ஆரூர் ரங் : கருத்துக்கள் ( 2674 )
ஆரூர் ரங்
Advertisement
Advertisement
நவம்பர்
7
2016
Rate this:
1 members
0 members
2 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2016
பொது தங்க நகைகளுக்கு ஹால்மார்க் கட்டாயமாகிறது
இன்னும் தங்கத்தில் முதலீடு செய்து ஏமாறுபவர்கள் குறையவில்லை. அந்நிய செலாவணி இழப்பு கடத்தல் ஹவாலா பயங்கரவாதம் என பலமுனை ஆபத்து இந்தத் தங்கத்தால் வருகிறது நாட்டுப் பற்று உளளவன் தங்கத்தில் முதலீடு செய்யவே மாட்டான் சுயநலம்தான் மக்களை ஆட்டுவிக்கிறது   06:58:23 IST
Rate this:
1 members
0 members
12 members
Share this Comment

ஆகஸ்ட்
12
2016
அரசியல் சிவாஜி சிலையை மாற்றுவது அரசின் விருப்பம் அல்ல ஜெ.,
சிவாஜியை நடுத்தெருவில் வைத்தால்தான் சந்திர சேகருக்கு திருப்தியா? மதுரை செக்கணூரணி டீக்கடை வேலையில் இருந்த போதிலிருந்து அப்படியோர் ஆசை போலிருக்கிறது   06:55:36 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2016
பொது காஸ் மானிய சேமிப்பு எவ்வளவு சி.ஏ.ஜி., அறிக்கையில் அம்பலம்
காங்கிரசால் கேஸ் ஏஜென்சி வாங்கியவர்கள் அழுத்தத்தால் வீடுகளுக்கு குழாய் மூலம் கேஸ் விநியோகிக்கும் திட்டம் மிக மெதுவாக உள்ளது ( மும்பையின் சில பகுதிகளில் சிறப்பாக உள்ளது ) மாநகரங்களில் 80% வீடுகளுக்கு குழாய் மூலம் விநியோகித்தால் சிலிண்டர்கள் பயன்பாடு குறையும் விபத்துக்கள் இருக்காது. விநியோக செலவு பாதியாகும். ஓட்டல்களால் இதுபோன்ற திருட்டு வேலைகளில் ஈடுபடமுடியாது u மானிய செலவு குறையும்.இதைவிட்டு விட்டு இன்னும் சிலிண்டர்களைக் கட்டிக்கொண்டு அழுவதேன்?   06:53:26 IST
Rate this:
4 members
1 members
22 members
Share this Comment

ஆகஸ்ட்
13
2016
பொது காஸ் மானிய சேமிப்பு எவ்வளவு சி.ஏ.ஜி., அறிக்கையில் அம்பலம்
//பல்வேறு எண்ணெய் நிறுவனங் களில் இணைப்புகளை பெற்று மோசடியில் ஈடுபடுகின்றனர்//என்பது அபத்தம் எல்லா எண்ணெய் கம்பெனிகளின் சாப்ட்வேரும் இணைக்கபப்ட்டு பலரது இணைப்புக்கள் துண்டிக்கப்பட்டுள்ளது என்பதுதான் நான் கண்டறிந்த உண்மை. முன்புபோல சாலையோர கடைகளில் வீட்டு உபயோக சிலிண்டர்களை பார்க்க இயலவில்லை. CAG வாங்கிய காசுக்கு கூவுகிறது. அதோடில்லாமல் 62.27 லட்சம் மக்கள் மானியம் வேண்டாம் என்று விட்டுக் கொடுத்துள்ளனர். என்பதே ஒரு சாதனைதானே ? பழைய எஜமான விசுவாசமோ என்னவோ CAG யின் குரல் வேகமாக உள்ளது   06:49:29 IST
Rate this:
20 members
0 members
20 members
Share this Comment

ஆகஸ்ட்
12
2016
கோர்ட் நீதிபதிகள் நியமனம் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்
கொலீஜியத்துக்கு ஆப்பு ரெடியாகிறது அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு பதவியாசை இருப்பதால்தான் இந்த கோர்ட் நெருக்கடின்னு பொது மக்கள் நினைக்க மாட்டாங்களா?   19:43:01 IST
Rate this:
1 members
0 members
5 members
Share this Comment

ஆகஸ்ட்
12
2016
கோர்ட் இல்லறம் - துறவறம் அவரவர் இஷ்டம் ஈஷா சர்ச்சை வழக்கில் கோர்ட் உத்தரவு
பெண்ணே கிடைக்காதவருக்கு விருப்பமில்லாத துறவறம் இதுதான் இப்போது அதிகம்   13:25:03 IST
Rate this:
2 members
2 members
13 members
Share this Comment

ஆகஸ்ட்
11
2016
உலகம் கோடீஸ்வரர்கள் பட்டியலில் பிரேம்ஜி, சிவ் நாடார்
அதானி காங்கிரஸ் காலத்தில் பிச்சையா எடுத்துக்கொண்டிருந்தார்? அல்லது அம்பானி நேற்றுதான் பணக்காரரானவரா? 1980 முதலே காங்கிரசை ஆட்டுவிப்பது அம்பானிகள்தான் மத்திய அமைச்சரவைக்குக் கூட்டத்தின் விவாத மினிட்ஸ் அம்பானி அலுவலகத்தில் பிடிபட்டது அதாவது கொள்கை முடிவுகளைக் கூட அவர்கள்தான் எடுத்தனர் சோனியா மன்மோகன் அவர்களது அடிமைகள்   11:35:26 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஆகஸ்ட்
12
2016
பொது சோனியாவுக்கு கடுமையான காய்ச்சல்
கொஞ்சம் மனிதாபிமானத்துடன் எழுதுங்கள் காசிக்குப்போய் பாவத்தையும் தொலைக்கவும் முடியாமல் காய்ச்சலையும் வாங்கிக்கொண்டு வந்து திண்டாடுபவரை இப்படி நோகடிக்கக்கூடாது   11:25:05 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

ஆகஸ்ட்
11
2016
உலகம் கோடீஸ்வரர்கள் பட்டியலில் பிரேம்ஜி, சிவ் நாடார்
அவருக்கு சம்பந்தி முறையோ என்னவோ /( சிவந்தி ஆதித்தனாரின் உறவினராம் )   08:45:29 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X