Ram : கருத்துக்கள் ( 837 )
Ram
Advertisement
Advertisement
Advertisement
அக்டோபர்
26
2020
கோர்ட் ஓபிசி.,க்கு 50% இடஒதுக்கீடு இந்தாண்டு இல்லை உச்சநீதிமன்றம் தீர்ப்பு
இடவொதுக்கீட்டை மொத்தமாக அளிக்கவேண்டும், ஏழைகளுக்கு மட்டும் சலுகை வழங்கவேண்டும் அதிலும் மதிப்பெனில் அல்ல   14:55:35 IST
Rate this:
2 members
0 members
8 members

அக்டோபர்
26
2020
சிறப்பு பகுதிகள் வாத்து வளர்ப்பு வரவேற்பு இல்லையே!
உயிர்களை கொன்று புசிக்கவேண்டுமா ?   11:44:19 IST
Rate this:
2 members
0 members
0 members

அக்டோபர்
26
2020
முக்கிய செய்திகள் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் வடிகால் விரிவுப்படுத்தும் பணியில் மாநகராட்சி
தொழிநுட்பம் ஜெர்மனியிலிருந்து வந்தாலும் செய்வது நம்ம ஆட்கள் ஆகையால் கமிஷன் பெற்றுக்கொண்டு இன்னும் ஒரு வருடத்தில் உடைவதை போல் போடுவார்கள்   08:18:35 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
24
2020
பொது இ.எம்.ஐ.,கட்டியவர்களுக்கு ஜாக்பாட் திருப்பி கொடுக்க உத்தரவு
எல்லாத்தையும் ஓசியிலையே அள்ளி ஏழைகளுக்கு கொடுத்துவிட முடியாது , அவர்கள் அரசாங்கம் கொடுத்துக்கொண்டிருக்கும் சலுகைகளை வைத்து முன்னேற பார்க்கணும் , அதைவிடுத்து கேட்டுக்கொண்டே இருந்தால்   08:31:16 IST
Rate this:
1 members
0 members
1 members

அக்டோபர்
23
2020
அரசியல் மாநில மொழிகளில் இனி ஜேஇஇ தேர்வுகள் பொக்ரியால்
இது தேவையில்லாத வேலை , தேவையற்ற குளறுபடிகளும் கோர்ட் கேசுகளும் உருவாகி கல்வியின் தரத்தை சிதைக்கும்   16:25:58 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
20
2020
பொது பாலியல் வன்கொடுமையை கடவுள் வழிபாட்டுடன் இணைப்பதா? - பெண் வக்கீலின் கார்ட்டூன் டிரெண்டிங்
பாவ மன்னிப்பு அறையில் என்னநடக்கிறது , இதுவரை எதனை பாதிரியார் மீது பாலியல் குற்றசாட்டு வந்துள்ளது என்று எல்லோருக்கும் தெரியும் , மதரஸாவில் எல்லாம் நடக்கிறது , அதையெல்லாம் வச்சு கார்ட்டூன் செய்ய துப்பிருக்க உனக்கு ?   10:52:11 IST
Rate this:
0 members
0 members
5 members

அக்டோபர்
19
2020
கோர்ட் தாமதமாக பதிலளித்தால் அபராதம் நிச்சயம் உச்ச நீதிமன்றம்
கோirட்டையெல்லாம் எவன் மதிக்காரன் , இல்லை இவர்கள் என்ன செய்தார்கள் , எதைச்செய்ய சொன்னாலும் , நம்ம கான்ஸ்டிடூஷன் படி இதை பண்ணமுடியாது என்று கைவிரித்துவிடுகிறார்கள்   07:42:39 IST
Rate this:
0 members
0 members
2 members

அக்டோபர்
18
2020
அரசியல் இட ஒதுக்கீடு என்ற உயிர் தண்ணீர் இல்லாவிட்டால் மருத்துவ படிப்பில் சேர முடியாது ராமதாஸ்
இடவொதிக்கீட்டை ஒதுக்கaவிட்டால் நாடு ஒடுங்கிவிடும் , அரசு இல்லாதவர்களுக்கு அணைத்து உதவிகளும் செய்யலாம் அனால் திறமையின் அடிப்படையில் தான் காலேஜ் முதல் வேலைவாய்ப்பு வரை இருக்கவேண்டும்   07:38:28 IST
Rate this:
2 members
0 members
8 members

அக்டோபர்
19
2020
அரசியல் உலகின் மிக நீண்ட சுரங்க பாதை காணாமல் போன அடிக்கல்!
அடிக்கல் மட்டும் நாட்டிவிட்டு வேலை செய்யவில்லை என்றால் இப்படித்தான் ஆகும் ,   07:34:12 IST
Rate this:
6 members
0 members
19 members

அக்டோபர்
17
2020
அரசியல் நீதிபதி கண்கலங்கல் தான் மாணவர்களின் உணர்வு
மாணவர்களின் மதிப்பெண்ணை தவறாக வெளியிடவில்லை, மாநிலங்களின் பெயர்கள்தான் தவறுதலாக இடம் மாறி இருக்கு, இதுக்கு தூக்கு தண்டனையா கொடுக்கமுடியும் சுடலை? அப்ப உங்க குடும்பம் காலம் காலமா மக்களுக்கு இழைத்த அநீதிகளுக்கு உங்கள் குடும்பத்தை என்ன செய்யலாம் ? எதுக்கெடுதாலும் பிரச்னை செய்தல் யாரும் வேலைசெய்ய வரமாட்டார்கள் ... அப்புறம் நம்ம மாணவர்களின் எதிர்காலம்தான் பாழாகும்   10:09:04 IST
Rate this:
0 members
0 members
17 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X