Bhaskar Srinivasan : கருத்துக்கள் ( 137 )
Bhaskar Srinivasan
Advertisement
Advertisement
Advertisement
ஜனவரி
3
2022
அரசியல் பிரதமர் மோடியை வரவேற்பது ஏன்? கனிமொழி எம்.பி., விளக்கம்
இவர்கள் சொல்லும் 11 மருத்துவ கல்லூரிகளையும் சென்ற அதிமுக ஆட்சியில் தான் அனுமதிக்கப்பட்டது.   07:25:13 IST
Rate this:
1 members
0 members
22 members

ஜனவரி
3
2022
அரசியல் பிரதமர் மோடியை வரவேற்பது ஏன்? கனிமொழி எம்.பி., விளக்கம்
"அரசு என்பது வேறு கருத்தியல் என்பது வேறு. மத்திய அரசின் அனைத்து செயல்பாடுகளையும், சட்டங்களையும், முந்தைய அ.தி.மு.க., அரசு ஆதரித்தது." கொள்கை என்பது ஹிந்துக்களையும் ஹிந்து கடவுள்களையும் அவமதிப்பது, பிரமணர்களை திட்டுவது, ஹிந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லாமல் மற்ற மதத்தினர் பண்டிகைகளுக்கு வாழ்த்து குறி விழாவில் பங்குகொள்வது தொழில் என்பது வெள்ளியில் வேல் வாங்குவது, பண்டிகை நாட்களில் தொல்லைக்காட்சில் சினிமாவை கொண்டு பணம் சம்பாதிப்பது, இலவசங்களை அள்ளிவீசி ஹிந்துக்களின் வோட்டை வாங்கி அவர்களையும் வஞ்சிப்பது   07:21:50 IST
Rate this:
1 members
0 members
28 members

டிசம்பர்
12
2021
எக்ஸ்குளுசிவ் பள்ளிச் சான்றிதழில் இனிஷியல் மாறினால் பிரச்னை கோமாளித்தனமான உத்தரவு என வழக்கறிஞர் சாடல்
இந்த அரசின் செயல்பாடுகள் நாடு நலனில், நிர்வாகத்தில் பல குழப்பங்களை ஏற்படுத்தி, அதன் மூலம் தங்கள் செய்யும் ஊழல், லஞ்ச லாவண்யங்களை மக்கள் கண்டு கொள்ளாமல் பார்த்துக்கொள்வது அவது திசைதிருப்புவது என்பதே இவர்களின் நோக்கமோ என சந்தேக பட வைக்கிறது. மரிதாஸ், கோவில் தங்கம், போன்றவை இதற்க்கு நல்ல உதாரணங்கள்.   15:25:41 IST
Rate this:
1 members
0 members
2 members

டிசம்பர்
2
2021
அரசியல் 300 இடங்களில் காங்., வெற்றி குலாம் நபி ஆசாத் சந்தேகம்
முதல்ல உத்தரப்பிரதேஷத்துல டபுள் டிஜிட்ல வாங்க. அப்புறம் லோக்சபா பத்தி பேசலாம்   21:40:58 IST
Rate this:
1 members
0 members
11 members

டிசம்பர்
2
2021
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
23
2021
அரசியல் மும்பை தாக்குதல் சம்பவம் சொந்த கட்சிக்கு எதிராக மணிஷ் திவாரி சர்ச்சை கருத்து
G23 பக்கம் சாயலாமா என்று நூல் விட்டு பார்க்கும் செயல்.   05:18:44 IST
Rate this:
0 members
0 members
0 members

நவம்பர்
23
2021
அரசியல் மும்பை தாக்குதல் சம்பவம் சொந்த கட்சிக்கு எதிராக மணிஷ் திவாரி சர்ச்சை கருத்து
அப்போது அந்த உள்துறை அமைச்சர் இந்தியா ரூபாய் அச்சடிக்கும் இயந்திரத்தை பாக்கிஸ்தானுக்கு விற்றுக்கொண்டிருந்தார். மேலும் சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா தரப்பில் வாதாட பாகிஸ்தானை சேர்ந்த வக்கீல் உடன் பேச்சுவார்த்தை நடத்திகொண்டுருந்தார்   05:16:38 IST
Rate this:
0 members
0 members
1 members

நவம்பர்
4
2021
பொது காஷ்மீரில் சிக்கிய தமிழக லாரி டிரைவர்கள் மீட்க உதவிய கவர்னர் தமிழிசை
புதுவை தெலுங்கானா கவர்னர் ஆனாலும் நீங்கள் என்றும் எங்கள் தமிழிசை அக்கா தான்.   08:06:24 IST
Rate this:
0 members
1 members
10 members

அக்டோபர்
15
2021
எக்ஸ்குளுசிவ் 4 கோவிலின் 1.36 லட்சம் சதுர மீட்டர் இடம் புதிய மெட்ரோ திட்டத்துக்கு ஒதுக்கீடு
1. ராம் ஜென்ம பூமி வழக்கில் "ராம லாலா" என்ற ராமர் விக்கிரகத்துக்கு ஓட்டுரிமை உண்டு என்ற தர்பும் அடங்கும். 2. நாடு மக்களின் வளர்ச்சிக்கு மதம் தடையாக இருக்க கூடாது. 3. வளர்ச்சிக்காக கோவிலின் நிலத்தை தருவதில் சிக்கல் இல்லை, ஆனால் அந்த இடத்தின் சந்தை மதிப்பை ஒரு தனி நபர் உரிமை உள்ள இடத்துக்கு எவ்வாறு தரப்படுமோ அதே தொகையை ஜீயர், வரதராஜ பெருமாள் மற்றும் திருகச்சி நம்பி கோவில் கொண்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும்.   19:40:33 IST
Rate this:
0 members
0 members
0 members

அக்டோபர்
13
2021
எக்ஸ்குளுசிவ் தமிழ் இலக்கியங்களில் ஆயுதபூஜை ஆதாரங்களை அடுக்குகிறார் ஆய்வாளர்
வாதத்திற்கு மருந்து உண்டு. பிடிவாதத்திற்கு மருந்து. பிழைப்புக்க நாட்டின் மாண்பு மற்றும் கலாசாரத்தை விற்று அரசியல் செய்பவர்களுக்கு இது காதில் விழாது. விழுந்தாலும் உரைக்காது, உரைத்தலும் பொருட்படுத்த மாட்டார்கள். அவர்களுக்கு பணம், புகழ், பதவி அது தரும் போதை மட்டுமே தேவை.   12:47:40 IST
Rate this:
0 members
0 members
1 members

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X