Jay : கருத்துக்கள் ( 121 )
Jay
Advertisement
Advertisement
Advertisement
செப்டம்பர்
29
2021
கோர்ட் ஊழல் வழக்கு முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு 5 ஆண்டு சிறை
இதுல நீங்க கவனிச்சீங்கன்னா கனி, ராஜா ரெண்டு பெரும் ரொம்ப நாளா நியூஸ் ல வரவே இல்லை... என்ன நடக்குதோ?   15:46:26 IST
Rate this:
1 members
0 members
4 members

செப்டம்பர்
29
2021
பொது மதமாற்றம் செய்தாரா ஐ.ஏ.எஸ்., அதிகாரி? எஸ்.ஐ.டி., விசாரிக்க உத்தரவு
அவர் அரசாங்க அதிகாரியா அறிவு கொழுந்தே...   11:55:14 IST
Rate this:
1 members
0 members
31 members

செப்டம்பர்
25
2021
சினிமா பாலுவுக்கும், எனக்குமான நட்பு... - நெகிழ்ந்த இளையராஜா...
உனக்கு என்ன வரலாறு தெரியும் இளையராஜா அவர்களை அவன் இவன் என்று சொல்ல. மரியாதையாக பேசு. இந்த உரிமம் என்பது அனைவரும் வைத்திருப்பதே. ஏன் ரஹ்மான் வாங்கவில்லையா, நேற்று முளைத்த காப்பி அடிக்கும் மேதைகள் வாங்கவில்லையா? தொழிலில் அதுவும் பணத்தால் பிரச்சனையை வர தான் செய்யும். இதே பாலு அவர்கள் ரகுமானுக்கு கொடுத்த மாதிரி இளையராஜாவிற்கு உரிமத்திற்கு பணம் கொடுக்க வேண்டியது தானே. நீ என்ன உலக மகா வள்ளலா, பணத்திற்காக தானே மதம் மாறிய கும்பல் நீ. பாலு மட்டும் நண்பன் என்ற போர்வையில் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம், இளையராஜா கேட்டால் தப்பா? உன்னோட பொது அறிவு பொங்கி வழியுது. நீ வாயை மூடிக்கொண்டிருந்தாலே போதும். உன் மத ஆளுங்க மாதிரி உலராத. புரியுதா?   21:40:53 IST
Rate this:
2 members
1 members
5 members

செப்டம்பர்
19
2021
வாரமலர் பர்கர் விலை ரூ.45 லட்சம்!
இல்லை நண்பரே, முற்றுப்புள்ளி வைக்காது. இயற்கையிலேயே வேறுபாடுகள் எப்பொழுதும் உண்டு. பணத்தால் சமமாக ஆனாலும், ஒருவருக்கு மாமிசம் பிடிக்காது, பிடிக்கும் என வேறுபாடு வரும். குறிப்பிட்ட மாமிசம் பிடிக்கும் அல்லது பிடிக்காது என்ற வேறுபாடு வரும். பர்கர் பிடிக்கும் பிடிக்காது என்ற வேறுபாடு வரும். சாப்பிட்ட உடன் திருப்தி அல்லது திருப்தியின்மை ஏற்படும். இயற்கை கர்ம வினைகளுக்கு ஏற்ப வேறுபாடுகளை நிச்சயம் வழங்கும். உங்களால் பணத்தாலும் சம நிலையை கொண்டுவரவே முடியாது.   09:03:37 IST
Rate this:
0 members
0 members
0 members

