SUNDARASIVAM S : கருத்துக்கள் ( 557 )
SUNDARASIVAM S
Advertisement
Advertisement
Advertisement
ஏப்ரல்
12
2021
Rate this:
3 members
0 members
2 members

ஏப்ரல்
8
2021
அரசியல் ஒரு லட்சம் பேர் ஓட்டளிக்கவில்லை சீமான் தொகுதியில் தான் இந்த அவலம்
உண்மையாக அந்த 16 லட்சம் வாக்காளர்களை பாராட்டியே யாகவேண்டும் ..   10:57:40 IST
Rate this:
0 members
0 members
3 members

ஏப்ரல்
8
2021
அரசியல் ரூ.2500 வாங்க ஆர்வம் ஓட்டளிக்காத அவலம்
வோட் என்பது ,, நமது வரிப்பணத்தை அடாவடியாக கொள்ளை அடிப்பதற்கு ,,கொடுக்கப்படும் ஒரு அதிகாரபூர்வமான ஆதரவு.................   10:30:57 IST
Rate this:
1 members
0 members
9 members

ஏப்ரல்
5
2021
அரசியல் உவமை நன்றாகத் தான் இருக்கிறது. எனினும் கள நிலவரம் தி.மு.க.வுக்கு கலவரமாக அல்லவா இருக்கிறது...
மே 2 என்பது மிக அதிகமான காலம், வோட்டை சீட்டில் பதிவு செய்கின்ற நாட்களில் கூட ரெண்டே நாளில் ரிசல்ட் வெளியிட்டுவிட்டார்கள் இப்போ ரொம்ப அட்வான்ஸ் டெக்னாலஜி வந்துவிட்டதால் வெளியிடும் காலமோ மிகவும் அதிகமாகிருக்கிறது   13:10:13 IST
Rate this:
5 members
0 members
5 members

ஏப்ரல்
4
2021
பொது நாளை! கவனாய் பார்த்து போடுங்கள் ஓட்டு காலை 700- இரவு 700 வரை
திருநெல்வேலியை பொறுத்தமட்டில் ஏற்கனவே வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது, தனது சொந்த பணத்தை செலவழித்து வெற்றியை உறுதி செய்துவிட்டார்,, தாமரை மலர்ந்துவிடும் என்பது எனது உறுதியான எண்ணம் ,, நல்ல மனம் கொண்ட எல்லோரையும்விட மாறுபட்ட ,, உறுதியான ,, எல்லோருக்கும் நன்மைகளை செய்யும் ஒரு தூய மணம்படைத்தவர் .   12:55:06 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
2
2021
பொது ஏப்.,15ல் கொரோனா 2வது அலை உச்சம் தொடும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை
திருநெல்வேலியை விட்டுவிடுங்கள் ,, இங்கு பீ ஜே பி. தான் ஜெயிக்கும் .   10:21:58 IST
Rate this:
0 members
0 members
2 members

ஏப்ரல்
2
2021
பொது மீனாட்சி அம்மன் கோயிலில் மோடி பாரம்பரிய உடையில் தரிசனம்
மதுரை மீனாக்ஷியம்மன் கோயிலில் தெய்வ தரிசனம், தமிழக , தெய்விக முறைப்படி எப்படி செய்யவேண்டும் என்பதை சொல்லுவதற்கு பயந்துவிட்டார்களோ, தோளில் போட்டிருக்கும் துண்டை இடுப்பில் கட்டுவதற்கு சொல்லமறந்து விட்டார்கள், அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை .. மதுரைல பிறந்து, வளர்ந்து, இப்போ தக்காராக இருக்கும் கருமுத்து தியாகராஜனுக்குமா தெரியல?   10:10:53 IST
Rate this:
3 members
1 members
9 members

மார்ச்
25
2021
Rate this:
0 members
0 members
1 members

மார்ச்
26
2021
பொது மருத்துவமனையில் ஜனாதிபதி
பேப்பர்ல வந்துட்டாலே ஆர்ப்பாட்டம் தானே ,,பிரஸ் எ கூப்பிட்டு தகவல் எதுக்கு தெரிவிக்கணும்? இதுல , அவர் மகனுக்கு நரேந்திர மோடி போன் மூலமா தொடர்புகொண்டு நலம் விசாரித்தரம் ,, இதுக்கு பெயர்தான் ஆர்ப்பாட்டம்   16:22:39 IST
Rate this:
3 members
0 members
1 members

மார்ச்
26
2021
பொது மருத்துவமனையில் ஜனாதிபதி
எனக்கு கூட இப்ப இருமல் சளி பிடிச்சுருக்கு,, ஒரு பரசிட்டமோல் சாப்பிட்டேன்   15:41:55 IST
Rate this:
5 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X