மு. தணிகாசலம் : கருத்துக்கள் ( 260 )
மு. தணிகாசலம்
Advertisement
Advertisement
Advertisement
பிப்ரவரி
9
2020
அரசியல் தேர்தலுக்கு தயாராகிறார் ரஜினி தமிழ் புத்தாண்டில் கட்சி அறிவிப்பு வெளியீடு
இன்னும் என்னென்ன அபத்தங்கள் நிகழப்போகின்றனவோ?   09:55:07 IST
Rate this:
15 members
0 members
11 members

டிசம்பர்
31
2017
அரசியல் நான் அரசியலுக்கு வருவது உறுதி ரஜினி அறிவிப்பு
-வருகிறேன் - வந்துகொண்டே இருக்கிறேன் -எப்ப வருவேன்னு தெரியல -எப்படி வருவேன்னும் தெரியல -வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வந்துருவேன் -நான் வருவது ஆண்டவன் கையில் இருக்கு -சிஸ்டம் சரியில்ல -போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் -அறிவிக்கப் போறேன் -வருவதற்கு காலம் ரொம்ப முக்கியம் -இதோ அறிவிக்கப் போறேன் -இதோ அறிவிச்சுட்டேன் -வருவது உறுதி -காலம் ரொம்ப குறைவா இருக்கறதால உள்ளாட்சியில் போட்டியிடல -234 தொகுதியிலும் நிற்கலாம். இவ்வளவு சொல்லியும் நான் வரலேன்னா சாகிற வரைக்கும் குற்ற உணர்ச்சியோடவே செத்துப் போயிருவேன். (இனி அடுத்து தள்ளிக் கொடுக்கும் சரியான சொல்லை கண்டுபிடிக்கும் வரை என் அரசியல் பிரவேசம் பற்றி எதுவும் பேசக்கூடாது: ரஜினி மைண்ட் வாய்ஸ்) குற்ற உணர்ச்சியோடு சாகப்போறத ரஜினி ஏன் சுற்றி வளைத்து சுற்றி வளைத்து பேசணும்னுதான் ஒன்னும் புரியே இல்லை.   12:24:25 IST
Rate this:
2 members
0 members
4 members

நவம்பர்
29
2017
அரசியல் ஆன்லைன் தொழில் அனுமதி அரசு அறிவித்த திட்டம் முடக்கமா?
விரைவான சேவை வழங்கப்பட்டால் அதிகாரிகளுக்கு கல்லா நிறையாது மதிப்பும் மரியாதையும் கிடைக்காது. வழங்கப்படும் சேவையை தாமதப் படுத்துவதற்காகத்தான் அதிகாரிகள் உள்ளார்கள். தாமதப்படுத்தும் துறை என்ற ஒன்று இல்லாமலேயே தாமதப் படுத்தும் வேலைகள் நன்றாகவே நடக்கிறது. அதற்கென தனித்துறை உருவாக்கப்பட்டால் இன்னும் நன்றாக நடக்கும்.   06:56:23 IST
Rate this:
0 members
0 members
5 members

நவம்பர்
8
2017
பொது தேய்த்தாலும் தேயாது தெற்கு டுவிட்டரில் கமல் பதிவு
புதிய அரசியல் கட்சி நிறுவுவதற்கான ஆயத்தப் பணிகளை விரைவாக முடுக்கிவிடுங்கள் கமல். கட்சியின் வார்டு கிளைகளில் ஐந்து நபர்களுக்கும் குறையாத எண்ணிக்கையில் நிர்வாகிகள் இருக்குமாறு அடித்தளம் அமைக்கப்படுதல் வேண்டும்.   06:13:09 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
6
2017
சினிமா உனக்கென்ன மேலே நின்றாய் ஓ கமலஹாசா : விசு கிண்டல்...
ஹலோ விசு அய்யா, நீங்கள் கமல்ஹாசனை இகழ்கிறீர்களா அல்லது புகழ்கிறீர்களா என்றே நெரியவில்லை. அரசியல் கட்சி துவங்க பப்ளிசிட்டி ரொம்ப முக்கியம், அதைத்தான் கமல் செய்கிறார். அதில் தவறொன்றுமில்லை. பா.ஜ.க. வுக்கு நீங்கள் விசு'வாசமாக இருப்பதைக் காட்டிக்கொள்ள உங்களுக்கு எப்படிப்பட்ட அரிய வாய்ப்பு கிட்டியுள்ளது பார்த்தீர்களா?   11:38:52 IST
Rate this:
50 members
1 members
22 members

நவம்பர்
6
2017
அரசியல் சென்னை வந்தார் பிரதமர் மோடி
வருக... வருக... வருக... வணக்கம் மோடிஜி.   11:13:45 IST
Rate this:
7 members
0 members
16 members

செப்டம்பர்
17
2017
அரசியல் அம்மா அ.தி.மு.க., தினகரன் தீவிரம்
அம்மா அ.தி.மு.க. வேண்டாம் மிஸ்டர் தினகரன். சின்னம்மா தி.மு.க. வும் வேண்டாம். தாய் தி.மு.க. அல்லது மாதா தி.மு.க. என துவக்குங்கள்.   06:52:38 IST
Rate this:
3 members
0 members
4 members

செப்டம்பர்
5
2017
பொது வளர்மதி மீதான குண்டர் சட்டம் ரத்து கமல் வரவேற்பு
நல்லவை செய்தால் போற்றுவேன், அல்லவை செய்தால் தூற்றுவேன். கமல் ஆசரே, போற்றுவார் போற்றட்டும் புழுவாரி தூற்றுவார் தூற்றட்டும் உம் கடன் சீரிய பணிசெய்து கிடப்பதே.   17:22:38 IST
Rate this:
11 members
0 members
19 members

செப்டம்பர்
4
2017
அரசியல் திருச்சியில் 8 ம் தேதி பொதுக்கூட்டம் அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு
அனிதாவின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அல்லது பொருளாதார உதவி செய்யும் தகுதி மத்திய அரசுக்கோ அல்லது தமிழ் நாடு மாநில அரசுக்கோ இல்லை. மனமிருந்தால் அனிதாவின் குடும்பத்திற்கு 20 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தட்டும். அனிதா குடும்பத்தின் ஏழ்மையை பயன்படுத்தி தமிழர்களின் தன்னெழுச்சி போராட்டத்தை பிசுபிசுபிசுக்க வைக்க முயன்றால் அது மைய -மாநில அரசுகளின் அதிகார துஷ்பிரயோகம் ஆகிவிடும்: எச்சரிக்கை   16:56:45 IST
Rate this:
14 members
0 members
2 members

செப்டம்பர்
4
2017
பொது மாணவர்கள் போராட்டத்தை ஒழுங்குபடுத்துங்க! எஸ்.பி.,க்களுக்கு போலீஸ் உயரதிகாரிகள் உத்தரவு
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான மெரினா போராட்டத்தை சீர்குலைக்கும் வண்ணம் வாகனங்களுக்கு தீ வைத்த காவல்துறையினர் தான் மாணவர்களின் நியாயமான போராட்டத்தை ஒழுங்குபடுத்த போகிறார்களா? இந்த ஏவல்துறையினர் ஒழுங்குபடுத்தும் லட்சணம் விடிந்தாலே வெட்டவெளிச்சம் ஆகிவிடும்.   16:41:45 IST
Rate this:
1 members
0 members
10 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X