CBE CTZN : கருத்துக்கள் ( 122 )
CBE CTZN
Advertisement
Advertisement
பிப்ரவரி
21
2019
கோர்ட் தடுப்பணை ஏன் கட்டவில்லை? ஐகோர்ட் கேள்வி
சரியான கேள்வி ... என் மனதில் நீண்ட நாட்களாக கேட்டுக்கொண்டிருந்த கேள்வி.. ஒவ்வொருமுறை நதி நீர் பிரச்சினை செய்தி தினமலரில் வரும்போது நான் இந்த கருத்தை பதிவிட்டுள்ளேன்.. பார்ப்போம் பதில் என்னெவென்று...   17:12:37 IST
Rate this:
0 members
0 members
7 members
Share this Comment

பிப்ரவரி
12
2019
அரசியல் ஆந்திரா அணை கட்ட முடியாது முதல்வர் இ.பி.எஸ்.,
நீங்க தமிழக அரசு எதாவது அணை கட்டுற மாதிரி யோசனை இருக்கா இல்லையா... நாமளும் ஒரு 50 அணை கட்டுன தண்ணீர் வரும்போது சேமிக்கலாம்... இதெல்லாம் எங்க தோணுது...   17:56:40 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
22
2019
முக்கிய செய்திகள் நீயா நானா! 21, 500 விவாகரத்து வழக்கு தாக்கல் விட்டுக்கொடுக்காததால் விபரீதம்!
இப்பொழுதெல்லாம் குடும்பத்துடன் ஒத்து வாழவேண்டும் என்ற எண்ணம் பெண்களிடம் குறைந்து வருகிறது.. கலாச்சாரத்தை சீரழிக்கும் வகையில் மிக அதிக சௌகரியதுடன் மாமனார் மாமியார் கொளுந்தனார் நாத்தனார் யாரும் இல்லாமல் நானும் என் புருசனும் மட்டும் இருந்தா போதும் என்ற எண்ணமே உள்ளது. இதற்க்கு பெண் வீட்டார் தான் முழு பொறுப்பு. எதார்த்தத்தை பேசுவதில்லை.. ஏதோ வெளி நாட்டவர் போல் வாழவேண்டும் என்ற எண்ணம்...   13:38:53 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

ஜனவரி
21
2019
பொது ஸ்டிரைக் செய்தால் சம்பளம் கட் தலைமை செயலர் எச்சரிக்கை
வாங்குற சம்பளத்திற்கு மனசாட்சிக்கு உட்பட்டு வேலை செய்யவேண்டும்.. எப்பொழுதும் போராட்டம் பற்றிய சிந்தனையே இருந்தால் எப்படி உறுப்படுவது..   14:44:28 IST
Rate this:
0 members
0 members
22 members
Share this Comment

ஜனவரி
6
2019
பொது சபரிமலைக்கு கள்ளப் பயணம் சென்ற பெண்களின் பேட்டி
உச்ச நீதிமன்றம் முன்பின் ஆராயாமல் இந்திய மக்களின் கலாச்சாரத்தை நினைக்காமல் குடுத்த கேவலமான, உலக அரங்கில் இந்தியாவை கேலிக்கூத்தாகிய தீர்ப்புகள் இவை. 1 . கள்ளக்காதல் குற்றமில்லை - இந்திய குடும்பங்களின், வாழ்க்கையின் தாத்பரியத்தை கொச்சை படுத்திய தீர்ப்பு 2 . ஓரினச்சேர்க்கை குற்றமில்லை - மொத்த கலாச்சாரத்தையும் பாழ்படுத்திய தீர்ப்பு 3 . சபரிமலைக்கு பெண்கள் அனுமதி - இது பெண் உரிமை பேசும் இடம் இல்லை.. கோடான கோடி மக்களின் ரத்தத்துடன் கலந்து இருக்கும் நம்பிக்கையில் விஷத்தை கலந்த தீர்ப்பு. ஏன் ஆண் பெண் என்ற வேறுபட்ட பிறப்பை இறைவன் குடுத்தார், ஆண் பெண் சமம் என்று இறைவனுக்கு தெரியவில்லையோ. அனைத்தும் கடந்து போகும்...   18:02:37 IST
Rate this:
1 members
0 members
67 members
Share this Comment

