John Shiva U.K : கருத்துக்கள் ( 261 )
John Shiva   U.K
Advertisement
Advertisement
Advertisement
ஜூலை
27
2021
அரசியல் விவாதங்களில் ஆர்வம் இல்லாத காங்கிரஸ் பிரதமர் தாக்கு
இந்திய மக்களின் தொலைபேசியை ஒட்டுக்கேட்டது யார்? இதட்கு பணம் கொடுத்தது யார்? இதை முதலில் சொல்லுங்கள் .விவசாஜிகளின் குரல் உங்களுக்கு கேட்கவில்லையா? பாண்டிசேரி மேட்குவங்க தேர்தல்களில் என்ன சதுரங்க விளையாட்டு விளையாடினீர்கள் .இதுதான் மக்களின் கேள்விகள்.   14:44:26 IST
Rate this:
3 members
0 members
10 members

ஜூலை
27
2021
அரசியல் அமித்ஷாவிடம் அரசியல் ரீதியாக எதுவும் பேசவில்லை பழனிசாமி
இவர்கள் அரசியல் பேசவில்லை ஆனால் தங்களில் ஊழல் வழக்குகளில் இருந்து காப்பாற்று என்று ஆமிர்ஸாவை காலில்விழுந்து அலுது இருப்பார்கள்.   14:38:05 IST
Rate this:
1 members
0 members
8 members

ஜூலை
27
2021
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
26
2021
அரசியல் பிரதமர் உடனான சந்திப்பில் நடந்தது என்ன? பழனிசாமி விளக்கம்
முதல்வர் ஸ்டாலின் தனது கடமையை செய்கிறார்.   17:19:31 IST
Rate this:
4 members
0 members
2 members

ஜூலை
19
2021
அரசியல் எத்தனை பொய்களை பரப்பினாலும் சசிகலாவால் அதிமுக.,வை வீழ்த்த முடியாது பழனிசாமி
இந்த பழனிசாமி சொல்லாத பொய் ஒன்றும் இல்லை. இவர் நன்றாக ஊழல் செய்து சேர்த்த மக்களின் வரிப்பணத்தில் அரசியல் கட்சினருக்கு கொடுத்து கட்சியை அளிக்கிறார் .தவண்டு தவண்டு வந்து சசியின் காலில் விழுந்த பழனிசாமி ஒரு நம்பிக்கை துரோகி இவரை கட்சியில் இருந்து தூக்கும் காலம் மிகவிரைவில் நடக்கும் .   20:13:57 IST
Rate this:
7 members
0 members
14 members

ஜூலை
14
2021
அரசியல் நான் தலைவர் அல்ல, சேவகன் அண்ணாமலை
இவர் தான் எத்தனையோ பேரின் ug கால்களை உடைத்ததாக அரசியல் கூட்டத்தில் பேசினார். பிஜேபி யின் இனிப்பு பெட்டிக்கு விலைபோனவர்.   15:31:16 IST
Rate this:
11 members
0 members
10 members

ஜூலை
9
2021
எக்ஸ்குளுசிவ் சிங்கம் அண்ணா ஐ.பி.எஸ்., டூ அரசியல்...
இவர் தேர்தல் சமயத்தில் பேசிய விதம் எல்லோரையும் வியக்க வைத்தது .மக்களின் கைகால்களை உடைத்தவன் என்று சொன்னார்.இவரின் தகுதி ஒரு கேள்விக்குறி.   14:42:22 IST
Rate this:
16 members
0 members
2 members

ஜூலை
8
2021
சம்பவம் இது உங்கள் இடம் அனைவரையும் விடுதலை செய்யுங்கள்!
முதலில் இந்த கொலையாளிகளின் வாக்குமூலம் மாற்றி அமைத்து வாக்குமூலம் எழுதியதாக அதிகாரி கூறியுள்ளார்.அவர் கடந்த மாதம் சிவபதம் அடைந்தார்.இந்த எழுவரும் குற்றவாளி என்று சோடிக்கப்பட்ட வழக்கு. தமிழ்நாட்டில் ராஜீவ் காந்தி உடன் இறந்தவர்களுக்கு எமது அனுதாபம் எப்பவும் உண்டு.ஆனால் ராஜீவ் இலங்கைக்கு ஆர்மியை பாராளுமன்றத்தின் அனுமதியின்றி அனுப்பினார்.அங்கு இந்தியன் ஆர்மி பெண்களை கட்பளித்தும் ஆயிரக் கணக்கான தமிழ்மக்களை கொலைசெய்தும் வீடுகள்மீது குண்டுபோட்டு நிர்மூலமாகியதையும் தமிழ்நாட்டு மக்கள் மறக்க மாட்டார்கள்.ஏன் அடுத்தவரின் விஷயங்களுக்கு ராஜீவ் மூக்கை நுழைத்தார்? 2009 இல் சோனியாவும் கருணாநிதியும் ராஜபக்சாவுடன் சேர்ந்து 3 லட்சத்துக்குமேல் தமிழர்களை இனப்படுகொலை செய்தார்களே.இன்று இலங்கையில் சீனா சிங்கள பகுதியையும் தமிழர்களின் பகுதியையும் ஆக்கிரமித்து உள்ளார்கள்.இதனால் இந்தியாவுக்குத்தான் ஆபத்து.இந்தியாவின் வெளிவிவகாரக்கொள்கைகளில் மரண ஆடி விழுந்து இருக்கிறது .ஈழத்து தமிழருக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்க இந்தியா தவறிவிட்டது.இன்று எத்தனையோ குடும்பம் இந்தியாவின் இரக்கமற்ற செயலால் துன்பம் அனுபவிக்கிறார்கள். இப்ப தெரியுதா ஏன் 7 பேரையும் விடுதலை செய்யவேண்டுமென்று   16:06:48 IST
Rate this:
9 members
0 members
3 members

ஜூன்
30
2021
அரசியல் அமைச்சர் பச்சை பொய் இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
அமைச்சரை பொய் என்று சொல்லும் பழனிசாமி ,தான் சொல்லும் பொய்களை பற்றி சிந்திக்கவேண்டும். இவரின் ஊழல் எல்லாம் முதல்வர் ஸ்டாலின் கையில் தான் இருக்கிறது. பழனி சிறைக்கு போகும் காலம் மிக விரைவில் நடக்கும்   01:02:05 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜூன்
30
2021
அரசியல் சசிகலா, ஜெயலலிதா வீட்டு வேலைக்காரர் மாஜி அதிமுக அமைச்சர் தாக்கு
சண்முகத்தை மக்கள் தேர்தலில் படுதோல்வி அடைந்தார்.இவர் மக்களால் நிராகிக்கப்பட்ட ஒரு துரோகி.சட்ட அமேசாராக இருந்து எடப்பாடியுடன் சேர்ந்து தமிழ்நாட்டில் கொள்ளையடித்தவர்கள்தான்.இப்ப தன்னைப்பற்றி பத்திரிகைகள் புதினம் வரும் என்று நினைத்து அலம்பிக்கொண்டு திரிகிறார்.   00:37:05 IST
Rate this:
3 members
0 members
2 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X