சட்டம், ஒழுங்கு அல்லது குற்றம் அல்லது மதம் அல்லது போக்குவரத்து பிரச்சனைகள் ஏற்பட்டால் யார் விசாரிப்பார். எந்த போலீஸ் நிலையம் விசாரிக்கும்.
13-ஆக-2021 05:03:10 IST
12 மணி வரை கடை இருக்கும் போதே வாங்க வருபவர்கள் ஒருத்தர் மேல் ஒருத்தர் விழுந்து கோரோனாவைப் பரப்பினார்கள். இப்போது பெங்களூருவை
போல 10 மணி வரைதான் என்று ஆக்கியுள்ளார்கள். கண்டிப்பாகக் கூட்டம் அதிகமாகக்கூடி கோரோனாவை அதிகமாகப் பரப்ப போகிறார்கள். கோரோனாவை குறைக்க வேண்டும் என்றால் மக்கள் கூட்டமாக சேராமல் பார்த்து கொள்ளவும் வேண்டும்.
14-மே-2021 21:49:41 IST
தற்போது பெரும்பாலோர் மாஸ்க் அணிவதில்லை. சமூக இடைவெளி இப்போது எங்கும் இல்லை. பஸ், ரயில் எங்கும் கூட்டம் தான். மத்திய, மாநில அரசுகள் வெறும் அறிக்கை தான் விடுகின்றனர். கடைப் பிடிப்பதில்லை.
ஏசியில் இருக்க வேண்டாம் என சொல்லிவிட்டு, தியேட்டரில் 3 மணி நேரம் ஏசியில் இருப்பது ஆபத்து என சொல்லிவிட்டு, கோரோணா நேரத்தில் முழுமையான ஏசி ரயில்கள் (2,3 நாட்கள் தொடர்ந்து பயணிக்கும்) மட்டும் விட்டவர்கள் தான் இந்த ஆட்சியாளர்கள். இப்போது பல கல்லூரிகளில் மாணவருக்கும், ஆசிரியருக்கும் கோரோணா வந்து விட்டது. உடனடியாக பள்ளி, கல்லூரிகளை மூட வேண்டும். மாநில எல்லைகளை மூட வேண்டும்.
28-பிப்-2021 23:34:51 IST
தற்போது மத்திய அரசு சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நம் கடிதம் எழுதினால் இந்தியில் தான் பதில் வருகிறது.
தற்போது சில வங்கிகளில் இருந்து வரும் கடிதங்களில் இந்தியிலும், ஆங்கிலத்திலும் சேர்ந்து வருகிறது.
வங்கிகள் மூலம் இந்தி திணிப்பு ஆரம்பித்து விட்டது.
08-பிப்-2021 06:23:37 IST
ஊரடங்கு முடிந்தவுடன் உடனடியாக ஊருக்குள் மட்டும் போக்குவரத்து அனுமதிக்க வேண்டும். நான்கு நாட்களுக்கு பின் மாவட்டங்களுக்குள் அனுமதிக்க வேண்டும். ஒரு வாரத்திற்கு பின் நிலைமையை பொறுத்து மாநிலங்களுக்கிடையே அனுமதிக்க வேண்டும். கடைசியாக விமான போக்குவரத்து கண்டிப்பாக ஒரு மாதத்திற்கு பின் தான் நிலமைக்கு ஏற்ப தொடங்க வேண்டும்.
03-ஏப்-2020 14:23:27 IST
கொரோன வைரஸ் பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறிய தமிழன்
10 MARCH 2020
கொரோன வைரஸ் பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறிய தமிழன்
உலகம் முழுதும் கொரோனா வைரஸ் பீதி அதிகமாகி கொண்டிருக்க, இணைய வாசிகள் பலரும், கொரோனா கான்செப்ட் ஆக்கி லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். இந்நிலையில், வாட்ஸாப்பில், சிலப்பதிகாரத்திலும், காப்பியதியாலும் கொரோனா குறித்த குறிப்புகள் இருப்பதாக சில பதிவுகள் வைரலாகின்றன.
இணையத்தில் வைரலாகும், அந்த பதிவு பின்வருமாறு:
சிலப்பதிகாரத்தின் நான்காவது அத்தியாயத்தில், மூன்றாவது பந்தியில் கண்ணகி பாண்டிய மன்னனிடம் கேட்கும் கேள்வி
"தட்டையான் மூக்குடையான்
வெட்டுவான் விடமாவான்
கட்டுடல் மேனியவன்
காயமற்று வீற்றிருக்க
மற்றவன் கொற்றவன்
வித்துடல் ஆகி நிற்க
சாசில்லை மேசில்லை
கோரானான் வை ராசா
என் செய்வாய் என் ராசா?"
அர்த்தம்: "தட்டை மூக்குடையவன் (சீனன்) விஷமுள்ள பாம்பினை வெட்டுவான் அப்போது நோய் எதிர்ப்பு அதிகம் உள்ள கட்டுடல் கொண்டவர்களைத் தவிர ஏனையோர் எல்லோரும் இறந்து கிடப்பார்கள். அது சார்ஸ் (SAR) வைரசும் இல்லை , மேர்ஸ் (MERS) வைரசும் இல்லை, ஆனால் இது கொரோனா வைரசு அப்போது நீ என்ன செய்ய முடியும் மன்னனே?"
இப்போது பரவும் நோயை ரெண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரேயே கண்டுபிடித்து எச்சரித்தார் போகர்.அதை அகத்தியர் கூட ஒலைச்சுவடிகளில் சித்தர் பாடலாக எழுதி வைத்துள்ளார்.
"சர்ப்பமுண்டு சர்வநோயுண்டு
கர்ப்பமறியா கன்னியும்
வாயு பகவான் பகைகொண்டு
பித்தம் சித்தம் சிதைகொள்வாள்"
இதன் அர்த்தம்: சர்ப்பம் சாப்பிட்டால் உலகத்திலிருக்கும் நோயெல்லாம் (சர்வ) ஒன்று சேர்ந்து தாக்கியது போல, கர்ப்பமே தரிக்காத இளவயதினரைக்கூட தாக்கி நுரையீரல் (வாயு) பாதிக்கப்பட்டு, பிறகு (பித்தம்) அதாவது கல்லீரல் பாதிக்கப்பட்டு பிறகு மூளை (சித்தம்) பாதிக்கப்பட்டு (இப்போது கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இறப்பவர்களும் இறுதியாக வலிப்பு வந்து இறப்பதை வீடியோவில் பார்க்கலாம்) (சிதை கொள்வாள்) அதாவது இறப்பார்கள்.
21-மார்ச்-2020 20:38:14 IST
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.