Nagarajan Thamotharan : கருத்துக்கள் ( 2 )
Nagarajan Thamotharan
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
22
2017
பொது ஏ.டி.எம்.,களில் பணம் எடுப்பது மீண்டும் அதிகரிப்பு
டிஜிட்டல் பரிவர்த்தனை ஊக்குவிக்க போதுமான உபகரணங்கள் இல்லாததாலும் பொதுமக்களிடையே பல விதமான வத்தந்திகள் பரப்ப படுவதும் ஒரு காரணமாக இருக்கிறது. மேலும் டிஜிட்டல் பரிவர்த்தனை சேவை வரி விதிக்க படுவதால் சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகள் ஆதரவு இல்லாமல் இருக்கிறது . இன்னும் நகர் புறங்களில் ஸ்வாப் மெஷின் உபயோகிக்க படாமல் லோக்கல் வங்கிகள் காலம் கடத்துகின்றன என்பது மற்றுமொரு காரணமாக இருக்கலாம். மொத்தத்தில் மத்திய அரசு திட்டங்களை மாநில கட்சிகள் தவறான கருத்துக்களை மக்களிடம் பரப்புவதை தவிர்க்க வேண்டும்.   16:51:16 IST
Rate this:
8 members
0 members
13 members

ஜூன்
20
2017
பொது தமிழகத்தில் தீவிரவாத செயல்கள் நடவடிக்கைக்கு மத்திய அரசு பரிந்துரை
திருட்டு திராவிட கூட்டணி கட்சிகள் சிறுபான்மையின ஓட்டு வங்கிற்காகவும் NGO இடம் இருந்து பணம் பெறுவதற்காகவும் தீவிரவாதத்தை மறைமுகமாக வளர்ந்துள்ளது என்பது புலப்படுகிறது.   19:30:48 IST
Rate this:
2 members
0 members
17 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X