Senthil Kumar Kandasamy : கருத்துக்கள் ( 28 )
Senthil Kumar Kandasamy
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
5
2022
பொது வேகமாக பரவுகிறது கொரோனா 14 மாவட்டங்களில் பாதிப்பு உயர்வு
பொங்கலுக்கு முன்ன lockdown செய்யற அளவுக்கு பாதிப்பு அதிகரிக்கும். Christmas, new year எல்லாம் முடியும் வறை பாதிப்பு எவ்வளவு குறைந்த அளவில் காட்டினார்கள்??? 1ம் தேதியில் இருந்து மட்டும் உடனே பாதிப்பு அதிகம் ஆகிறதாம்...... இதெல்லாம் நம்ப நாம் இன்னமும் தயார் தான்.   05:37:17 IST
Rate this:
1 members
0 members
2 members

ஜூலை
26
2021
எக்ஸ்குளுசிவ் அவர்கள் இன்றி இனி ஒரு வேலை நடக்காது!
இதற்க்கு காரணங்கள். 1. நம் இளைஞர்கள் மிக அதிகமாக மதுவுக்கு அடிமை ஆகி விட்டனர். 2. படிப்பு என்பது கட்டாயம் தேவை. ஆனால், நம் இளைஞர்கள் ஒரு டிகிரி முடித்தவுடன் white காலர் வேலை தான் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து விடுகின்றனர். 3. நம் இளைஞர்கள் வீதியில் நின்று விற்பனை வேலை செய்யவும் ரெடியாக இருக்கிறார்கள். ஆனால் ஒரு வேலையில் இறங்கி செய்ய ரெடி இல்லை. 4. நம் இளைஞர்களை அரசியல் மற்றும் சினிமா மிகவும் கெடுத்து விட்டது. இதை மாற்ற வில்லை என்றால் தமிழ் நாடு விரைவில் ஹிந்தி நாடு ஆகிவிடும்.   08:42:27 IST
Rate this:
0 members
0 members
15 members

ஜூலை
8
2021
பொது ஆறு மாத குழந்தைக்கு 16 கோடி ரூபாய் ஊசி! பெற்றோர் கண்ணீர் போராட்டம்
கோவை சுற்றுபட்ட ஏரியாவில், இந்த நோய் பரவலாக இருக்கிறதா என்று உடனே ஆராயப்பட வேண்டும்.   10:55:42 IST
Rate this:
0 members
0 members
12 members

மே
30
2021
பொது அகதிகளுக்கு குடியுரிமை மத்திய அரசு அறிவிப்பு
அப்ப இலங்கை தமிழர்கள்??? சுமார் 25 வருடங்களாக இங்கே அகதியாக இருப்பவர்கள் நிலை???? இந்திய அரசு தெளிவு செய்ய வேண்டும்.   08:02:26 IST
Rate this:
0 members
0 members
0 members

மே
30
2021
பொது ஒப்பந்தத்தை மீறாத பாக்., ராணுவ தளபதி வரவேற்பு
நம்ப முடியாத நாடு, சீனாவை போல. நம் தளபதி நல்ல சான்றிதழ் தர கூடாது. அவன் சும்மா இருக்கிறான் என்றால், வேற plan செய்யாறான் என்று தான் பழைய அனுபவங்கள் சொல்லுகின்றன. இப்ப தான் மிகவும் எச்சரிக்கை வேண்டும்.   07:59:25 IST
Rate this:
0 members
1 members
4 members

மே
25
2021
பொது 21 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் திடீர் இட மாற்றம்
கொறொனா முடிவுக்கு வரும் வரை மாற்றாமல் இருக்க முடியலையா?? இந்த சூழ்நிலைல புதிய பதவி புதிய உதவியாளர், எப்படி கொறொனாவை கட்டுக்குள் வைக்க முடியும்.   21:17:54 IST
Rate this:
5 members
0 members
11 members

மே
25
2021
பொது கொரோனாவால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு சலுகைகள்? நிதி அமைச்சகம் ஆலோசனை
கார்ப்பரேட்டு க்கு அடுத்த தவணை ரெடி.போன வருஷம் கொடுத்த 20 லட்சம் மாதிரி.போங்காப்பா போய் பொழப்ப பாருங்க.அப்ப தான் நம்ம குடும்பம் சாப்பிட முடியும்.   20:12:14 IST
Rate this:
1 members
0 members
0 members

மே
25
2021
அரசியல் மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தி.மு.க.,வினர் திடீர் அட்டகாசம்
இவர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுக்காது.5 ஆண்டு காலத்தில் எத்தனை பேர் மீது நடவடிக்கை எடுக்க முடியும்.நம் தமிழக மக்கள் தவறான முடிவு எடுத்து விட்டார்கள். அனுபவித்து தான் ஆகவேண்டும்.( அதுவும் தனி மெஜாரிட்டி ). ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது.   20:07:42 IST
Rate this:
0 members
0 members
13 members

மே
25
2021
அரசியல் இது உங்கள் இடம் தி.மு.க., அரசு திணறுகிறதா?
இதற்க்கு அரசு அதிகாரிகளும் முக்கிய காரணம். கடந்த ஆட்சியில் வேலை செய்ததை போல் இப்போது செய்வது இல்லை. போன வருஷம் முழு ஊரடங்கு செய்ததை போல் இந்த அரசு பொறுப்பு ஏற்ற உடன் ஊரடங்கு செய்ய அதிகாரிகள் கட்டாய படுத்தி இருக்க வேண்டும். உண்மையான சூழ்நிலை அதிகாரிகளுக்கு தெளிவாக தெரியும். இவர்கள் ஆட்சிக்கு வந்து ஒரு மாதம் கூட ஆகவில்லை. நம் தமிழகத்தின் உண்மை நிலை தெரிந்த அதிகாரிகள், பகுதி நேர ஊரடங்கிர்க்கு ஒத்துக்கொண்டு இருக்க கூடாது. திரு. ஸ்டாலின் அவர்களுக்கு, சரியான ஆலோசகர் இல்லை என்பதே காரணம். அரசு ஏற்ற உடனே முழு அடைப்பு சொன்னால் பெயர் கெட்டு விடும் என்று நினைத்து விட்டார்கள் என்று நினைக்கிறேன் தவறான நினைப்பு. இன்னமும் முழுவதுமாக 5 ஆண்டுகள் இருக்கின்றன. பல நல்ல விஷயம் செய்து பெயரை சரி செய்ய முடியும்.   20:01:14 IST
Rate this:
2 members
0 members
1 members

மே
25
2021
உலகம் ஆன்டிகுவாவில் மெஹூல் சோக்சி மாயம் கியூபாவிற்கு ஓட்டம்?
குடும்பத்தார்கள் அனைவரையும் தூக்க வேண்டும். இவருக்கு லோன் வாங்கி கொடுத்த ஆடிட்டறையும் தூக்க வேண்டும். அப்ப தானா வருவான்.   16:07:06 IST
Rate this:
0 members
0 members
7 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X