Siva : கருத்துக்கள் ( 32 )
Siva
Advertisement
Advertisement
Advertisement
ஜூன்
23
2022
அரசியல் பன்னீர் ரோஜாவை பார்த்து வெந்நீர் பட்டது போல் பதறிய பழனிசாமி
எல்லாம் மேல இருக்கிறவன் தயவால்தான்   17:12:13 IST
Rate this:
5 members
0 members
9 members

மே
28
2022
முக்கிய செய்திகள் ஹிந்துக்களுக்கு விரோதம் இல்லாமல் தி.மு.க., அரசு நடக்க வேண்டும் மன்னார்குடி ஜீயர் பேட்டி
பேசினதை அப்படி பேசவில்லை என்று மாற்றி மாற்றி பேசிய அந்த ஜீயர் தானே நீங்கள். மோடி ஆட்சி என்ற தைரியத்தில் தத்து பித்து என்று பேசுகிறீர்கள். மோடியவே மேடையில் வச்சு பாடம் எடுத்து வச்சு செஞ்சிட்டாங்க. கொஞ்சம் ஜாகிரதையாக இருங்கள். மடத்து விஷயம் எல்லாம் வெளியில வந்துடப்போகுது. எல்லா இடத்திலும் தி மு க ஆளுங்க இருக்காங்க.   15:04:56 IST
Rate this:
0 members
0 members
1 members

மே
20
2022
Rate this:
1 members
0 members
0 members

மார்ச்
8
2022
முக்கிய செய்திகள் 25 ஆண்டுக்கான பட்ஜெட் நிர்மலா சீதாராமன் பெருமிதம்
அன்றைக்கு நம்ம PM நூறு வருடத்திற்கான பட்ஜெட் என்று சொன்னார். அப்ப அது பொய்யா அமைச்சரே?   09:21:21 IST
Rate this:
0 members
0 members
5 members

பிப்ரவரி
28
2022
பொது ஏர் இந்தியா விமானங்களில் நாடு திரும்பிய இந்தியர்கள் மத்திய அரசுக்கு நன்றி
TATA விற்கும் நமது முதல்வர் மு. க. ஸ்டாலினிற்கும் தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். இந்திய அரசின் கடமை இது. பிரதமர் மற்றும் சங்கிகள் இதில் விளம்பரம் தேடினால் அது மிகப்பெரிய அவமானம்.   11:52:52 IST
Rate this:
14 members
0 members
3 members

பிப்ரவரி
24
2022
Rate this:
2 members
0 members
16 members

பிப்ரவரி
21
2022
பொது என்னை வாழ விடுங்கள் கடத்தல் ஸ்வப்னா கெஞ்சல்
பேசாமல் பா ஜ க வில் சேர்ந்து விடுங்கள். குற்றவாளிகளின் புகலிடம் அதுவே. உங்களது கடத்தல் அனுபவம், இப்போது சிலை கடத்தல், கோயில் சொத்தை, நகைகளை கொள்ளையடித்தல் போன்ற துறைகளில் பயனுள்ளதாக இருக்கும்.   21:58:56 IST
Rate this:
1 members
0 members
3 members

பிப்ரவரி
21
2022
அரசியல் தி.மு.க.,வினரால் தில்லு முல்லு... விழிப்போடு கண்காணிக்க அ.தி.மு.க., வலியுறுத்தல்
குஜராத்தில் மோடியின் ஆட்சியில் 300 ஹிந்து கோவில்கள் இடிக்கப்பட்டனவே, அதற்கு அதிமுகவை முதலில் குரல் கொடுத்துவிட்டு வரச்சொல்லுங்கள் நாராயணன் அவர்களே தமிழ்நாட்டு மக்கள் அனைவரையும் முட்டாளாகவே நினைத்துக்கொண்டிருப்பீர்கள் போலும்.   21:51:29 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
15
2022
அரசியல் உ.பி.,யில் ஆட்சியை யோகி ஆதித்யநாத்..தக்க வைப்பாரா?
யாரு பின் என்ன. யோகிக்கு ஓவைசி ஆதரவு இருக்கிறது.   10:15:31 IST
Rate this:
0 members
0 members
0 members

ஜனவரி
4
2022
பொது சாலையில் இறங்கி மக்களுக்கு முகக்கவசம் போட்டுவிட்ட முதல்வர் ஸ்டாலின்
இது உங்களுக்கு வயித்ததெறிச்சல் ஏற்படுத்தும் செய்தியாயிற்றே   18:39:07 IST
Rate this:
5 members
0 members
6 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X