Raghunathan : கருத்துக்கள் ( 12 )
Raghunathan
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
27
2022
வர்த்தகம் இந்தியாவில் வேலைவாய்ப்பு நிலைமை ஆபத்தில் உள்ளது ரகுராம் ராஜன்
பாரத் மாதா கி ஜெய். ஜெய் ஹிந்துத்வா. வந்தே மாதரம். சீனாவை பார் ... பாகிஸ்தானை பார்.   11:15:56 IST
Rate this:
0 members
0 members
3 members

அக்டோபர்
28
2022
அரசியல் இது உங்கள் இடம் இந்தியர்களுக்கு பெருமை சேர்ப்பார் ரிஷி சுனக்
பாரத் மாதா கி ஜெய். இது மோடியின் ராஜா தந்திரம். எப்படியோ ஒரு இந்துவை இங்கிலாந்து பிரதமரஆக்கி விட்டார். ஜெய் ஹிந்து. ஜெய் ஜெய் ஹிந்து. வந்தே மாதரம்... மோடின்ன மோடிதான் .....   11:04:50 IST
Rate this:
0 members
0 members
2 members

அக்டோபர்
28
2022
அரசியல் எச்சரிக்கையாக இருங்கள் கட்சியினருக்கு பா.ஜ., அறிவுரை
மொத்தத்தில் பிஜேபி கட்சியிலிருந்து வெளியேறி சன்யாசம் வாங்கிக் கொள்ளுங்கள். நாட்டுக்கும் வீட்டுக்கும் நல்லது ....   11:00:28 IST
Rate this:
19 members
0 members
9 members

செப்டம்பர்
30
2022
விமர்சனம் பொன்னியின் செல்வன்
முற்றிலும் உண்மை, அழ. விஜய் அல்லது ஷங்கர் அல்லது வெற்றிமாறன் நன்றாக செய்திருப்பார்கள். வசனம் மற்றும் திரை கதை மஹா சொதப்பல். வைரமுத்துவை ஏன் யூஸ் பண்ணவில்லை, பாடல் வரிகள் சுத்தமாக விளங்கவில்லை.. மணிரத்னத்தின் அகங்காரம் நன்றாக தெரிகிறது. காமெராவும், தோட்டா தரணியும் நன்றாக உழைத்திருக்கிறார்கள்.. இல்லாவிட்டால் படம் முற்றிலும் பிளாப் ஆகியிருக்கும்   11:46:09 IST
Rate this:
1 members
0 members
0 members

செப்டம்பர்
30
2022
விமர்சனம் பொன்னியின் செல்வன்
முற்றிலும் உண்மை, அழ.விஜய் அல்லது ஷங்கர் அல்லது வெற்றிமாறன் நன்றாக செய்திருப்பார்கள் ..... வசனம் மற்றும் திரை கதை மஹா சொதப்பல் ........   11:37:36 IST
Rate this:
1 members
0 members
0 members

மே
31
2022
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
19
2022
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
19
2022
பொது என் கருத்தை திரும்ப பெற மாட்டேன் எதிர்ப்பாளர்களுக்கு இளையராஜா பதிலடி
ஜனங்கள் இளையராஜா படங்களையும் புறக்கணித்து அவர் அம்பேத்கருக்கு செய்த மாபெரும் அவமரியாதைக்கு தண்டனை கொடுக்கவேண்டும். ஒரு எம்பி பதவிக்காக இவ்வளுவு கீழ்த்தரமாக இறங்கியிருக்க வேண்டாம். அவர் தம்பி கங்கை அமரன் பதினைந்து வருடங்கள் கழித்து உறவை புதிப்பித்து அண்ணன் பெயரை கெடுத்து விட்டார். திட்டம்போட்டு அண்ணனை பழிவாங்கி விட்டார். பாக்கியராஜ் தனது தவறை உணர்ந்து மக்களிடம் மன்னிப்பு கேட்டது போல இளையராஜாவும் மக்களிடம் மன்னிப்பு கேட்கட்டும்   09:44:34 IST
Rate this:
0 members
0 members
1 members


மார்ச்
14
2020
சினிமா மீண்டும் தமிழுக்கு வரும் ஸ்ரீதிவ்யா...
மிகவும் அழகான பெண். நல்லா வரவேண்டியவர்.   12:12:07 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X