k.parthiban : கருத்துக்கள் ( 185 )
k.parthiban
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
30
2021
சம்பவம் வேலூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை ரூ 3 லட்சம் பறிமுதல்
"போலீசாரை பார்த்ததும் ஊழியர்கள் பணத்தை அங்கிருந்த கழிவரையில் போட்டனர்" பணத்தை மதிக்காதவனுக்கு பணம் எப்படி எல்லாம் கையில் கிடைக்கிறது , நாம் விழுந்து விழுந்து வேலை செய்தலும் / மரியாதையை செய்தலும் ?   09:56:18 IST
Rate this:
0 members
0 members
1 members

செப்டம்பர்
15
2021
பொது 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு அமைச்சர் செந்தில் பாலாஜி
ப்ரீபெய்ட் மீட்டர் / தானாகவே மீட்டர் ரீடிங் ( AUTOMATIC METER READING ) கம்ப்யூட்டரில் பதியும் முறை, போன்றவை பயன் படுத்தலாம், உலக டெண்டர் விட்டு தமிழக அரசே கொள்முதல் செய்து, அதற்கு உண்டான தொகையை மீட்டர் கணக்கீட்டின் பொது, மாதம் மாதம் வசூலிக்கலாம்.   10:04:03 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
14
2021
Rate this:
0 members
0 members
2 members

ஆகஸ்ட்
29
2021
Rate this:
0 members
0 members
0 members

ஆகஸ்ட்
13
2021
பொது தமிழக அரசு நிர்வாகத்துக்கு உதவுமா கணினி மயமாக்கல்?
அப்படியே பழைய 1900 லிருந்து பிறந்த / இறந்த [ (அப்போது சுடுகாட்டு அறிக்கை தான் இருந்தது என்று பெரியவர்கள் கூறி உள்ளனர் ) ] / பத்திர பதிவு / ஆவணங்களையும் ஸ்கேனர் இயந்திர உதவியுடன் ஸ்கேன் செய்யப்பட்டு கணினியில் பதிவிறக்கம் செய்யப்பட வேண்டும் , இ - சேவை மூலம் மக்களுக்கு வழங்கலாம், அரசுக்கு வருமானமும், மக்களுக்கு அலைச்சல் இல்லாமலும் இந்த கோரோனோ காலத்தில் கிடைக்கும்   16:58:33 IST
Rate this:
1 members
0 members
1 members

ஆகஸ்ட்
9
2021
Rate this:
1 members
0 members
3 members

ஜூலை
28
2021
பொது கேட்பாரற்ற ரூ.49,000 கோடி பார்லி.,யில் அமைச்சர் தகவல்
சும்மா இருக்கு இருக்கு னு சொல்லிடே இருக்க வேண்டாம், இணையத்தில் பதிவு செய்ய வேண்டும், எல்லா தகல்களையும்   09:35:19 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
22
2021
உலகம் மெக்காவில் பாதுகாப்பு பணியில் பெண்கள்
இதே மாதிரி கண்ணியமான உடை நமது இந்திய பெண் காவலர்களுக்கும் இருக்க வேண்டும்   09:32:29 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜூலை
16
2021
பொது மல்லையா பெற்ற கடனில் ரூ.792 கோடி மீட்பு
அதிகாரம் , பணம் , காசு , பைசா , துட்டு , மணி .......   11:29:26 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
15
2021
பொது இது உங்கள் இடம் இது தான் மக்களாட்சியின் தத்துவம்!
சரியாக சொன்னீர்கள், ஆனால் கடந்த ஏழு ஆண்டுகளில் வட கிழக்கு இந்திய மாநிலங்களில் ஆயிரம் கோடிகளில் சாலை/குடிநீர் மற்றும் பல, செய்த்ததால் தான் மறுபடியும் மோடி வந்தார் , இல்லாவிட்டால் வந்து இருக்க மாட்டார்... இங்குள்ளவர்களுக்கு மத்திய அரசு செய்தத்தை ஏற்க மறுக்கிறார்கள்??   12:11:47 IST
Rate this:
1 members
0 members
8 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X