SANKAR : கருத்துக்கள் ( 35 )
SANKAR
Advertisement
Advertisement
Advertisement
மார்ச்
29
2022
பொது அண்ணாமலை பல்கலை.,யில் தொலைநிலை படிப்பில் சேர வேண்டாம் யுஜிசி எச்சரிக்கை
யுஜிசி இப்போ தான் விழித்து கொண்டதா ? இவ்வளவு நாள் உறங்கியது ஏன் ? இன்றைக்கு வாய் திறக்கும் யுஜிசி ,இத்தனை நாள் வாய் மூடி இருந்தது எதற்கு ? ..   19:43:35 IST
Rate this:
0 members
0 members
1 members

டிசம்பர்
23
2021
பொது படிப்பில் சேராமல் பட்டம் வாங்க முயற்சி சென்னை பல்கலை தேர்வில் முறைகேடு
பல பல்கலையில் இப்படி நடக்கிறது யாரும் இந்த கோணத்தில் பார்பதில்லை, மூன்று லட்சம் டிகிரி ,5 லட்சம் செட் தெர்ச்சி, இப்படி தமிழ நாட்டில் எல்லாம் நடக்கிறது,அடுத்து வேலைக்கு பத்து முதல் முப்பது லட்சம் என எல்லாதுக்கும் அதிகாரிகள் துனையோடு புரோக்கர்கள் இருக்கும் வரை நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போவதை யாராலும் தடுக்க முடியாது   10:31:30 IST
Rate this:
0 members
0 members
2 members

ஜூலை
21
2021
அரசியல் ஜெயலலிதா பல்கலை மூடல் அமைச்சர் பொன்முடி தகவல்
ஊஷல் செய்த தனியார் பல்கலையை தனியார் பல்கலையை அரசுடமை என்ற பெயரில் மாற்றி இவர்களின் கீழ் அரசு கல்லூரிகளை இனைப்பது திருடன் கையில் சாவி.   10:35:25 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜூலை
15
2021
அரசியல் ஆசிரியர் தகுதி தேர்வு பன்னீர்செல்வம்., கோரிக்கை
காசு வாங்கிட்டு பாஸ் போட்டீங்க ,அதான் இப்படி ஒரு அறிக்கை ,கணினி ஆசிரியர் தேர்வு எப்படி நடந்தது என உலகமே பார்த்தது ,செட் தேர்வுகு 5 லட்சம், இப்படி எல்லா தேர்வும் காசு வாங்கிட்டு பாஸ் போடறதுக்கு பதில் வேற தொழில் செய்யலாம்   09:23:04 IST
Rate this:
1 members
0 members
0 members

ஜூன்
26
2021
பொது எம்.பில்., படிப்பு நிறுத்தம்
முதலில் முதுகலை படிப்பு போதாது சொன்னிங்க ,எம் பி ல் படிச்சோம் ,இப்போ அதுவும் செல்லாது சொல்றிங்க ,பி எச் டி படி சொல்றிங்க நாளைக்கு அதுவும் செல்லாது சொல்விங்க , நாட்டை நாசமாகும் மத்திய அரசு , தவறான கல்வி கொள்கை ,இதனால் காசு உள்ளவர்கள் காசு கொடுத்து எல்லா பட்டமும் வாங்குவார்கள் ,எல்லா தேர்வுகளும் காசு கொடுத்து செல்பவர்கள் சென்று கொண்டு தான் இருக்கிறார்கள் இதில் தகுதியானவர் எங்கே வருவார்கள்   10:34:35 IST
Rate this:
0 members
0 members
0 members

ஏப்ரல்
10
2021
பொது 9 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு தகவல் ஆணையம் பரிந்துரை
காலம் கடந்து எடுக்கப்பட்ட நடவடிக்கை, உயர்கல்வியில் ஊழ்ல் பெருச்சாளிகளிகள் , எல்லாவற்றிக்கும் பணம், பதவிக்கு பணம், மாறுதலுக்கு பணம், தப்பனானவர்களை உள்ளே வைத்தால் என்ன ஆகும் என்பதற்கு இவர்களே சாட்சி,இது போல அனைத்து துறையிலும் நடவடிக்கை தேவை . இவர்களின் சொந்த காரர்களின் வீடுகளில் சோதனை செய்தால் தெரிந்து விடும்   12:59:59 IST
Rate this:
0 members
0 members
4 members

