Sampath,manjamedu : கருத்துக்கள் ( 18 )
Sampath,manjamedu
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
12
2019
சம்பவம் கோவில் குளத்தில் மூழ்கி மாணவர் - மாணவி சாவு
வருத்தமாவும் இருக்கு,கோபமாவும் இருக்கு,கொஞ்சம் கூட உயிர் மேல பயமே இல்லாம,ஏன் அங்க போய் குளிக்கணும், உங்களுக்குத்தான் நீச்சல் தெரியாது இல்ல, அப்புறம் என் அங்க போய் குளிச்சி தொலையறீங்க   20:56:19 IST
Rate this:
3 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
6
2018
பொது இயற்கை விவசாயி நெல் ஜெயராமன் இன்று (டிச. 6) காலை காலமானார்
மனது ரொம்ப வலிக்கிறது,இவர் ரொம்ப முக்கியமான மனிதர்,எங்க வீட்டுல ஒருத்தர் இறந்த மாதிரி இருக்கு,நம்முடைய பாரம்பரிய நெல் உலகத்திலே ஆரோக்கியமான, சுவையான ,சக்தி வாய்ந்த நெல், இந்த ஆராய்ச்சிக்காகவும்,அதை மீட்பதற்கும் தன் வாழ்நாள் முழுவதும் அர்பணித்தவர், தமிழ் சமுகத்தின் பேரிழப்பு   07:07:32 IST
Rate this:
0 members
0 members
27 members
Share this Comment

பிப்ரவரி
25
2018
பொது குழந்தை பருவத்தில் ஸ்ரீதேவி எப்படி ? இளையராஜா உருக்கம்
மிகவும் பாதித்த ஒரு சம்பவம்   17:07:40 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

பிப்ரவரி
24
2018
அரசியல் நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் போராட்டம் நடத்தும் மக்களை சந்திப்பதற்கு முன் ,அவர்களுக்கு ஆதரவாகவும்.இந்த ஆபத்தான திட்டத்திற்கு எதிராகவும் உங்கள் கருத்தை துணிவோடு பதிவு செய்து விட்டு சந்தித்தால் ,அந்த மக்களின் உணர்வுகளை புரிந்தாவது வைத்திருக்கீறிர்கள் என்று அர்த்தம்,கமலோட மொழியில் சொன்னால் கமல் நல்லவரா என்று தெரியல, இருந்தா நல்லாயிருக்கும்னுதான் சொல்றேன்,   20:48:06 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

பிப்ரவரி
24
2018
அரசியல் பாரதி பிறந்த மண்ணில் நிற்பதில் பெருமை அடைகிறேன்
இவரு தமிழ பற்றி பேசினாலே பயமா இருக்கு,   20:42:47 IST
Rate this:
9 members
0 members
4 members
Share this Comment

பிப்ரவரி
24
2018
அரசியல் சேஷனை நெகிழ வைத்த கமல்
அரசியலிலும் திரைக்கதை எழுதும் சூத்திரதாரி,cinematic politician,shoddy poet,   20:41:45 IST
Rate this:
4 members
0 members
5 members
Share this Comment

டிசம்பர்
18
2017
சம்பவம் மத மாற்றம் செய்ததாக பாதிரியார் காருக்கு தீ
தர்மேந்திர தார் என்ற நபரை, தர்மேந்திர தாமஸ் என, பெயர் மாற்றம் செய்து,அப்பா அம்மா ஆசையா வச்ச பெற கூடவா மாத்தனம் ,கொடுமை   07:48:01 IST
Rate this:
7 members
1 members
47 members
Share this Comment

டிசம்பர்
9
2017
சினிமா ஜனநாயகத்திற்கு கிடைத்த முதல் வெற்றி : விஷால்...
காலையில செய்தி படிக்க ஆரம்பிச்சா இந்த கருமம் புடிச்சவன் மூஞ்சிதான் மொதல்ல போடறாங்க,   06:14:52 IST
Rate this:
3 members
1 members
24 members
Share this Comment

டிசம்பர்
8
2017
சினிமா அடுத்தக்கட்ட அரசியல் நகர்வை விரைவில் அறிவிப்பேன் : விஷால்...
இந்த கருமம் புடிச்சவன் தொல்லை தாங்கமுடியல,செய்ய வேண்டியதை செய்யாம இங்க வந்து இம்ச பன்றான்,தமிழும் ஒழுங்கா தெரியாது,இங்கிலீசும் அர கொற,ஆனா பதவி மட்டும் வேணும்,சின்ன குழந்தைங்க பொம்மைக்கு அழுவுற மாதிரி மூக்கால அழுவுறான்,   07:26:32 IST
Rate this:
2 members
0 members
13 members
Share this Comment

டிசம்பர்
7
2017
சினிமா மக்களுக்கு நல்லது செய்வதை யாராலும் தடுக்க முடியாது : விஷால்...
என்னமோ ஆர் கே நகர காப்பாத்தவே பொறந்தவன் மாதிரி காட்டிக்கிறான்,நடிகர் சங்க செயலாளர்,தயாரிப்பாளர் சங்க தலைவர், எவ்வளவு அருமையான பதவி,வாய்ப்பு, அதில ஒரு நல்ல தலைவரா,ஒரு நல்ல நிர்வாகியை மொதல்ல நிரூபிக்கணும், தமிழ் நாட்டு மக்களோட உணர்வுகள்,அவங்க கலாச்சாரம், வாழ்க்கை முறை, பிரச்சினைகள், தீர்வுகள், அவங்களோட மொழி, பண்பாடு தெரியாது,ஆனா எம் எல் ஏ வாங்கி,எம் பி ஆகி,இன்னும் எதனை சங்கம் தமிழ்நாட்டுல இருக்கோ அத்தனையிலும் தலைவராகி ,என்னத்த சொல்ல,இவன் வீட்டுல பெரியவங்களே இல்லையா,யாரவது இவனுக்கு நல்ல புத்தி சொல்லுங்கப்பா,   07:43:28 IST
Rate this:
0 members
0 members
2 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X