parthiban : கருத்துக்கள் ( 161 )
parthiban
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
20
2019
அரசியல் ரூ.6.83 லட்சம் கோடி! பெரு நிறுவன வரி குறைப்பால் திடீர் ஏற்றம்
""" பிரச்சினையே உற்பத்தி அதிகமாகி வாங்குவதிற்கு ஆள் இல்லாமல் இருப்பது தான்."""" நீங்கள் கூறுவது உண்மை தான், சம்பளத்தை உயர்த்தினாலே போதும் ....பொருட்களை வாங்குபவர்கள் வாங்குவார்கள் இந்த பண்டிகைகாலங்களில் .... இப்போதுள்ள சம்பளம் அன்றாட செலவுக்கே போதுமானதாக உள்ளது ....   10:25:18 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

செப்டம்பர்
20
2019
அரசியல் ரூ.6.83 லட்சம் கோடி! பெரு நிறுவன வரி குறைப்பால் திடீர் ஏற்றம்
""" பிரச்சினையே உற்பத்தி அதிகமாகி வாங்குவதிற்கு ஆள் இல்லாமல் இருப்பது தான்."""" நீங்கள் கூறுவது உண்மை தான், சம்பளத்தை உயர்த்தினாலே போதும் ....பொருட்களை வாங்குபவர்கள் வாங்குவார்கள் இந்த பண்டிகைகாலங்களில் ....   10:22:44 IST
Rate this:
0 members
0 members
4 members
Share this Comment

ஆகஸ்ட்
28
2019
பொது 20ம் ஆண்டில் உங்கள் தினமலர்.காம்
வாழ்த்துக்கள் தினமலர்   09:13:36 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
31
2019
பொது சம்பள பிரச்னைகளுக்கு தீர்வு மசோதா லோக்சபாவில் நிறைவேறியது
ஒரு தொழிலாளி வைத்திருக்கும் முதலாளி கூட PF or PPF இல் பணம் செலுத்த வேண்டும் என்று ஒரு சரத்தை சேருங்கள்....ஏனெனில் ஒரு சிலர் 5 வருடங்கள் பணி செய்து விலகும் போது அவர் கையில் சேமிப்பு பணம் இருப்பதில்லை ....   10:16:54 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
26
2019
பொது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் திடீர் ரத்து
""" இந்த ஒரு விஷயம் குறித்து மட்டுமே கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. """ இதை அதிகாரப்பூர்வ இந்திய வலை தளத்திலே வீடியோ கான்பிரனிங் மூலம் 12 சதவீதத்திலிருந்து, 5 சதவீதமாக குறைத்து, எல்லோருக்கும் செய்தி மடல் ( E - mail ) அனுப்பலாம்...   10:46:40 IST
Rate this:
0 members
0 members
1 members
Share this Comment

ஜூலை
23
2019
வாசகர் கருத்து வாசகர் கருத்து
தினமலர் அவர்களுக்கு ஆத்ம நமஸ் ஹாரம், தங்கள் தினமலர் வலை தளத்தில் முக்கிய நகரில் செய்திகள் அதற்கு கீழே வர்த்தகம், சினிமா, சினிமா வீடியோ பின்னர் வாரமலர் அதற்கு பிறகுதான் கல்வி மலர் மற்றும் அறிவியல் மலர் என வருகிறது ... தயவு செய்து முக்கிய நகரில் செய்திகளுக்கு பின்னர் கல்வி மலர் மற்றும் அறிவியல் மலர் என வரும் படி வைக்க வேண்டுகிறேன் , ஏன்னெனில் மாணவர்கள் நமது வலை தளத்தலத்தை பார்க்கும் போது முதலில் சினிமா வரும் போது அவர்களின் கவனம் சிதற வாய்ப்பு உண்டு ....   09:49:48 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜூலை
18
2019
பொது ஒரே அடையாள அட்டை எளிதில் அமலாகுமா?
ஏன் எதிர்ப்பு என்றால் நம்முடைய தகவல்கள் வெளிநாட்டில் இருப்பதால் தான் எதிர்த்தது ....இப்போது நமது நாட்டிலேயே ஒவ்வொரு முறையும் otp ( one time password ) முறையில் பாதுகாக்கபடுக்கிறது   09:51:30 IST
Rate this:
2 members
0 members
13 members
Share this Comment

ஜூலை
17
2019
பொது கேரளாவில் தீவரமாகும் பருவமழை 6 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்
""""செல்லும் செல்லாததிற்கு செட்டியார்""" என்றால் என்ன அர்த்தம் ???   11:17:33 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

ஜூலை
12
2019
பொது உடல் நலத்தை பேணுவதில் பிரதமர் மோடிக்கு முதலிடம்
68 வயசுளையும் இரண்டு கால் மடக்கி தரையில் உட்க்கறதே பெரிசு இதில் பத்மாசனம் போட்டு உட்கந்து இருக்கார் மோடி ...உங்களால் முடியுமா ????   11:03:46 IST
Rate this:
28 members
0 members
7 members
Share this Comment

ஜனவரி
8
2019
பொது துவங்கியது தொழிற்சங்க ஊழியர்கள் ஸ்டிரைக்
மொத்த எழுபத்தி ஒரு வருசத்துல ....60 வருஷம் ( 2018 - 1947 = 71 )   12:02:18 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X