SUNDARASIVAM S : கருத்துக்கள் ( 670 )
SUNDARASIVAM S
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
18
2022
பொது பிரதமர் மோடி உயிருக்கு.. ஆபத்து?
நமது இந்தியா திருநாட்டின் ஒரு இந்திய பிரஜையை காப்பாற்றுவது நம்ம எல்லோருக்கும் ஒரு பங்குண்டு,   13:23:08 IST
Rate this:
2 members
0 members
14 members

ஜனவரி
19
2022
பொது முழு ஊரடங்கில் பாதுகாப்பு பணி போலீசாருக்கு டி.ஜி.பி., பாராட்டு
சொல்லுறவங்க சொல்லுரவீதமா சொன்னா ,, அதுக்கு மதிப்பு கண்டிப்பாக கொடுப்பார்கள்.   13:09:16 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
18
2022
பொது மனைவி ஐஸ்வர்யாவை விவாகரத்து செய்தார் தனுஷ்
போஸ்டருக்கு பால் ஊத்தவேணாம்,, வாயகட்டுறதுக்கு முன்னாடி ஒரு ஸ்பூன் பால் ஊத்தி வழி அனுப்பிருங்க...   12:15:45 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
18
2022
அரசியல் எம்.ஜி.ஆர்., நாற்காலியில் அமர்ந்து ஆலோசனை நடத்திய சசிகலா
சசிகளவிற்கு தகுதி இருக்கா,, இல்லையானு முடிவெடுக்க உனக்கு யார் கொடுத்தார்கள் ,,   12:00:35 IST
Rate this:
4 members
0 members
3 members

ஜனவரி
3
2022
பொது கர்ப்பிணியிடம் அரசு டாக்டர் வசூல் வேட்டை திருப்பி அளிக்க உத்தரவிட்டார் கலெக்டர்!
இந்த இடமாற்றம் என்பதெல்லாம் ஒரு 'கண் துடைப்பு". அவளை பணியை விட்டு முற்றிலும் நீக்கவேண்டும். அதோடு அவளின் மருத்துவ சான்றுதல்களை எரித்துவிட்டு அவள் படித்தகல்லூரியில் உள்ள அவளது மருத்துவ தகவல்கள் அனைத்தையும் நீக்கி விடவேண்டும்....................   12:21:42 IST
Rate this:
0 members
0 members
22 members

டிசம்பர்
31
2021
பொது தஞ்சையில் ரூ.500 கோடி மதிப்பிலான மரகத லிங்கம் மீட்பு
மீட்கப்பட்டது, மிக மிக சந்தோசம், அந்த ஸ்வமயப்பன் லோக்கர்ல இருக்கிறது எப்படி தெரியும்? அது காணாமல் போன நாளிலிருந்து இதுநாள் வரைக்கும் யாரும் எந்தவிதமான புகாரும் காவல்துறைக்கு தெரிவிக்கவில்லையா? அதற்க்கு விலைமதிப்பே கிடையாது என்பது நமது முன்னோர்களின் அருள்வாக்கு.   15:08:23 IST
Rate this:
1 members
0 members
8 members

டிசம்பர்
30
2021
பொது பொங்கல் தொகுப்பு எடுத்துச்செல்ல... கைக்காசு போடணுமா? குமுறும் ரேஷன் கடை ஊழியர்கள்
நெல்லுக்கு பாயுற தண்ணி கொஞ்சம் புல்லுக்கும் பாயும்ல , அதுனால தான் அவ்வளவு லஞ்சம் கொடுத்து சேர்ராங்க   15:09:23 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
30
2021
பொது பொங்கல் தொகுப்பு எடுத்துச்செல்ல... கைக்காசு போடணுமா? குமுறும் ரேஷன் கடை ஊழியர்கள்
மனம் திறந்து சொல்லுங்கள், எந்த ரேஷன் கடைக்காரன் நேர்மையாக, விசுவாசமாக இருக்கிறான்? அவனை விசுவாசமாக இருப்பதற்கு அவனுடைய மேலதிகாரிகள் விடுவார்களா?   12:48:29 IST
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
30
2021
அரசியல் 2020 ஜன.1 முதல் அகவிலைப்படி வழங்க வேண்டும் அரசு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தல்
உலக வாங்கில எல்லாம் கடன் வாங்கவேண்டாம், அரசியல் பண்ற பிரமுகர்களிடம் இருந்து கொள்முதல் செஞ்சுட்டாலே போதுமானது, அதை வைத்து இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு பட்ஜெட் போட்டு விடலாம்...   12:36:25 IST
Rate this:
0 members
0 members
0 members

டிசம்பர்
24
2021
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X