Rajavel : கருத்துக்கள் ( 6 )
Rajavel
Advertisement
Advertisement
Advertisement
நவம்பர்
1
2020
Rate this:
1 members
0 members
0 members

நவம்பர்
1
2020
சம்பவம் பெண்களை கிண்டல் செய்த உ.பி., காங்., தலைவருக்கு தர்ம அடி
சுபையாவிற்கு AIMS குழுவில் இடமளித்த பிஜேபி போல அல்லாமல் காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கவேண்டும்   21:23:41 IST
Rate this:
6 members
0 members
4 members

செப்டம்பர்
2
2020
அரசியல் பி.எம்., கேர்ஸ் நிதிக்கு 5 நாளில் ரூ.3,076 கோடி வழங்கியது யார்?
ப. சிதம்பரத்தை சுவர் ஏறி குதித்து கைது செய்த பிஜேபியும், சிபிஐயும் இப்போது ஆதாரம் இல்லை என்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. கேடுகெட்ட பிஜேபி கேடுகெட்ட சிபிஐ   20:06:14 IST
Rate this:
0 members
0 members
1 members

ஜூன்
19
2020
பொது சீனர்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள் அல்ல
மோடி சார் நீங்க சீன அதிபரை வரவேற்க சொன்னா வரவேற்கிறோம், சீன கொடியை பிடிக்க சொன்னா உயர்த்தி பிடித்துக்கொண்டு வரவேற்கிறோம், கைதட்ட சொன்னா கை தட்டுறோம், விளக்கு ஏத்த சொன்னா ஏத்துறோம் , திட்ட சொன்னா திட்டுறோம் இருந்தாலும் முடிவு நல்லபடியா அமையவில்லையே மோடிசார். உங்கள் ராஜதந்திரத்தை மாற்றுங்கள்   05:50:53 IST
Rate this:
7 members
0 members
8 members

ஜூன்
19
2020
பொது சீனர்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள் அல்ல
மோடி எதை செய்தாலும் ராஜதந்திரம் என்று சொல்லவேண்டும் இல்லை என்றால் நீ தேசத்துரோகி   05:43:05 IST
Rate this:
12 members
0 members
7 members

ஜூன்
19
2020
பொது சீனர்கள் நம்பிக்கைக்கு உரியவர்கள் அல்ல
சீனாவில் செய்யப்பட்ட படேல் சிலை திரும்ப அனுப்பனும் . டிக் டொக் தடை செய்யணும் .   05:35:43 IST
Rate this:
5 members
0 members
6 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X