செப்டம்பர்
20
2021
சம்பவம் முஸ்லிம் பெண்ணுக்கு லிப்ட் ஹிந்து வாலிபருக்கு அடி, உதை
அந்த கணவருக்கு தெரிந்து செய்யும் உதவி அவர்களாலேயே மனிதாபிமான அடிப்படையில் பார்க்கும்போது, இந்த ...கள் ஏன் "மதம் மதம்' என்று குலைகின்றன? இவர்களை நடுரோட்டில் அவர்களின் (அமைதி) மார்கத்தின்படியே எல்லாராலயும் குறிப்பாக அந்த பெண்ணாலே கல்லால் அடித்து சாகடிக்கப்பட்டால் ..களின் குறைத்தல் அமைதியாகும். ஒரு இஸ்லாமிய நண்பரும் கருத்துப்போட வரவில்லை (வரவில்லையா மனமில்லையா). இந்நேரம் ஆள் மாறி ஹிந்து அடித்திருந்தால், பக்கங்கள் கருத்துக்களால் நிரம்பியிருக்கும். பி ஜெ பி, மோதி, என அனைவரையும் இழுத்திருப்பர்.   08:56:31 IST
Rate this:
1 members
0 members
10 members

செப்டம்பர்
9
2021
உலகம் ஆப்கன் மக்களிடம் மன்னிப்பு கோரும் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி
எல்லா நாடுகளிலும் எல்லா பெரும்பான்மையான மதங்களால் இந்த அக்கிரமம் நடந்துகொண்டு தான் வருகின்றது நிக்கோல். உலக வரலாற்றை புரட்டியும், இன்றைய பெரும்பான்மை மதங்கள் உலகெங்கும் செய்யும் அக்கிரமத்தையும் பாருங்கள்.   18:52:54 IST
Rate this:
1 members
0 members
3 members

செப்டம்பர்
5
2021
உலகம் பாலியல் தொழிலாளர்களை கொல்லத் துடிக்கும் தாலிபான்கள்
ஆனால் இங்கு வசதியாக உட்கார்ந்துகொண்டு புகார் வாசிக்கும் இஸ்லாமியர்களுக்காகவே அவர்களின் பொன்னான தாலிபான் ஆட்சி தமிழ் நாட்டில் வரணும். அப்பறம் பாருங்க இந்த மத பற்றுதல் கொண்ட பாயிங்க... எல்லாம் சௌகரியமாக உட்கார்ந்துகொண்டு நோட்டை சொல்லும் இழிபிறவிகள். முடிந்தால் உங்கள் பெண் பிள்ளைகளை அங்கு அனுப்பி வசதியாக வைத்திருங்கள் பார்க்கலாம். இந்தியா என்ற ஒரு நாடு இல்லை என்றால், ஹிந்து என்ற ஒரு முதல் இல்லை என்றால் இங்குள்ள முஸ்லீம் பெண்கள் எல்லாம் பெரும்பாலும் பல ஆண்களால் கர்பமாக்கப்பட்டிருப்பார்கள். கேட்டால் இது இஸ்லாம் இல்லை என்று சப்பைக்கட்டு. இல்லையென்றால் ஏன் கண்டனக்குரல் வெளிவரவே இல்லை. அது உள்நாட்டு பிரச்சனையை, ஆனால் அர்மேனியா சண்டையை ஆதரிக்கும்போது அது உள்நாட்டு பிரச்சனையாக தெரியாது.... கேவலம்.   23:05:52 IST
Rate this:
3 members
1 members
10 members

ஆகஸ்ட்
29
2021
உலகம் நான் இயேசுவின் தூதுவர்.. 3ஆவது நாள் நானும் உயிர்த்தெழுவேன்.. சவக்குழியில் புதைந்த பாதிரியார் பலி
ஏசுவே இறக்கவில்லை. இவன் ஏன் அது போன்று முயற்சி செய்தான். இங்குள்ள அனைத்தும் இது போல ஏமாற்றும் ஏமாறும் கூட்டமே, உண்மை வெளிவரும்.   10:14:18 IST
Rate this:
2 members
0 members
8 members

ஆகஸ்ட்
26
2021
பொது குஜராத் அரச குடும்பத்தில் சொத்துக்களை பிரிப்பதில் தகராறு
அதனால் தான் சொல்லுகிறேன். காங்கிரசில் இருந்தாலே ஏமாற்றியிருப்பார்கள். நான் என்ன நீ என்ன எல்லாம் திருடர்கள் தான்   15:36:54 IST
Rate this:
1 members
0 members
1 members

ஆகஸ்ட்
24
2021
Rate this:
2 members
0 members
0 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X