டிசம்பர்
27
2018
அரசியல் மேகதாது விவகாரத்தில் தீர்வு காண இரு மாநில முதல்வர்கள் சந்திப்பு?
இதற்கெல்லாம் ஜெ இருந்திருக்க வேண்டும்... மேகதாது அணை தமிழகத்தின் உரிமையை பறிப்பது நிச்சயம்... நம் தமிழ்நாட்டு விவசாயிகள் புதிய தடுப்பணைகளை காவிரியின் குறுக்கே கிராமம்தோறும் கட்டித்தர சொல்லி போராட வேண்டும்... எவ்வள்வு தண்ணீர் வீணானது.. முடிந்த அளவு நீரை சேமித்தே ஆகவேண்டும்.. ஆக்கபூர்வமாக செயல் படுவோம்.   07:41:33 IST
Rate this:
0 members
0 members
5 members
Share this Comment

டிசம்பர்
26
2018
முக்கிய செய்திகள் கோவைக்கு ஜெ., அறிவித்த திட்டங்கள். ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே!அரசு நிதி ஒதுக்காததால் முடங்கிய அவலம்
சூயஸ் (SUEZ ) திட்டம், முதலை வாய்க்குள் தலையை விடுவதற்கு சமம்... தனியாருக்கு தண்ணீர் விநியோக உரிமை ஆபத்தில் முடியும்... சூயஸ் மக்களின் கழுத்தை நெறிப்பது நிச்சயம்... வெளிநாட்டில் இருந்து துரத்தி அடிக்கப்பட்ட நிறுவனம்தான் இது.. முடிந்தால் தினமலர் மக்களுக்கு சூயஸ்ன் செயல்பாடுகள் அதன் நன்மை தீமைகளை காட்டி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.. இது ஊடகத்துறையின் கடமையும் கூட.. அதன் பிறகு அது மக்கள் பாடு...   07:44:06 IST
Rate this:
0 members
0 members
0 members
Share this Comment

டிசம்பர்
25
2018
பொது சபரிமலைக்கு பெண்கள் வராதீங்க தேவசம் தலைவர் வேண்டுகோள்
உண்மையான பக்தி உடைய பெண்கள் 40 வருடம்கள் (10 -50 வயதுடைய பெண்கள் அனுமதி இல்லை, இது நம் மாநிலத்தின் கலாச்சாரம்) காத்திருந்து இறைவனை காணுங்கள்.. காத்திருக்க முடியாதவர்கள், அடியாருக்கு பணி/தொண்டு செய்து இறைவனின் மேலான அருளை பெறுங்கள்... இறைவன் அதில் மிகவும் மனம் மகிழ்கிறார் என்பதை ஐயமில்லை... இந்த பெண்ணியம், ஆணுக்கு பெண்கள் சமம் என்ற விதண்டாவாதம் செய்ய கோவில் தகுந்த இடம் இல்லை.. என்னை பொறுத்தவரை உச்சநீதிமன்றம் இந்தியா கலாச்சாரத்துக்கு இறையாண்மைக்கு மதிப்பு அளித்து தீர்ப்பு அளித்திருக்க வேண்டும்... ஆணும் பெண்ணும் சமம் என்றால், ஏன் இரண்டு வேறுபட்ட படைப்புகள்... ஆண்களின் கடமையை பெண்ணும் பெண்ணின் கடமையை ஆணும் செய்ய முடியாது... இதுதான் எதார்த்தம்... வீட்டில் உள்ள பெரியவர்கள் இதை புரிய வைக்க வேண்டும்..   07:32:03 IST
Rate this:
0 members
1 members
27 members
Share this Comment

டிசம்பர்
23
2018
Rate this:
1 members
0 members
27 members
Share this Comment

டிசம்பர்
17
2018
பொது முக்கொம்பில் புதியஅணை கட்ட அரசாணை வெளியீடு
இது புதிய அணை இல்லை... இடிந்த அணைக்கு பதிலாக மாற்று அணைக்கான அறிவிப்பு தான்... புதிய எண்ணிக்கையில் அணைகளை கட்டினால் மட்டுமே அது அரசின் சாதனையாக கொள்ளப்படும்...   20:04:03 IST
Rate this:
0 members
0 members
3 members
Share this Comment

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X