ஜனவரி
9
2021
கோர்ட் கவுரவ விரிவுரையாளர்களுக்கு பொங்கல் போனஸ் கிடைக்குமா
முதலில் இவர்களுக்கு ஊதியத்தை கொடுங்க ,பின்னர் போனஸ் தரலாம் , பத்து ஆண்டுகளாக இவர்களின் உழைப்பை உறிஞ்சி கொண்டு இவர்களை அற்ப பணத்தை சம்பளம் என சொல்லி இவர்களின் கவுரவத்தை குறைத்து ,தற்போது யு ஜி சி தகுதி என்று புது பித்தலாட்டம் காரணம் காட்டி நிரந்தர படுத்த முடியாத அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.இவர்களுக்கு தகுதி இல்லாமலா பத்து ஆண்டாக பனி செய்கிறார்கள் ,வேலை செய்யும் பொது தகுதி தெரியவில்லை ,ஊதியம் நிரந்திர பனி வேண்டும் சென்றால் தகுதி தானாக வந்து விடுகிறது ,இதற்க்கு தினமலர் தான் பதில் சொல்லி அரசுக்கு புரிய வைக்கணும்   11:32:21 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
8
2021
பொது வீணாக கடலில் கலந்தது 5.3 டி.எம்.சி., நீர்
இங்கு பலர் எதையாவது பேச வேண்டும் என்று பேசுவது வாடிக்கை ஆகிவிட்டது , முதலில் நாம் இருக்கும் பகுதி வடிகால் ,இங்கு தண்ணீரை சேமிக்க முடியாது ,அது முறைப்படி சேரவேண்டிய இடம் கடல் தான் ,இதை தடுத்து அ நை கட்டி நீரை சேமிக்கலாம் என எல்லோரும் நீர் மேலாண்மை அதிகாரி போல் பேச இது கேரளா ,கோவை சேலம் போன்ற மலை பகுதி அல்ல, அங்கிருந்து ஆறாக பெருக்கெடுத்து ஓடி கடலில் கலக்கும் கடைமடை பகுதி என்பதை முதலில் அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள் ,இதில் அதிகாரி அரசியல் வாதிகளை குறை சொல்ல ஒன்றும் இல்லை   11:17:03 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
29
2020
பொது தாமிரபரணி பாலத்துக்கு வயது 178 வாடகை வீட்டில் வள்ளல் குடும்பம்
அணைத்து சமுதாய மக்களையும் அரவணைத்த ஒரே சமூகம் என்றால் அது முதலியார் சமூகம் மட்டுமே , இவர்கள் இருந்த காலத்தில் எல்லாம் சரியாக இருந்தது , இப்போ எல்லா துறையும் நாய் பெற்ற தெங்கம் பழம் போல் ஆயிற்று ,,,,   18:27:58 IST
Rate this:
1 members
0 members
6 members

அக்டோபர்
16
2020
அரசியல் அண்ணா பல்கலைக்கு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை
நல்ல பதில் அமைச்சரே, இடஒதுக்கீடு, நுழைவுத்தேர்வு, அதிகட்டணம் இப்படி வந்து விட்டால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது உங்கள் வாதம் என்றால், பேராசிரியர் பணிக்கு மட்டும் ஏன் யுஜிசி ன் நெட் செட் தகுதி தேர்வு? இதனால் பலர் தமிழக மாணவர்கள் படித்து விட்டு பேராசிரியர் பணிக்கு மத்திய அரசின் தகுதி இருந்தால்தான் வேலை என்பதை மட்டும் உயர்கல்வி துறை சொல்ல காரணம் ???   09:49:15 IST
Rate this:
3 members
0 members
3 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X